அழகு தரும் வைட்டமின்!!( மருத்துவம்)

‘‘உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து, நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது என்ற பெருமைக்குரிய வைட்டமின் சி, மற்றோர் வகையிலும் சிறப்பு பெறுகிறது. ஒருவர் அழகான தோற்றத்தைப் பெறுவதிலும் இதற்கு மிக முக்கியப் பங்கு உண்டு’’...

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி!!(மகளிர் பக்கம்)

ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம், மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில்...

தைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்!!(மகளிர் பக்கம்)

ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாக தைராய்டு குறைபாடு இருக்கிறது. தைராய்டு சுரப்பு குறைந்தால் உடல் பருமன், கால் வீக்கம், மாதவிடாய் கோளாறுகள், அதிகச் சோர்வு, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். தைராய்டு...

எண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ !(மருத்துவம்)

பாரம்பரிய உணவுகளில் இன்று வரை இன்றியமையாததாக இருந்து வருவது வாழை சார்ந்த உணவுகள். வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை என இதன் ஒவ்வொரு பகுதியின் மருத்துவப் பயன்களும் அளவிட முடியாதது என்பது நமக்குத்...

‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்! (அவ்வப்போது கிளாமர்)

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல்...

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது? (அவ்வப்போது கிளாமர்)

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம். கிழக்கிந்திய கம்பெனி என்ற...

ராஜீவ் – லலித் சந்திப்பு!!(கட்டுரை)

லலித் அத்துலத்முதலி எனும் ஆட்சி நிபுணன் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக வழங்கிய அழைப்பை, ஜே.ஆர் நேரடியாக மறுதலிக்காது ஏற்றுக்கொண்டார். இந்தியப் பிரதமர்...