ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் 150-வது படம் குறித்த புதிய தகவல்..!!

சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். அந்த அடிப்படையில் தாயராகி விரைவில் வெளி வரவிருக்கும்...

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய அரசியல்வாதி: குவியும் பாராட்டுகள்..!!

அவுஸ்திரேலிய செனட்டர் ஒருவர் பாராளுமன்ற அவைக்குள் குழந்தைக்கு பாலூட்டியதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளதாக பலதரப்பு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார். அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான Larissa Waters பாராளுமன்ற அவையில் பசுமைக்கட்சி...

எனக்கு தான் புரூஸ் லீ பற்றி நன்றாக தெரியும்: சேகர் கபூரை வம்புக்கு இழுக்கும் ராம்கோபால் வர்மா..!!

கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் குங் பூ கலையில் வல்லவரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வராலாறும் படமாக எடுக்கப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரபல நடிகர் புரூஸ்...

14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று பிள்ளைகளின் தந்தை..!!

புத்தளம் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய நபரே குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என ரஸ்நாயக்கபுர...

தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!! (வீடியோ)

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது...

ரிலீசாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற `ஒரு கிடாயின் கருணை மனு’..!!

ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒருகிடாயின் கருனை மனு’. விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி,...

கள்ளக்காதல் விவகாரம்.. காரை ஏற்றிக் கொலை செய்தது ஏன்? கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!!

சென்னையில் கள்ளக் காதல் விவகாரத்தில் காரை ஏற்றி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த நிவேதா(47). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். இவரது...

சோகம்: சிறுவனை விழுங்கிய பாம்பின் வயிற்றைக் கிழித்தும் மீட்க முடியாமல் போன சோகம் நேரடி வீடியோ காட்சி..!!

சோகம்: சிறுவனை விழுங்கிய பாம்பின் வயிற்றைக் கிழித்தும் மீட்க முடியாமல் போன சோகம் நேரடி வீடியோ காட்சி

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்..!!

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. அயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984 ஆம் ஆண்டு காணாமற்போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென...

முகம் பேரழகாக ஜொலிக்க பசுவின் கோமியம் போதுமே..!!

பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிகம் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையே நாடுகிறார்கள். இது பல நேரத்தில் ஆபத்தை விளைவிக்க கூடியதாகும். இயற்கை முறையிலே பசுவின் பால், கோமியம் மற்றும் சாணத்தை...

உடலுறவில் பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தான் வேணுமாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

எல்லா பெண்களுமே இரவுகளில் கட்டிலில் இருக்கும்போது ராணிகள் தான். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பாசம், அன்பு, காதல், கலவி என எதுவாக இருந்தாலும் அதில் பெஸ்டை தான் பெண்கள் விரும்புவார்கள். அதேபோல் தான்...

தமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்..!!

எம் மூதாதையர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் சாத்தியமற்ற படைப்புகளை உருவாக்கியதாகவும் பல புராணங்கள் கூறுகின்றன. வெறும் புராணக்கதைகளாக மட்டும் இவற்றினை பார்த்து வருவதனால் பல உண்மைகள் புதைந்து போகின்றன. இராமாயணம், புஷ்பக விமானம், தேவலோக...

நெற்றியின் மேல் வாழைப்பழத்தோல்: நடக்கும் அதிசயம் இதுதான்..!!

வாழைப்பழ தோலானது தாங்க முடியாத தலைவலி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கொடுக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தேவையான பொருட்கள் வாழைப்பழ தோல் ஐஸ் கட்டிகள் ஒட்டும் டேப் பயன்படுத்தும் முறை வாழைப்பழத்...

அட வாங்க நண்பா- படப்பிடிப்பில் அழுதவருக்கு ஆறுதல் கூறிய விஜய்..!!

இளைய தளபதி விஜய் படப்பிடிப்பில் எல்லோருடனும் ஒரே மாதிரியாக நடந்துக்கொள்பவர். இவரின் அடுத்தப்படமான விஜய்-61 படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது. இப்படத்திற்காக ஒரு பாடலை கவிஞர் விவேக் எழுதிக்கொடுத்துவிட்டார், விவேக் ஒருநாள் விஜய்யை பார்க்க...

சச்சின் டெண்டுல்கரின் ஆடம்பரமான வீடு! நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க..!! (வீடியோ)

சச்சின் என்றாலே சாதனை என்று தான் கிரிக்கெட்டில் குறிப்பிட வேண்டும். அந்த அளவுக்கு மாபெரும் வீரராக திகழ்ந்தவர். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின், சொர்க்கத்தைப் போல மும்பையில் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார். சீ...

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்..!!

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலுள்ள இலங்கை தூதரகம் கடந்த சனிக்கிழமை, இலங்கையின் கலாச்சார முறைப்படி செயற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தூதரகம் கடந்த சனிக்கிழமை இலங்கை கலாச்சார முறைப்படி செயற்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான பார்வையாளர்...

நிர்வாணமாக போஸ் கொடுத்த 35 வயது ஆசிரியை! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

டெபோரா ஜேம் 35 வயது நிரம்பிய ஆசிரியை. இவர் மக்கள் அவசரமாக குடல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களது கவனத்தை பெற, இந்த புற்றுநோய் குறித்த காரணிகள், அறிகுறிகள் பற்றி...

பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?..!!

உங்கள் பாதங்களை மிகவும் சுத்தமாகவும் ஈரம் படாமலும் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பாதங்களையும் தினந்தோறும் பரிசோதித்துக் கொள்ளுங்கள். கால் விரல்களுக்கு இடையிலும் கூட... தேவையெனில் வேறு யாராவது ஒருவரின் உதவியை நாடுங்கள். பாதங்களின் கீழ்ப்பகுதியைப்...

உடலுறவு விஷயத்தில் கில்லாடி யார்?… ஆணா?… பெண்ணா?… இருவருக்கும் என்ன வித்தியாசம் ?…!!

உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான விஷயமாக இருப்பினும் அதில் ஆண், பெண் இருவரின் ஆசைகளும் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆண்கள் விரும்பும் சில விஷயங்கள் பெண்ணுக்குப் பிடிக்காமல் போகலாம். அதேபோல் பெண்ணுக்குப்...

தங்களை விட வயது குறைந்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள்- ஸ்பெஷல்..!!

சினிமாவை பொறுத்தவரை ஹீரோவிற்கு 60 வயது ஆனாலும், 20 வயது ஹீரோயினுடன் டூயட் பாடுவார். அதை மக்களும் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால், தன்னை விட வயது குறைந்த ஹீரோக்களுடன் எந்த ஒரு ஹீரோயினும் நடிக்க முன்வர...

தலைவலி, எரிச்சலை போக்கும் சிரோ தாரை சிகிச்சை..!!

தலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, ஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை முறையாகும். இது தலையில் ஏற்படுகிற சிறுசிறு கட்டிகள், தலைவலி, தலை எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறந்தது. இம்முறையில்...