காதல் தோல்வி காரணமாக நடுரோட்டில் தீக்குளித்த மாணவி பலி!! ( உலக செய்தி)

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா (வயது 19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். சினேகா கல்லூரி அருகே...

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது...

பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன? (மகளிர் பக்கம்)

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். 1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி. 2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி. 3) யோகாசன பயிற்சிகள். 4) ஸ்கிப்பிங் பயிற்சி இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும்...

மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!! (அவ்வப்போது கிளாமர்)

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட...

உஷ்ட்ராசனம்!! (மகளிர் பக்கம்)

உலகமயமாக்கல் எனும் சூழலினால் மனிதன் தினமும் பல்வேறு கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல்வேறு மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்களினால் புதிய புதிய நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கடினமான. அவசர வேலைகளினால் மிகுந்த மன அழுத்தத்திற்கும்,...

இந்­தி­யாவை சமா­ளிப்­பாரா கோத்தா? (கட்டுரை)

ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்­றியைத் தொடர்ந்து, எழுப்­பப்­ப­டு­கின்ற முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருப்­பது, எதிர்­கா­லத்தில் இந்­தி­யா­வுக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான உறவு எவ்­வாறு அமையப் போகி­றது என்­பது தான். தேர்­த­லுக்கு சில நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவே...

பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!! (அவ்வப்போது கிளாமர்)

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர்...

தோற்கடிக்கப்பட்ட புறக்கணிப்பு அரசியல் !! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் அரசியல் கட்சிகள் இருவேறு தரப்புகளின் பின்னால் நின்ற போதும், இந்தத் தேர்தலை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்று, ஒற்றைக்காலில் நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்தமுறையும் மூக்குடைபட்டிருக்கிறது. ஜனாதிபதித்...

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. !! (அவ்வப்போது கிளாமர்)

பாஸட் புட் சூப்பரா, இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன்றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டுக்குத்தான் அதிகம் வாக்களிப்பார்கள்....

நோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா!! (மகளிர் பக்கம்)

இன்றைய பரபர வாழ்க்கை முறையால் மிகக் குறுகிய காலத்திலேயே நோய்கள் நம்மோடு நட்புக் கொள்கிறது. நோய்க்கும், நமக்குமான நட்பை பலப்படுத்தும் சூழலை மாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் நாம் கவலை கொள்வதில்லை. நோயை மிக...

கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (மருத்துவம்)

கவர் ஸ்டோரி இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே...

ஹனுமானாசனம்!! (மகளிர் பக்கம்)

நாம் நீண்ட நாட்கள் உலகில் வாழ்வதற்கு நோய் வராமல் நம்மை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு நோய் வந்தாலும் அந்நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நோயிலிருந்து காத்துக்கொள்ள யோகா அவசியம். இன்றைய யுகத்தில் அனைவரின்...

பேருதான் சிறு! பலன்கள் பெரு! (மருத்துவம்)

பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்து வந்தன. நம் பாரம்பரிய உணவுகளான இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. இயற்கையோடு இணைந்து வாழ்வதுதான் இனி நம்முடைய எதிர்காலம். அதில் நமக்கு மிகவும் உதவி செய்வது...

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க! (அவ்வப்போது கிளாமர்)

சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு,...

பாபர் மசூதி தீர்ப்பு: வரலாற்றை கேவலப்படுத்தல் !! (கட்டுரை)

வரலாற்றை விளங்குவதன் அவசியம், தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றைப் பதிவதும், வரலாற்றை ஆவணமாக்குவதும் எவ்வளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு முக்கியமானது, வரலாற்றை விளங்கிக் கொள்வது. வரலாற்றைத் தவறாக விளங்குவதும் விளக்குவதும் நிகழக் கூடாத விடயங்கள். இதன்...

ஐசிஎஃப் அறிமுகம்! இந்தியாவின் அதிவேக ரயில் ‘டிரைன் 18’ – சிறப்பம்சங்கள் என்ன…? (வீடியோ)

ஐசிஎஃப் அறிமுகம்! இந்தியாவின் அதிவேக ரயில் 'டிரைன் 18' - சிறப்பம்சங்கள் என்ன...?

சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்! (அவ்வப்போது கிளாமர்)

முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு. முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது...

வெல்கம் யோகா! (மகளிர் பக்கம்)

புற்றுநோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல பிரச்னைகளை வராமல் தடுக்கும் ஆற்றல் யோகாவுக்கு உண்டு’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியிருக்கிறார். ‘தியானத்தின் மூலம் பலாத்காரம் போன்ற பாலியல் குற்றங்களைக்...

ஐடியா ஐம்பது!!! (மருத்துவம்)

உடலுக்கு சின்ன பிரச்சினை என்றாலே டாக்டரிடம் ஓடுவது இத்தலைமுறையின் வாடிக்கையாகப் போய் விட்டது. நம் அம்மாக்களும், பாட்டிகளும் இதையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சமாளித்தார்கள். எப்படி? 1.நெஞ்சு சளி - தேங்காய் எண்ணெயில்...

கடி சக்ராசனம்…!! (மகளிர் பக்கம்)

கடி என்றால் சமஸ்கிருதத்தில் நெஞ்சு என்று பொருள். அதன்படி கடிசக்ராசனம் என்பது நெஞ்சு சூழ அதாவது இதயம், நுரையீரலைக் காக்கும் ஆசனமாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யும் ஆசனமாகும். விரிப்பின்...

திடீர்னு மூச்சடைச்சா என்ன பண்ணுவீங்க? (மருத்துவம்)

உணவு உண்ணும்போதோ அல்லது திடீரென்றோ சிலருக்கு மூச்சுக்குழாய் அடைத்துக்கொள்ளும். ஒருவருக்கு மூச்சுக்குழாய் அடைத்துக்கொண்டால், அதை சுட்டிக்காட்ட தானாகவே கழுத்துப் பகுதிக்குக் கைபோகும். இந்த சமிக்ஞையை ‘யுனிவர்சல் சைன்’ என்பார்கள். திடீரென தங்கள் கழுத்துப் பகுதியில்...

நான் அவரை காதலிக்கிறேன்!! (சினிமா செய்தி)

நடிகைகள் சினிமாவில் பிஸியாகிவிட்டால் திருமணம் பற்றி அந்த தருணம் யோசிக்கவே மாட்டார்கள். அப்படி சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருபவர் நிக்கி கல்ராணி. இவர் முதன்முறையாக ஒரு பேட்டியில் தன்னுடைய காதலர் மற்றும்...

மாற்றம் ஒன்றே தேவை !! (கட்டுரை)

ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர்...

இது சிக்-கல்! (மருத்துவம்)

ஏன் கல்லாகிறது? சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும். சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும்...

உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!! (அவ்வப்போது கிளாமர்)

டுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்....