ஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை !! (சினிமா செய்தி)

தமிழில் வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். டோனி படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்களில் குடும்ப பாங்கான தோற்றங்களில் நடித்து இருக்கிறார்....

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… !! (அவ்வப்போது கிளாமர்)

கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள்...

பதறவைக்கும் பருவ நிலை மாற்றம்!! (மருத்துவம்)

*க்ரைம் டைரி கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று பக்கமும் கடல் சூழ்ந்துள்ள தீபகற்ப நாடு இந்தியா. இதில் பருவநிலை மாற்றம் காரணமாகவும் கடல்மட்டம் உயர்வாலும் தமிழகம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. ஏனென்றால்...

என்ன செய்வது தோழி?ஃபிரண்டு கிட்ட பேசினா தப்பா? (மகளிர் பக்கம்)

அன்புத்தோழி, சந்தேக கோடு சந்தோஷக் கேடு என்பார்கள். அந்த சந்தேகம் நல்ல குடும்பத்தை சீரழிப்பதை பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த சந்தேகம், அதுவும் நியாயமில்லாத சந்தேகம் என் வாழ்க்கையில குடும்பத்தை மட்டுமல்ல, நல்ல நட்பையும்...

அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!! (அவ்வப்போது கிளாமர்)

புளிப்பின் சுவை போலவும் தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும் கோப்பை மதுவில் வழியும் கசப்பைப் போலவும் இந்த இரவு சுடர்கிறது - சுதீர் செந்தில் நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி...

தேங்காயின் மகத்துவம்!! (மருத்துவம்)

நம்முடைய அன்றாட சமையலில் தேங்காய் மிகவும் பிரதான இடம் வகித்து வருகிறது. இட்லிக்கு சட்னியாக இருந்தாலும், பொரியலுக்கு அலங்கரிக்க, குருமா குழும்பு, காரக்குழம்பு என பல உணவுகளில் தேங்காய் சேர்க்காமல் இருக்க மாட்டோம்.தேங்காயை அப்படியே...

குளிர்கால கொண்டாட்டம்!! (மகளிர் பக்கம்)

அப்பாடா, இன்னும் ஆறு மாதங்களுக்குப் பனியிலிருந்து தப்பலாம் என்று நினைக்கும் சமயம், அனைத்துவிதமான பண்டிகைக் கொண்டாட்டங்களும், கோடைக் கொண்டாட்டங்களாக மாறி விடும். நமக்கு மதங்கள், கலாச்சாரங்கள் இவற்றின் அடிப்படையில் வருடம் முழுவதும் கொண்டாட்டங்கள், பண்டிகைகள்...

புதிய அரசமைப்பு: செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு? (கட்டுரை)

புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த...