முக்திநாத் கோயிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி !!(உலக செய்தி)

இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று முக்திநாத் கோயிலில் பிராத்தனை மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த மக்களிடம் சிறிது நேரம் உரையாடினார். இன்று பிரதமர் மோடி நேபாள பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த...

பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்!!(அவ்வப்போது கிளாமர்)

1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் - ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட...

கல்லூரி மாணவியாக நடிக்க தயங்கிய தன்ஷிகா !!(சினிமா செய்தி)

பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள படம், காலக்கூத்து. மே 25ம் தேதி ரிலீசாகும் இந்தப் படம் குறித்து இயக்குனர் நாகராஜன் கூறியதாவது: மதுரை கதைக்களம். 2 இளைஞர்களுக்கான நட்பு வட்டத்திற்குள் உறவுகளும்,...

ஒட்டு போடும் முன் கோபூஜை நடத்திய பாஜக வேட்பாளர் !!(உலக செய்தி)

கர்நாடக சட்டப்பேரவை வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடக்கி நடைபெற்று வருகிறது. பாதாமி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனது ஓட்டை பதிவு செய்யும் முன்...

இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்…சாம்பல் புகையை கக்க தொடங்கியுள்ள மெராபி எரிமலையால் பொதுமக்கள் பீதி!!(உலக செய்தி)

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மிகப்பெரிய எரிமலையான மெராபி எரிமலை இன்று நீண்ட சத்தத்துடன் 5500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியுள்ளது. அப்பகுதி முழுவதும் சாம்பல் படர்ந்து காட்சியளிக்கிறது. ஹவாய் தீவுகளில் எரிமலை...

குழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா?(மருத்துவம்)

குழந்தைகளிடம் பெற்றோரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தனிமொழியில் உரையாடுவதை கவனித்திருப்போம். சாப்பிட வேண்டுமா என்பதைக் கூட ‘மம்மு வேணுமா’ என்று கேட்பது ஒரு பிரபல உதாரணம். இப்படி விநோதமான மொழியில் குழந்தைகளிடம் பேசுவது அவசியம்தானா? மருத்துவர்,பேச்சுமொழி...

ஆண்டனியில் அறிமுகமாகும் பெண் இசை அமைப்பாளர் !!(சினிமா செய்தி)

குட்டி குமார் இயக்கியுள்ள படம், ஆண்டனி. இதில் லால், நிஷாந்த், வைஷாலி நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயசித்ரா, பி.எல்.தேனப்பன் கலந்துகொண்டனர். அப்போது குட்டி குமார் கூறுகையில், ‘19 வயது ஷிவாத்மிகா...

காமன்வெல்த் பதக்கம் வென்ற வீராங்கனைகள்!!(மகளிர் பக்கம்)

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21 வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா 66 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா அதிக பதக்கங்களை வென்ற காமன்வெல்த் போட்டி இதுவே. இதில் 26 தங்கம், 20...

அனுஷ்காவுக்கு திருமண பரிகார சிறப்பு பூஜை !!(சினிமா செய்தி)

நடிகை அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்த பாகுபலி, பாகமதி படங்கள் ஹிட்டாகி வசூலை அள்ளிக்குவித்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. 36 வயதாகும் அனுஷ்காவுக்கு குடும்பத்தினர்...

பெண்களை புத்திசாலிகளாக்கும் ‘உச்சகட்டம்’…!(அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீரடைகிறதாம். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் குணமடைந்து உற்சாகம்...

வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை!!(கட்டுரை)

மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால்,...

குற்றமும் உளவியலும்!!(மகளிர் பக்கம்)

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கெதிராக கடுமையான சட்டங்கள், கடுமையான தண்டனைகள் ஏற்படுத்தினாலும் குற்றச்சம்ப‌வங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வைதீஸ்வரியை மணிகண்டன்...

கார் ஏசி கவனம் தேவை!!(மருத்துவம்)

‘‘பல ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் லிஜியான் என்ற இடத்தில் ஏர்-கண்டிஷன் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றி கருத்தரங்கு, ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டனர். இதற்கு...

திருமணத்துக்கு பிறகு சீனியர் நடிகருடன் மீண்டும் ஜோடிபோடுகிறார் ஸ்ரேயா !!(சினிமா செய்தி)

ரஜினி, விஜய் போன்ற பிரபலங்களுடன் ஜோடி போட்ட ஸ்ரேயாவுக்கு திடீரென்று வாய்ப்பு குறைந்தது. அதன் பிறகு வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் ரகசிய காதலன் ஆன்ட்ரி கொசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்...