அந்த மாதிரி காட்சி என்றாலும் ஓகே- ராகுல் ப்ரீத் சிங் அதிரடி..!!

தமிழ் சினிமாவில் தடையற தாக்க படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர் ராகுல் ப்ரீத் சிங். ஆனால், தமிழில் இவருக்கு பெரிதும் வரவேற்பு இல்லை. அதேநேரத்தில் தெலுங்கு சினிமா இவரை தலையில் தூக்கிகொண்டாடி வருகின்றது, இவர்...

சேலம் அருகே பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பிணியான எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: 3 வாலிபர்கள் கைது..!!

சேலம் அருகே பாலியல் பலாத்காரத்தால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி கர்ப்பிணியானார். இதுதொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் பகுதியை சேர்ந்த ஒரு...

சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன்..!!

நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எது பிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக...

உலகிலேயே குண்டான சிறுவனுக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சை! ஒரே மாதத்தில் 31 கிலோ குறைப்பு..!! (வீடியோ)

உலகின் மகா ‘குண்டுச்’ சிறுவன், ஒரு சத்திர சிகிச்சையின் பலனாக தனது உடல் எடையில் ஆறில் ஒரு பங்கைக் குறைத்திருக்கிறார். ஆர்யா பெர்மானா என்ற பதினொரு வயது நிரம்பிய இந்தச் சிறுவன் இந்தோனேசியாவின் மேற்கு...

அனுஷ்காவைப்போல் உடல் எடையை மாற்றும் கீர்த்தி சுரேஷ்..!!

நடிகையர் திலகமான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகிறது. இப்படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில், கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், சமந்தா நடிகை ஜமுனா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தின்...

மூதூரில் நடந்த கொடூரமும் நாமும்..!! (கட்டுரை)

இலங்கையின் சுமார் 15 மாவட்டங்களைத் தாக்கியுள்ள வெள்ளம், மண்சரிவுகள் காரணமாக, முழு இலங்கையுமே சோகத்தில் மூழ்ந்திருக்கும் நிலையில், திருகோணமலையின் மூதூர்ப் பகுதியில் இடம்பெற்ற இன்னொரு சோகம், பெருமளவு கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. பாடசாலை செல்லும் 3...

இணையதளத்தில் கசிந்த ‘காலா’ அறிமுக பாடல்..!! (வீடியோ)

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதை படக்குழுவினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை....

இளவரசி துப்பாக்கியால் சுட்டதால் கேட்கும் திறனை இழந்த பிரதமர்..!!

விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதற்காக பெல்ஜியம் இளவரசி, சுடும் போது ஏற்பட்ட துப்பாக்கியின் சத்தத்தால் அருகில் நின்ற அந்நாட்டு பிரதமர் கேட்கும் திறனை இழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது, பெல்ஜிய தலைநகர் புருசெல்சில்...

ஏக்கத்தில் இருந்த நடிகையை கழட்டிவிட்ட நடிகர்..!!

சாந்தமான கிரிக்கெட் வீரர் தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் கதாநாயகியாக தன்னை நடிக்க வைப்பார் என்று ராய் நடிகை ரொம்பவும் ஏக்கத்தில் இருந்தாராம். ஏனென்றால், முன்னொரு...

ஓடும் ரயிலில் கதறிய நோய்வாய்ப்பட்ட பெண்…சித்ரவதை செய்து கற்பழித்த ரயில்வே பொலிஸ்..!!

இந்தியாவில் ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை ரயில்வே பொலிசார் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர்-லக்னோ இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சிகிச்சைக்காக லக்னோ சென்ற மீரட் பகுதியை சேர்ந்த பெண்...

தரையைத் தகர்த்து வெடித்த குடிநீர்க் குழாய்..!! (வீடியோ)

உக்ரேனின் தலைநகர் கீவ்வில், நிலக் கீழ் நீர்க்குழாய் திடீரென்று வெடித்ததால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சில கார்கள் முற்றாகச் சேதமடைந்தன. தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை. குடிநீர் வினியோகத்துக்காக நிலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த குழாயில்...

வெற்றிலை மிளகு போதும்: 8 வாரத்தில் எடையில் மாற்றம்..!!

பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்ட வெற்றிலையானது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எடை குறைக்க வெற்றிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்? ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில்...

உறவில் விரிசல் ஏற்படுவதற்கான 6 காரணங்கள்..!!

முதல் நாளில் பார்த்து இரண்டாம் நாளில் காதலை சொல்லி, மூன்றாம் நாள் திருமணத்தில் முடியும் நிலை தான் தற்போது அதிகமாக உள்ளது. இதுபோன்று ஏற்படும் உறவுமுறையின் ஆயுள் வெகு சீக்கிரத்திலேயே முடிந்துள்ளது. குடும்ப உறவில்...

தமிழ் சினிமாவை கிழித்து தொங்கவிட்ட ராஜா.. மனுஷன் இப்படி பேசிட்டாரே..!! (வீடியோ)

சினிமா என்றாலே மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்ப்பார்கள் ஏனெனில் இன்றைய அவசர உலகில் உள்ள வாழ்க்கை நிலையில் மக்களுக்கு பொழுது போக்கு என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வாறான சினிமா படங்கள் பல நேரங்களில் எல்லை...

3 பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை பலாத்காரம் செய்து கொலை..!!

தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்ரிக்காவின், கிழக்கு பிரிடோரியாவில், ஒரு ஆணை ஒரு வீட்டு அறையில் அடைத்து...

வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புதங்கள்..!!

அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைத்தது முட்டைக்கோஸ். முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றம் இதோ! * முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே...

பிரபல நடிகைக்கு பூ கொடுத்து propose செய்த மா.கா.பா.. அரங்கமே அதிர்ச்சியில் வியந்து போனது..!! (வீடியோ)

இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சிகள், நாடகங்கள் எல்லாம் மக்களின் அன்றாட முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களாக மாறி வருகிறது. இதற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் குழந்தைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி...

நான் தனுஷின் தங்கச்சி! தெரியுமா உங்களுக்கு – சீரியல் நடிகை ஸ்ரீ தேவி..!!

நடிகர் தனுஷ் இன்று உச்சத்தை நோக்கி பயணம் செய்யும் முக்கிய பிரபலம். சமீபத்தில் தான் அவர் தன்னால் படமும் எடுக்க முடியும் என நிரூபித்தார். ஆனால் இவர் சில பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் நான்...

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்துள்ளன: ஆதாரம் காட்டும் நாசா..!!

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா என நாசா பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதற்காக கடந்த 2012ம் ஆண்டு நாசா...

கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையா? இதோ இயற்கை முறையில் அற்புதமான தீர்வுகள்..!!

தலைமுடி உதிர்வு, வழுக்கைப் பிரச்சனை, இளநரைமுடி, போன்ற அனைத்து வகையான கூந்தல் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இயற்கையில் சில அற்புதமான தீர்வுகள் இதோ! வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து,...

புதுப்பெண்ணும்.. புது உறவும்.. தயக்கமும்….தடுமாற்றமும்…!!

புதிதாக திருமணமான தம்பதியர்களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும். காதல் திருமணமாகவோ, நிச்சயித்த திருமணமாகவோ இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் ஒன்றிணைந்து செயல்படும்போது ஒருவித தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கொருவர் சரிவர புரிந்து கொள்வதற்கு...

பழனி அருகே பள்ளி மாணவியை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது..!!

பழனி அருகே உள்ள கோதைமங்கலம் 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் கனகா (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பழனி டவுன் 13-வது வார்டு பகுதியைச்...

கழுத்து வலியும், அதற்கான தீர்வும்..!!

மனித உடலானது பல கோடி நரம்புகளாலும், தசைகளாலும், எலும்புகளாலும் பின்னப்பட்டிருக்கும். இயற்கையோடு ஒன்றிய இந்த மனித வாழ்வு இயற்கை சிகிச்சை முறைகளையே நாடுதல் நன்மை தரும். பொதுவாக அனைத்து வலிகளிலும் மிகவும் தொல்லை தருவது...