ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்!! (மகளிர் பக்கம்)

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவதுதான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது....

குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று! (மருத்துவம்)

அறிந்துகொள்வோம் குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள...

வயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்! (மகளிர் பக்கம்)

வயிற்றில் உண்டாகும் வாயு அதிகமாகும் நிலையில் அழுத்தத்துடன் உடலிலிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலினுள்ளேயே தங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் வயிறு வீங்கி, உப்புசம், அஜீரணம், சத்தமாய் பயமுறுத்தும்...

கலவியில் முத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)

தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும். கலவியில் அனுபவம்...

பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் !! (அவ்வப்போது கிளாமர்)

உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன....

அம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது – கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி ! (கட்டுரை)

அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி திட்­டத்­தினை விடவும் சீனாவின் பிராந்­திய பாது­காப்­புக்கும் வளர்ச்­சிக்கும் மிகவும் முக்­கி­ய­மா­னது. அத்­துடன் இத்­து­றை­மு­க­மா­னது இந்து சமுத்­தி­ரப்­பி­ராந்­தி­யத்தில் சீனாவின் கன­வுத்­திட்­டத்தின் 'கரு' ஆகும். ஆகவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில்...

குழந்தைகளின் பார்வைத்திறன் கோளாறுகள்!! (மருத்துவம்)

பெற்றோர் கவனத்துக்கு... ‘‘குழந்தைகளின் பார்வை பிரச்னைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வருடத்துக்கொரு முறை உங்கள் குழந்தையை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். சிறிய பிரச்னையாக இருந்தாலும் அலட்சியம் வேண்டாம்’’ என்கிறார் விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்....