முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . !(அவ்வப்போது கிளாமர்)

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்..... *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப்...

டயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி!!(மருத்துவம்)

டயட் டைரி சர்க்கரை நோயாளிகளுக்கான சில பிரத்யேகமான உணவுகள் இவை. வீட்டிலேயே எளிதில் செய்து அடிக்கடி சுவைக்கலாம். சுவைக்கும் உத்தரவாதம். ஆரோக்கியமும் பாழாகாது! ராகி சூப் தேவையான பொருட்கள் ராகி மாவு - 3...

செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்!!(அவ்வப்போது கிளாமர்)

ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின்...

வீடு சுத்தமாக இருக்க சில யோசனைகள் !!(மகளிர் பக்கம்)

* நிறைய வீடுகளில் ஒரு துடைப்பம் வாங்கினால், வருஷம் முழுக்க அதிலேயே குப்பை கொட்டப் பார்ப்பார்கள். அடிக்கடி நீண்ட தோகையுள்ள நல்ல துடைப்பங்களை வாங்குங்கள். * குப்பைத் தொட்டிக்கு என்று தனிப்பட்ட முறையில் கார்பேஜ்...

கோட்டாவும் முஸ்லிம்களும்!!(கட்டுரை)

சிறிது காலத்துக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், முஸ்லிம்களைக் கவர முற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. ஒருவகையில் அவர்கள், முஸ்லிம்களைக் கவர முற்படுவதை விட, சில முஸ்லிம் அமைப்புகள், அவர்களின் கவனத்தை ஈர்த்துக்கொள்ள முற்படுவதாகவும்...

இளைஞர்களை அடிமையாக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள்!(மருத்துவம்)

பஸ்ஸில் பக்கத்தில் இருப்பவருக்கு அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்தால் உங்கள் கை செல்போனை தேடுகிறதா? காலையில் எழுந்தவுடன் சோஷியல் தளங்களில் உங்கள் செல்ஃபிக்கு எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கின்றன என்று பரபரப்பாக கண்கள் தேடுகிறதா? முப்பது நிமிட...

கடத்தல் காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட அரிய வகை கடல் ஆமைகள்!!( உலக செய்தி)

பெரு தலைநகர் லிமாவில் 27 கடல் ஆமைகளை மீண்டும் கடலில் கொண்டு போய் விடுவதற்காக அட்டைப் பெட்டிகளில் அடைத்து கொண்டு அதிகாரிகள் சென்றனர். ஓராண்டுக்கு முன்பு காயம் அடைந்த நிலையிலும் நோயுற்ற நிலையில் கடத்தல்...

ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் – ஆகஸ்ட் மாதம்!

ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான். ‘ஸ்லம்...

நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்… !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து...

ஒரு நாற்காலியால் எத்தனை குழப்பம்?!(மருத்துவம்)

சமீபகாலமாக நோய்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? ‘மது... புகை... துரித உணவுகள்... கொசு... நுண்கிருமிகள்.... இல்லை இதுபோல் வேறு ஏதாவது...’ என்பது உங்களது பதிலாக இருந்தால், அவையெல்லாமே சரிதான். இவையெல்லாமே...

வீட்டுத் தோட்டத்தை இப்படித்தான் அமைக்கணும்!!(மகளிர் பக்கம்)

வீட்டில் தோட்டம் திட்டமிட என்னென்ன அவசியம்? நம்மிடம் இருக்கக்கூடிய தோட்டத்துக்கான இடத்தின் அளவு; தோட்டம் இடுவது தரையிலா, மொட்டை மாடியிலா; நாம் தினசரி எவ்வளவு நேரமும் உடலுழைப்பும் செலவிட முடியும்; என்னென்ன பயிரிடப் போகிறோம்;...

தென்கொரியாவில் போர் பயிற்சிகள் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் !!( உலக செய்தி)

தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது குறித்து வடகொரியா அதிபர் கிங் ஜாங் உன்னுடன் தான் விவாதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சிங்கப்பூரில் நேற்று முன்தினம் வடகொரியா அதிபரை சந்தித்து...

வெயிலுக்கு தர்பூசணி சாப்பிடுங்க..!!!(மருத்துவம்)

அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து 0.2 கிராம், புரதச்சத்து 0.2 கிராம், கொழுப்பு 0.2 கிராம், நார்ச்சத்து 0.2 கிராம், மாவுச்சத்து 3.3 கிராம், சுண்ணாம்புச்சத்து 11 மி.கி., பாஸ்பரஸ் சத்து 23 மி.கி., இரும்புச்சத்து...

குற்ற உணர்வு!!(மகளிர் பக்கம்)

வாசகர் பகுதியில் ‘நான் ஒரு கொலைகாரன்’ என்ற உண்மை சம்பவத்தைப் படித்ததும் நான்கு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற போது நடந்த நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‘‘அம்மா, எனக்கு ‘குமானில்’ (என் மருமகள்...

மயானத்தில் குழி தோண்டிய ஒருவர் விபத்தி பலி!!

பிலியந்தல, பட்டுவந்தர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் நேற்று (15) உயிரிழந்துள்ளார். மயானத்தில் இறுதி சடங்கு ஒன்றிற்காக சிலர் குழி ஒன்றை தோண்டி கொண்டிருந்த வேளை, அந்த இடத்திற்கு அருகில் இருந்த லொறி ஒன்றை...

20 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது!!

வெல்லவாய, குடா ஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏதிலிவெவ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்த மரை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து...

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது!!

பூஜாபிட்டிய, தொலபிஹில்ல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, கண்டிக்கு பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து 12 கிராம் 350 மில்லி கிராம்...

ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?(அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_182995" align="alignleft" width="628"] Overhead close up portrait of a young romantic couple hugging. Love and relationships lifestyle, interior bedroom.[/caption]திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண்...

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?(அவ்வப்போது கிளாமர்)

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி...

வெனிசுவேலா: ஜனநாயகம் குறித்த புதிய கேள்விகள்!!(கட்டுரை )

ஜனநாயகம் என்றால் என்னவென்ற கேள்வி, மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. அக்கேள்வியை யார் எழுப்புகிறார்கள், ஏன் எழுப்புகிறார்கள் என்பது முக்கியமானது. அக்கேள்விக்கான பதிலை, யார் வழங்குகிறார்கள் என்பது அதைவிட முக்கியமானது. உலக வரலாற்றில், ஜனநாயகம் குறித்த...

ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!! : (உடலுறவில் உச்சம்!! – பகுதி-12)

ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!! : (உடலுறவில் உச்சம்!! – பகுதி-12) பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது.ஒரு ஆண் உறுப்பின் நுனியில்...

ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள் !!

காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி ஆகி...

சவிதாவை நினைவிருக்கிறதா?(மகளிர் பக்கம்)

சவிதா ஹால பன்னாவர் தன் கணவருடன் அயர்லாந்து நாட்டில் வசித்து வந்த பல் டாக்டர். 2012ல் முதல் குழந்தைக்காக கர்ப்பமானார். 17-வது வாரத்தில் வயிறும், வளரும் குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல் ஏற்பட்டது. குழந்தையை அபார்ஷன்...

சினிமாவை மிஞ்சும் சிறுவனின் திருடும் யுக்தி வீடியோ பாருங்க மிரண்டு போவிங்க!!(வீடியோ)

சினிமாவை மிஞ்சும் சிறுவனின் திருடும் யுக்தி வீடியோ பாருங்க மிரண்டு போவிங்க

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?(அவ்வப்போது கிளாமர்)

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி...

பேரவையின் இளைஞர் மாநாடு: விக்னேஸ்வரனைக் கரை சேர்ப்பதற்கான முயற்சி!!(கட்டுரை )

இளைஞர் மாநாடுகளை நடாத்துவது தொடர்பான அறிவித்தல்களை, தமிழ் மக்கள் பேரவையும் தமிழரசுக் கட்சியும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் வாய்ப்புகள் உண்டு....

ஐஸ் ஆப்பிள் சாப்பிடலாமா?!(மருத்துவம்)

பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளமே பனை மரமும் அதை சார்ந்த பொருட்களும்தான். பனைமரத்தின் மூலம் கிடைக்கும் பனம்பழம், பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி என எல்லாப் பொருட்களும் ஆரோக்கியம் மிக்க உணவுப்பொருளாக மருத்துவரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வெயில்...

உடல் சக்தியைப் பறிக்கும் தாலசீமியா நோய்!!(மருத்துவம்)

சர்வதேச தாலசீமியா தினம் - மே 8 தாலசீமியா என்கிற ஆபத்தான நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது, இந்த நோய் பரவுவதைத் தவிர்க்க அதன் தடுப்பு முறைகளில் கவனம் செலுத்துவது போன்றவற்றை முக்கிய...

‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்! (அவ்வப்போது கிளாமர்)

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல்...

6 அப்பாச்சி ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல்: அமெரிக்க பென்டகன் அறிவிப்பு!!( உலக செய்தி)

இந்தியாவுக்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறை தொடர்பான இருதரப்பு வர்த்தகம் கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,...

யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!!(மகளிர் பக்கம்)

5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன்...