இனி உடல் சொன்னதைக் கேட்கும்! (மகளிர் பக்கம்)

யோகா ‘‘தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில், உடல் உழைப்பு குறைந்த பணியினையே பலரும் செய்து வருகிறோம். இதனால் உடல் தன்னுடைய Flexibility என்கிற நெகிழ்வுத்தன்மையினை இழந்துவிட்டது. குனிந்து நிமிர்வது கூட பலருக்கும் சிரமமாக இருக்கிறது....

எலும்பினை உறுதி செய் ! (மகளிர் பக்கம்)

யோகா பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்?...

பெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்!! (மருத்துவம்)

மூளையின் பின் கீழ் பகுதியில் உள்ள ஆக்ஸிபிட்டல்(Occipital) எலும்பில் தொடங்கி இடுப்பின் கீழ் பகுதி வரை நீண்ட நரம்பு திசுக்களின் தொகுப்பே தண்டுவடம். இதில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகளை...

நல்ல சிந்தனைகளே வாழ வைக்கும் ! (கட்டுரை)

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க்ஷ­வுக்கு மிகப் பெரிய சவால்கள் உள்­ளன. இலங்­கையின் தற்­போ­தைய சூழல் பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களின் ஆதிக்கம் நிறைந்ததொன்­றா­கவே இருக்­கின்­றது. இனங்­க­ளுக்கு இடையே பாரிய சந்­தே­கங்­களும், அச்­சமும் இருக்­கின்­றன. இந்­நி­லையை மாற்­றி­ய­மைத்து இலங்­கையர் என்ற...

சுவிஸ் புலிகளின் “தூஷணப் போராட்டத்துக்கு” எதிரான வழக்கின் தீர்ப்பு: சொல்வது என்ன?.. (படங்கள் & வீடியோ)

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வந்த முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த வருடம் பத்தாம் மாதம் சுவிஸ்லாந்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த 11.10.2018...

செக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_206542" align="alignleft" width="570"] Romance couple enjoying in their bed[/caption]குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ்...

தடுப்பூசி நம்பிக்கைளும் உண்மைகளும்!! (மருத்துவம்)

குழந்தைகளுக்கு இரண்டு வயது முடியும்போது, முறைப்படி தரவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், அந்தக் குழந்தைக்கு 15 வகைப்பட்ட கடுமையான குழந்தைப்பருவ நோய்கள் ஏற்படுவது இல்லை. மேலும், குழந்தையின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் சரியாக உள்ளது. மேலும்,...

நித்யானந்தா எங்கே? – இன்னும் 2 நாட்களில் தெரியும்!! (உலக செய்தி)

நித்யானந்தா தங்கி இருக்கும் இடம் குறித்த விவரங்களை 12 ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்குப் பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமம்...

அவுஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம் !! (உலக செய்தி)

சில மாதங்களுக்கு முன்பு சென்னை தண்ணீர் பஞ்சம் சர்வதேச தலைப்பு செய்தி ஆனது. ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்போது...

கன்னித்திரையின் பங்கு என்ன? (அவ்வப்போது கிளாமர்)

இது ஒரு தற்காலிகத் தடுப்புச் சுவர்தான். அறியாத பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியப்பொருள்கள், பருவம் அடைவதற்கு முன்பு, உடலுறவுப்பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெல்லிய ஜவ்வில் உள்ள சிறு சிறு துவாரங்கள்...