அதிரடியான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை: காஜல் அகர்வால்…!!

“கதாநாயகிகள் மென்மையானவர்கள். அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளாலும் முரடுத்தனமாக சண்டை போட்டு நடிக்க முடியும். கடந்த காலங்களில் பல நடிகைகளால் இது...

ஆண்மை குறைபாடா? இதை சாப்பிடுங்கள்…!!

ஆண்மை குறைபாட்டால் கவலையா? 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு காணலாம். இன்றைய தலைமுறை இளைஞர்களை வாட்டும் முக்கிய நோய்களுள் ஒன்று ஆண்மை குறைபாடு. இதனை போக்க செவ்வாழைப் பழம்...

கொலுசு அணிவது ஏன்?

நகைகள் என்பது நம் மூதாதையர்கள் காலத்தில் இருந்து மிக முக்கியம் வாய்ந்தவையாக கருதப்பட்டு வந்துள்ளது. நகைகள் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. பொதுவாக...

காதலனை தேடிவந்த இளம்பெண் கற்பழிப்பு: காங்கிரஸ் செயலாளர் கைது..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள வட்டியூர்காவு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் அவரது தம்பியும் தாயை இழந்து, தந்தை பராமரிப்பில் இருந்து வந்தனர். தந்தைக்கு குடி பழக்கம் இருந்ததால் அவர் தனது பிள்ளைகளை சரியாக...

ஒடிசா மருத்துவமனை தீ விபத்தில் பலி 25 ஆக உயர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா…!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 21 நோயாளிகள் பலியான நிலையில், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை...

திருப்பூரில் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது…!!

திருப்பூர் பூளுவபட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் பாண்டியன். பனியன் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (வயது 26). பத்மாவதி நேற்று தனது குழந்தையை அருகில் உள்ள பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்....

விருத்தாசலம் அருகே அதிகாரியை கண்டித்து கூட்டுறவு வங்கிக்கு பூட்டுபோட்டு விவசாயிகள் போராட்டம்…!!

விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கார்மாங்குடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை கார்மாங்குடி, வல்லியம், மேலப்பாளையூர், மருங்கூர் உள்பட பல்வேறு...

மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம்: முரசு கொட்டி நிற்கும் அரசியல் சட்டச் சர்ச்சைகள்…!! கட்டுரை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புக்களை, அ.தி.மு.க அமைச்சரவையில் இருக்கும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார்” என்று 11.10.2016 அன்று அறிவித்திருக்கிறார் தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ். முதல்வர் ஜெயலலிதா, நீண்ட நாட்கள் வைத்தியசாலையில்...

வானில் பறந்த வினோத உயிரினத்தால் பீதியில் மக்கள்!… டிராகனா..? டைனோசரா..? அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

லாவோஸ் நாட்டு மலைபகுதியில் ஒரு வினோத உயிரினம் ஒன்று பறக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. லாவோஸ் எல்லை பகுதியல் சுற்றுலா சென்ற நபர் ஒரு வினோத உயிரினம் பறப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்....

வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்…!!

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நமது புத்தியின் கூர்மை மேம்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசை, நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விட்டமின் C போன்ற நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான...

ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தால் பலர் காயம் – புல்லட் ரெயில் சேவை பாதிப்பு…!!

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியை (இந்திய நேரப்படி) இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ‘ஹைமா’ புயலுக்கு 12 பேர் பலி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணங்களை நேற்று மணிக்கு சுமார் 225 கிலோமீட்டர் வேகத்தில் ‘ஹைமா’ என்ற பெரும்புயல் தாக்கியது. புயலை தொடர்ந்து பலத்த மழையும் பெய்ததால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களில்...

துடித்து கொண்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்த இராணுவ சிப்பாய் பலி…!!

வீட்டில் தங்கியிருந்த நிலையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மில்லினிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான இந்த சிப்பாய் குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றி...

யாழ்.பல்கலை மாணவர்கள் மரணம் ; கைது பின்னணியில் ஜனாதிபதி..!!

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்குமான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது பக்கச்சார்பற்ற விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டுமென எதிர்கட்சித்தலைவர் ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தியதையடுத்து விசேட...

அஜித்தை உதறி தள்ளி வேறொரு நடிகருக்கு ரசிகரான சிம்பு…!!

சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தன்னுடைய படம் ரிலீசாகும்போதுகூட முதல்நாள் முதல் காட்சி பார்க்காத சிம்பு, அஜித் படம் வெளியாகும் முதல் நாள், முதல் காட்சியே பார்க்கும் அளவுக்கு வெறித்தனமான...

பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்! சாவகச்சேரியில் சம்பவம்…!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மதுபோதையில் நின்ற மூவர் நடுவீதியில் வைத்து கடும் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் மீதும்...

அரக்கத்தனமான மருமகளால் வயோதிப மாமனாருக்கு நடந்த அவலம்…!!

மருமகள் தாக்கியதால், மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கேகாலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. கேகாலை கரமுபான பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான நபரே மருமகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கிடைத்த...

ஜப்பானில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது…!!

ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஒருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.கண்டியில் வைத்து இந்த நபரை விசேட விசாரணைப் பிரிவின்...

நம்ம இளைய தளபதிக்கு போட்டியாக ஒருத்தன் வந்துட்டாய்யா… வந்துட்டாய்யா…!! வீடியோ

தமிழ்த்திரையுலகத்தின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக விளங்கும் இளைய தளபதியின் நடனத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவரது நடனத்தை பாராட்டாத சக நடிகர்களே இல்லை எனலாம். இப்படிப்பட்ட இளைய தளபதி விஜய்...

மாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை எல்லாம் தான் காரணம்…!!

பருவமடைந்த பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது மாதவிடாய், 28-30 நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது. ஒருசிலருக்கு 34 நாட்கள் கூட ஆகலாம், இதையும் தாண்டி நாட்கள் தள்ளிபோனாலோ, அல்லது 28 நாட்களுக்கும் குறைவான காலத்தில் அடிக்கடி...

ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கான காரணங்கள்…!!

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு அவ்வளவு சுலபமானது அல்ல. அது ஒரு சிக்கலான உறவே.இந்த உறவு நீடித்து செல்வதற்கு, இருவருமே மனமார்ந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் காதல் ரசத்துடன் ஆரம்பிக்கும் இந்த உறவு,...

பெண் பொலிஸ் உடையில் இருந்த ஆண் கைது….!!

பெண் பொலிஸ் உடையில் இருந்த ஆண் ஒரு­வரை நுவ­ரெ­லியா புல­னாய்வு பிரி­வினர் கைது செய்து நுவ­ரெ­லியா பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இவரை தடுப்பு காவலில் வைத்து விசா­ரணை செய்து வரு­வ­தாக நுவ­ரெ­லியா பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இது...

41 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லபட்டையுடன் இரு இளைஞர்கள் கைது…!!

41 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லபட்டையுடன் இரு இளைஞர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் 55 கிலோ 600 கிராம் நிறையுடைய வல்லப்பட்டையினை இலங்கையில் இருந்து காலை...

சீனப் பெண் இலங்கையில் கைது…!!

மாணிக்க கற்கல் கடத்த முயற்சித்த சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சீனப் பிரஜை 11.6 மில்லியன் பெறுமதியான மாணிக்கற்களை கடத்த முயற்சித்துள்ளார் என...

பச்சை மிளகாயின் 10 மருத்துவ நன்மைகள்…!!

பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் உணவு வகைகளில் மிளகாய் பொடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை சேர்க்கின்றோம். நாம் உணவில் பயன்படுத்தும் இந்த காரசாரமான...

டான்ஸ் மாஸ்டர் சாண்டி கதாநாயகன் ஆனார்…!!

பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னைவிட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் எப்படி வீழ்த்துகிறான் என்பதை மையக்கருவாக வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ‘பலசாலி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படம்...

கோவிலில் அரங்கேறிய கொடூர காட்சி: பெண்ணை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்…!! வீடியோ

கர்நாடகாவில் உள்ள கோவிலில் வைத்து பெண் ஒருவரை மர்ம நபர் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலார் பகுதியில் உள்ள கோவிலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், Kotilingeshwara கோவில்...

திரிஷாவுக்கு கணவராகும் டிவி நடிகர்…!!

திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நாயகி’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், இவர் அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் ‘மோகினி’ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். மேலும், அவருடைய நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும் ‘கொடி’ படமும்...

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி…!!

வடகொரியா உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டம் விட்டு...

சிரியாவில் துருக்கி வான் தாக்குதலில் 200 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு…!!

சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி நாட்டின் எல்லையையொட்டி அமைந்து உள்ள பகுதிகளில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதிராக துருக்கி ராணுவம் கடந்த ஆகஸ்டு முதல் வான்தாக்குதலை நடத்தி...

இந்திய வெளிவிவகாரச் செயலர் இலங்கைக்கு விஜயம்…!!

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் வர்த்தக, முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே, வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்றுடன் அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தின் போது,...

பாடசாலை சீருடையுடன் ஆறு உயர்தர மாணவர்கள் கைது…!!

வவுனியா, தரணிக்குளத்தில் புதன்கிழமை பி.பகல் 2.20 மணியளவில் மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் பலி…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த...

போதையினால் ஏற்பட்ட விளைவு..! இலட்சம் ரூபா பெறுமதியான பொருள் நடு வீதியில்…!!

வத்தளை ஒலிய முல்ல சந்தியில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று பாரியளவு சேதமடைந்துள்ளது. இந்த விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை...