துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

பொல்கஹவெல, பட்டேகும்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டினுள் இருந்த நபர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்...

ஸ்ரீதேவிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி!

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க...

7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையா?

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பப்புவா நியூ கினியா தீவில் நேற்று...

தேசிய நிர்மாணத்துறை விருது விழா இன்று!!

2017 ஆம் ஆண்டிற்கான தேசிய நிர்மாணத்துறை விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) நடைபெறவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு இந்நிகழ்வு...

2.36 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

மருதானை, பிரதீபா மாவத்தையில் ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...

தொடர்ந்து நடிக்க ரெடி : பாவனா !!

கன்னடப் பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலனுமான நவீனை திருமணம் செய்துகொண்ட பாவனா, கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாகிறது. இதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள...

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிப்பு!!

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இதற்காக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமிநாதன், அஜித் பி பெரேரா ஆகியோரை இக்குழுவில் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

சாவித்ரி வாழ்க்கை படத்தில் பானுமதி வேடத்தில் அனுஷ்கா !!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும், நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து நடித்தவர்கள்...

அணு ஆயுத சோதனையில் வடகொரியாவுக்கு உடந்தை கப்பல் நிறுவனங்கள் மீது தடை : அமெரிக்கா மீண்டும் அதிரடி!!

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கும், வர்த்தகத்துக்கும் உடந்தையாக உள்ள வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், ஐநா.வின் கடும் எச்சரிக்கைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு...

உலகின் மிகவும் கருமையான கட்டடம்! (வீடியோ)!!

பிரசித்திபெற்ற உலகின் மிகவும் கருமையான ஒரு கட்டடம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் திறக்கப்பட்டுள்ளது. 99 சதவீத ஒளியை உள்ளிழுக்கும் பிரிட்டிஷ் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள பொருளைக் கொண்டு பிரிட்டிஷ் கட்டடக்கலை நிபுணரால்...

சூடேற்றும் பியா லிப் டு லிப் முத்தக்காட்சி!!

கோ, கோவா, சட்டம் ஒரு இருட்டறை, கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. நகரத்து பெண்ணாக பல படங்களில் நடித்திருந்தபோதும் பட வாய்ப்பு மிகக்குறைவாகவே வந்துகொண்டிருந்தது. நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்க...

பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக காரணம் இந்தியாவும், சீனாவும்தான் : அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு!!

‘‘பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம்’’ என அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது தொடர்பாக பாரீசில் நடந்த...

காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!!

நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை...

டீன் ஏஜ் செக்ஸ்?!

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... ‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்... உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற...

ஹீரோயினுக்கு கைகுலுக்கி தாத்தா நடிகர் சேட்டை!!

கோலிவுட்டில் ஹீரோக்கள் சிலர் வயசானாலும் இளமை முறுக்குடன் உடற்கட்டை பராமரிக்கின்றனர். அதேசமயம் தலையும் தாடியும் நரைத்த மூத்த நடிகர்கள் தாத்தா வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல், காதல், ஆக்‌ஷன், காமெடி அம்சங்களுடன் உருவாகிறது ‘பதுங்கி பாயணும்...

மகிழ்ச்சி அளிக்கும் மேக்கப் பிசினஸ்!!

சென்னையை சேர்ந்த சரண்யாவுக்கு மேக்கப் என்றால் உயிர். சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிசியாக வேலை பார்க்கும் பெண். தன் விருப்பத்துக்காக மேக்கப் கற்றுக் கொண்டு வீக்கெண்டையும் பிசியாக வைத்திருப்பவர். அலுவலகம் தவிர கிடைக்கும் நேரங்களில் எங்காவது...

தொண்டையில் சிக்கிய முள்!!

‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர...

லூபஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு ரூ.3.8 கோடி ஆராய்ச்சி நிதியுதவி!!

உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உள்ளாகியுள்ள லூபஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு ரூ.3.8 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது. ‘ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்’ என்ற விளைவால் ஏற்படுவது லூபஸ் நோய். ஆபத்தான நோயாக...

மெனோபாஸ் நேரத்தில் சாப்பிட வேண்டியவை!!

எல்லா பெண்களும் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டிய ஒரு விஷயம் மெனோபாஸ். சில பெண்களுக்கு மாதம்தோறும் தவறாமல் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ் திடீரென்று நின்றுவிடும். சிலருக்கு மூன்று நாள் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ், இரண்டு நாள், ஒரு நாள்...

வளரும் நடிகைகள் மீது புகார் தருவதா? கண்ணடித்த நடிகை திடீர் டென்ஷன்!!

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்தும், புருவத்தை உயர்த்தியும் பாடல் காட்சிக்கு நடித்திருந்தார் பிரியா வாரியர். இணைய தளத்தில் இந்த காட்சி பிரபலம் ஆனது. அதில் மகிழ்ச்சியில் திளைத்து நன்றி தெரிவித்து வீடியோ...

பெய்ஜிங் to நியூயார்க் வெறும் 2 மணி நேர பயணம்… ஹைபர் சோனிக் விமானம் மூலம் சாத்தியமாக்கிய சீனா!!

சீன தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு இரண்டே மணி நேரத்தில் செல்லும் அதிவேக ஹைபர் சோனிக் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. தற்போது பெய்ஜிங் - நியூயார்க் இடையே 14 மணி நேரம் விமான...

மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!!

பள்ளி மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த கல்வியாண்டுக்குள் இது நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகமாக உள்ளதால், அவர்களின் சிரமத்தை...