அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம்!! (உலக செய்தி)

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்திதில் அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்ய ஆலோசித்து வருவதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல்...

உணவாலும் உறவு சிறக்கும்!!(அவ்வப்போது கிளாமர்)

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி... காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின்...

கடல் தியானம்!! (மருத்துவம்)

இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றாலே உடலும், மனமும் புத்துணர்வு அடைவதை உணர்ந்திருப்போம். இவற்றில் கடற்கரையில் நேரம் செலவழிப்பது மூளையில் அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். ‘இயற்கையிலேயே தண்ணீரில் இருக்கும் நேர்மறை...

ரஜினி, அதிமுகவுடன் கூட்டணியா? (உலக செய்தி)

மக்களுடன் வைக்கும் கூட்டணி தான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நேற்று உரையாற்றினார் நரேந்திர மோதி. இதில்...

நியமிக்கப்பட்ட ஓட்டத்தைப் பொறுமையா ஓடுங்க!! (மகளிர் பக்கம்)

அலட்டல் இல்லை. அலப்பரை இல்லை. இத்தனை கதைகள் எழுதிய எழுத்தாளராக இருந்தும் அமைதியாக இருக்கிறார் காஞ்சனா ஜெயதிலகர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஜனரஞ்சகமான நாவல்களையும் எழுதி, மக்கள் மனங்களை கொள்ளை கொண்டிருக்கும்...

திருமணத்துக்கு முன்பே…!!(அவ்வப்போது கிளாமர்)

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச்...

முல்லைத்தீவு எனும் போராட்ட பூமி!! ( கட்டுரை)

இலங்கையின் வடக்குப் பகுதி, பல்வேறு விடயங்களுக்காகப் பெயர்போனது. ஒரு காலத்தில், அறிவியலாளர்களைத் தோற்றுவித்த பகுதியாகவும், தமிழர் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னின்ற பகுதியாகவும், வடக்குக் காணப்பட்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த அவலங்கள், அதன்...

அறிமுகமாகிறது மருந்து பெறும் இயந்திரம்!! (மருத்துவம்)

பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள ATM மையங்கள் இப்போது எல்லா இடங்களிலும் இருக்கின்றன. இதே பாணியில் அரசு மருத்துவமனைகளுக்குள் மருந்துகளை வழங்கவும் தமிழக அரசு திட்டத்தை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டின் அரசு...

மூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்!! (மகளிர் பக்கம்)

பருவநிலை மாற்றம் காரணமாக மனித உடல் அதிக வெப்பம் அல்லது குளிர்ச்சி அடையும் போது சில பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக குளிர்காலங்களில் பெரும்பாலானோர் அதிகமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். முக்கியமாக குளிர்காலங்களில் ஏற்படும் ஈரப்பதம்...