குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் !! (உலக செய்தி)

இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின்போது, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையின் போது...

65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணம்!! (உலக செய்தி)

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ராமபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணய்யர் (வயது 70). இவர் சமையல் வேலை செய்தார். இவரிடம் கொச்சுஅனியன் (67) என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணய்யர் இறந்து விட்டதால்...

குடிபோதையில் பட அதிபரை தாக்கிய நடிகை !! (சினிமா செய்தி)

தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா கல்ராணி. தற்போது மேலும் 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசிக்கிறார்....

ஜெனீவா விவ­கா­ரத்தில் அவ­ச­ரப்­ப­டாத அரசு!! (கட்டுரை)

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷவின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்­துக்கு, எதிர்வரும் புதன்­கி­ழமை பிறக்கப் போகின்ற, 2020ஆம் ஆண்டு சிக்­கல்­களுடன் தான் தொடங்கப் போகிறது. இந்த அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து தேர்தல் நடத்­து­வ­தற்கு முன்­ன­தா­கவே, ஐ.நா மனித...

போட்டித் தேர்வுக்கு கை கொடுக்கும் ஆங்கிலம்!! (மகளிர் பக்கம்)

என் பையன் என்னமா இங்கிலீஷ் பேசுறான். என்னை மம்மினு சொல்றான். அதை கேட்கவே சந்தோசமா இருக்கு என ஆங்கில மீடியத்தில் படிக்கும் தனது குழந்தை பேசும் பேச்சு குறித்து மகிழ்ச்சி கொள்ளும் தாய்மார்கள் உண்டு....

லூசிகளை பாதுகாக்க தவறும் அரசு!! (மகளிர் பக்கம்)

நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் கூட்டு மனோபாவத்துடன் நாலாப்பக்கமும் இந்த அக்கிரமம் அரங்கேறுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தென்னாப்பிரிக்கா நாம் தான். ஆம்; உலகிலேயே...

இன்பத்தை கருவாக்கினாள் பெண்! (அவ்வப்போது கிளாமர்)

ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து... காமத்தால் அந்தக்...

உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்! (அவ்வப்போது கிளாமர்)

ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து...

நோயாளிகள் பாதுகாப்புக்கு செய்ய வேண்டியவை!! (மருத்துவம்)

வளர்ச்சியடைந்த நாடுகளில் மருத்துவமனை பராமரிப்பில் 10-க்கு ஒரு நோயாளி ஏதாவதொரு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு புள்ளி விவரம். இந்த பாதிப்பு பலவிதமான தவறுகளாலோ, எதிர் நிகழ்வுகளாலோ ஏற்படலாம். ஏராளமான...

வருத்தும் முதுகுவலி… விரட்டலாம் இப்படி!! (மருத்துவம்)

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்ற பெரியவர்கள் வரை பலரும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். முதுகுவலி வருவதற்கான அடிப்படைக் காரணம் குறித்து நம்மில் பலரும் தெரியாமல் இருக்கிறோம்...

சர்க்கரைக்கும் கட்டுப்பாடு வேண்டும்!! (மருத்துவம்)

இன்றைய உணவு பழக்கங்களில் மளமளவென உயர்ந்து வரும் மற்றுமொரு பொருள் சர்க்கரை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராமும், அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு 24...