காற்றின் வழியே செவிகளுக்கு…!!!(மகளிர் பக்கம்)

வானொலி நிலைய இயக்குநராய் ஒரு பெண் தலைமை ஏற்க, முழுக்க முழுக்க பெண்ஆர்.ஜே.க்களைக் கொண்டு 93.9 பண்பலையில் சூரியன் எஃப்.எம். சேலம் நகரில் புதிதாய் தன் அலைவரிசையை துவங்கியுள்ளது. ‘கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க...’...

இந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க!(அவ்வப்போது கிளாமர்)

ஒரு பொண்ணு உங்கள காதலிக்கிறத எத வெச்சு கண்டுபிடிக்கலாம்.. ஒரு பையன் காதலிக்கிறான்னு பொண்ணுக எத வெச்செல்லாம் கண்டு பிடிப்பாங்க... இப்படி காதல தெரிஞ்சக்க அறிகுறி, வெளிப்பாடுன்னு எத்தனையோ இருக்கு. ஆனா, தான் காதலிக்கிற...

ஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…!!(மருத்துவம்)

‘குளியலே ஒரு சிகிச்சைதான் என்பதையும், குளிப்பதற்கென்று ஆயுர்வேத மருத்துவத்தில் சில முக்கியமான வழிமுறைகள் இருப்பது பற்றியும் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதில் ஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது’’ என்கிறார்...

ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியமா?!(மருத்துவம்)

எடை குறைப்பு ஆசை எல்லோரையும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. அழகுணர்ச்சி காரணமாகவும், ஆரோக்கியம் காரணமாகவும் ஒல்லியாக எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். கடுமையாக முயற்சிக்கிறார்கள். என்னதான் உணவைக் குறைத்து, எத்தனையோ உடற்பயிற்சிகள் செய்தாலும் பலருக்கும் எடை குறைப்பு முயற்சி...

தோல்வியின்றி வரலாறா?(மகளிர் பக்கம்)

இரண்டு வயதில் பார்வையை இழந்தபோதும், மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து போராடி, கல்வி என்னும் ஆயுதம் ஏந்தி, இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் கலெக்டர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த பிரஞ்ஜால்...

எத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள்!!(அவ்வப்போது கிளாமர்)

நானும் ஒரு 90s கிட் தான். 2K கிட்டாக இருந்திருந்தால்.. ஒருவேளை அந்த காதல் பிரிவு என்னை இத்தனை அழ வைத்திருக்காதோ என அவ்வப்போது எண்ணங்கள் தோன்றும். சிண்டு வண்டுகள் எல்லாம் காதல் தோல்வி...

மாடறுப்பு விவகாரம்: ஜீவகாருண்யம்?(கட்டுரை)

ஒவ்வொரு வருடத்திலும் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மாடறுப்பு தொடர்பான பிரச்சினை பெரும் பேசுபொருளாகி விடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட எத்தனிக்கின்ற காலப்பகுதியில், மாடுகள் சார்ந்த அரசியலொன்று சூடு பிடிக்கத் தொடங்கி விடுவதைக்...

உயிர் காக்கும் சிகிச்சைக்குப் பணமில்லையா? வந்துவிட்டது ஆன்லைன் க்ரவுட் ஃபண்டிங்!!(மகளிர் பக்கம்)

இன்றையச் சூழலில் மனிதர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது புற்றுநோய் எனும் கொடூரம். குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையுமே இந்நோய் அதிகம் தாக்கி வருகிறது. உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சூழலியல் மாற்றத்தால் இந்நோய் அதிகமாகப் பரவி...

ஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி !!(சினிமா செய்தி)

நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு வருடத்தில் 77 கோடி சம்பாதித்து இருக்கிறார். பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபல நடிகையாகி இருக்கிறார். 2002 இல் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் இவரது சினிமா...

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி!!(உலக செய்தி )

துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. துருக்கியில் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவரை கைது செய்து அந்த நாட்டு அரசு சிறையில் அடைத்து உள்ளது. அவரை...

2 சாமியார்கள் குத்திக்கொலை !!(உலக செய்தி)

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் பிதுனா என்னும் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவில் வளாகத்திற்குள் நேற்று புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த 3 சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர்...