தனியாள் நிதி திட்டமிடல் !! (கட்டுரை)

வாழ்க்கை நிகழ்வுகளும் நீங்களும் பொற்கால ஓய்வுக்கான ஏற்பாடுகள் காத்திரமான ஓய்வூதியத்திட்டம், நீண்டகாலப் பொறுப்புடன் நீங்கள் உங்கள் பொன்னான ஓய்வு காலத்ைத நெருங்கும் போது, மிகவும் அமைதியான வாழ்க்கை முறைைய அனுபவித்துக் கொள்ள முடியும். நிதி...

ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)

உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது - தேவதேவன் மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது....

பார்சுவ கோணாசனம்!! (மகளிர் பக்கம்)

உடலும் மனமும் இணைந்து செயல்படும் போது தான் எந்த செயலும் முழுமையாக வெற்றி பெறும். உடல் சோர்ந்து போனால் விரைவில் சரி செய்து கொள்ளலாம். ஆனால் மனம் சோர்ந்து போனால் நாம் அனைவரும் மன...

அழகு சிகிச்சைகள்!! (மருத்துவம்)

சருமப் பராமரிப்பில் சாதாரண சிகிச்சைகள் தவிர பலவிதமான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகளான சருமத்தில் ஏற்படும் கட்டிகள் நீக்குதல், மச்சங்களை நீக்குதல், தழும்புகளை சீரமைத்தல், காதில் உள்ள பெரிய ஓட்டையை...

ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்)

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம்(International Women’s Day) கடைபிடிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. பெண்கள் அவர்களது சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படும் இந்த நாளில் அவர்களது...

உடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்!! (மகளிர் பக்கம்)

உடலை அழகாகவும் ஆரோக்கிய மாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி - சுருக்குவதை (Stretching)...

போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ - புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு...