எல்லை தாண்டும் பயங்கரவாதம்!!(அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாகும் உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்களே... அது ஏன்? மன உளைச்சல், விவாகரத்து, திக்கற்று நிற்கும்...

மருந்தும் வேண்டாம் மாத்திரையும் வேண்டாம்!!(மகளிர் பக்கம்)

மூட்டு, முதுகுத்தண்டு வடம், கழுத்து, தோள்பட்டை பகுதிகளில் ஜிவ்வென வலி படுத்தும்போது அலறித் துடிப்பீர்கள்தானே. வலிக்குக் காரணம் எலும்பு பாதிக்கப்பட்டிருக்கும் ஏதாவதொரு பிரச்சினையாக இருக்கலாம். வலி பொறுக்க மாட்டாமல் உடனடியாக மருத்துவர்களிடம் ஓடுவீர்கள். எக்ஸ்ரே,...

கொலஜென் குறைபாட்டினால் ஏற்படும் சரும பிரச்சனைகள்!!

வயது கூடிய தோற்றத்திற்கு கொலஜென் எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம் ஆகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கொலஜென் என்பது நமது உடலில் இருக்கும்...

சீமராஜாவுக்கு வந்த சோதனை யாரால்..? படத்தை பார்த்த ரசிகர்களுக்கு சீமராஜா கொடுத்த அதிர்ச்சி – வீடியோ!!

சீமராஜாவுக்கு வந்த சோதனை யாரால்..? படத்தை பார்த்த ரசிகர்களுக்கு சீமராஜா கொடுத்த அதிர்ச்சி - வீடியோ

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!!(அவ்வப்போது கிளாமர்)

‘ஒரு மொட்டு பூவாக மலரும் நொடியில் இமைக்காமல் நீங்கள் அந்தப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அது எப்படி மலர்கிறது, மலர்ந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ளவோ, வார்த்தைகளால் விவரிக்கவோ முடியாது. அது போலத்தான் பாலின...

🔞⚨கருமம் கருமம் இப்படி எல்லாமா ⚢🛇dubsmash பன்னுவாங்க …🙄😝😝😲😲😲 நாசமா போச்சு.!!(வீடியோ)

🔞⚨கருமம் கருமம் இப்படி எல்லாமா ⚢🛇dubsmash பன்னுவாங்க ...🙄😝😝😲😲😲 நாசமா போச்சு.

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்!!(மகளிர் பக்கம்)

தினமும் சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும். உடல் சமநிலைக்கு வந்து விடும்.சின்ன வெங்காயத்தை...

காணாமல் போன இன்டர்போல் தலைவர் எங்கே? (உலக செய்தி)

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போலின் தலைவரை தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது. சில சட்டங்களை மீறிவிட்டதால் அவரிடம் சீனாவின் ஊழல் எதிர்ப்புத் துறை விசாரணை செய்து வருகிறது என அந்நாடு தெரிவித்துள்ளது. சீனாவின்...

சினிமாவுக்காக எதையும் செய்ய தயார்! ( சினிமா செய்தி)

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு...

குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்!!(மருத்துவம்)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்....

ஈரான் – பாகிஸ்தான் இணைந்த வெளிவிவகாரக் கொள்கை!!(கட்டுரை)

மத்திய கிழக்கில் பிராந்திய வல்லரசாகக் காணப்படும் ஈரான், தெற்காசிய நாடான பாகிஸ்தானின் மூலோபாய, வர்த்தகப் பரிமாற்றத்தை பொறுத்தவரை, மிகவும் நம்பிக்கை உடைய அண்மைய நாடாகும். பாகிஸ்தானும் ஈரானும் இஸ்லாமிய நாடுகளாகும் என்பதுடன், மதக்கொள்கை, மதம்...