போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)

ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும் உளவியலாளர்கள்...

வீட்டுக்குள்ளும் விஷக்காற்று…!! (மருத்துவம்)

காற்று மாசு பரவலான விவாதங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது நல்ல விஷயம்தான். இந்த நேரத்தில் வீட்டுக்குள் இருக்கும் காற்றும் சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏனெனில், வெளிப்புற காற்றை விட வீட்டிற்குள்...

சச்சின் சாதனையை முறியடித்த ரசிகை!! (மகளிர் பக்கம்)

சின்னஞ்சிறு வயதில் தந்தையுடன் சேர்ந்து சச்சினின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த இந்திய இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார். குறைந்த வயதில் அரை சதம் அடித்த அந்த...

பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (மருத்துவம்)

அதிர்ச்சி முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக...

தயிர் சாதம் இருந்தா போதும் உலகத்தை சுற்றி வந்திடுவேன்! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா!! (மகளிர் பக்கம்)

‘நான் கிராமத்தில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். மதுரை வைகை கையோரமாக இருக்கும் கீழமாத்தூர் என்ற கிராமம் தான் என்னோட ஊர். அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அந்த காலத்தில் பெரிய அளவில் வசதி எல்லாம்...

மருந்தே…!! (மருத்துவம்)

வாசகர் பகுதி மருந்து என்றாலே கசப்பும், பத்தியமும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில மருத்துவ குணம் கொண்டவற்றை பிடித்த வகையில் சாப்பிட நோய் தீருவதோடு, அடிக்கடி செய்து சுவைக்கவும் தூண்டும்....

சர்க்கரைக்கு சரியான மாற்று?! (மருத்துவம்)

வெள்ளை சர்க்கரையைத் தவிருங்கள்’ என்று மருத்துவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அதற்கு சரியான மாற்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது Tagatose என்று அழைக்கப்படுகிற சர்க்கரை. அமெரிக்காவின் Tufts University-ஐச் சேர்ந்த...

ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து!! (மருத்துவம்)

* பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. * பருவமடைந்த...

வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லாததுதான் இந்த குழப்பங்களுக்குக்...

கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (அவ்வப்போது கிளாமர்)

கவர் ஸ்டோரி இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே...

கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள்!! (கட்டுரை)

சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள்,...

சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே!! (மகளிர் பக்கம்)

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி தனது அழகான முகம் ஆசிட் வீச்சால் சிதைக்கப்படும் என்று லட்சுமி துளியும் எதிர்பார்க்கவில்லை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது அழகிய தோற்றத்தால் அனைவரின்...

இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை!! (மருத்துவம்)

* பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம்உள்ளது. * இதில் புரதம், இரும்பு, மாங்கனீசு, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், வைட்டமின் பி2, வைட்டமின் கே, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள்...

மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் கோலங்கள்!! (மகளிர் பக்கம்)

வாசகர் பகுதி மார்கழி மாதம் என்றாலே காலையில் வீட்டு வாசலில் வண்ணக்கோலங்களை நாம் காணமுடியும். புள்ளிக் கோலங்கள், கலர் கோலங்கள் என பல கோலங்கள் இருந்தாலும் அதை போடுவதற்கு முன் என்ன செய்யலாம் என்று...

தினமும் உணவு கொடுக்கும் முதியவரின் தோள் மீது ஏறி விளையாடும் குரங்குகள்! (வீடியோ)

தினமும் உணவு கொடுக்கும் முதியவரின் தோள் மீது ஏறி விளையாடும் குரங்குகள்

இது ஓர் இளவரசியின் கதை!! (மகளிர் பக்கம்)

பாலிவுட் உலகில் கஜினி, தங்கல், தாரே ஜமீன் பர், லகான் என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல வெற்றிப் படங்கள் தந்தவர் ஆமிர் கான். அவரது மகள்தான் இரா கான். பொதுவாக உச்சத்திலிருக்கும்...

இதயம் ஜாக்கிரதை!! (மருத்துவம்)

என்னுடைய நண்பர் திடீரென்று கடந்த வாரம் இறந்துவிட்டார். டாக்டர் எங்களிடம் ஹார்ட் ஃபெயிலியர் காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்தார். ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படக் காரணம் என்ன? இதற்குk; மாரடைப்புக்கும் சம்மந்தம் உள்ளதா? அல்லது வேறு...

ஈழத்தமிழர் பிரச்சினையில் வசமாகச் சிக்கிய அ.தி.மு.க !! (கட்டுரை)

குடியுரிமைச் சட்டமூலத்தை ஆதரித்த அ.தி.மு.கவுக்கும் எதிர்த்து வாக்களித்த தி.மு.கவுக்கும், கடும் போராட்டம் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தனது ஒரு வாக்கையும் மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு...

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு! (அவ்வப்போது கிளாமர்)

கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள் பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன மின்னல் கொடியிழுத்து மேகரதம் செலுத்தும் கற்பனையை மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கினேன்... - ஜெ.பிரான்சிஸ் கிருபா காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது......

இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம்... - கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது....

கராத்தே உலகில் இவரே ராணி!! (மகளிர் பக்கம்)

ஹர்ஷா நாராயணமூர்த்தி, 26 வயதாகும் இவர்தான், இந்தியாவின் டாப் கராத்தே வீராங்கனை. இதுவரை தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு, ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியாக போட்டியில் வென்றிருக்கிறார். இந்த பத்து...

இதயம் காக்கும் உணவுகள்!! (மருத்துவம்)

நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நமக்காக எப்போதும் துடித்துக்கொண்டிருப்பது நம் இதயம் மட்டும்தான். அந்த இதயத்தை இதமாக வைத்திருக்கும் உணவுப் பழக்கங்கள் என்னென்ன என்று பார்ப்போம். ரிபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் செயற்கை சர்க்கரைப்...

ஒன்றுபட்டால் வென்று விடலாம்!! (கட்டுரை)

ஒரு சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு பல்­வேறு கார­ணிகள் உந்­து­சக்­தி­யாக அமை­கின்­றன. இவற்றுள் அச்­ச­மூ­கத்­தி­ன­ரி­டையே காணப்­படும் ஒற்­று­மையும் முக்­கிய கார­ணி­யாக அமை­கின்­றது. சமூ­கத்தின் ஒற்­றுமை சீர்­கு­லையும் போது அபி­வி­ருத்தி தடைப்­ப­டு­வ­தோடு மேலும் பல பாதக விளை­வு­களும் ஏற்­படும்...

சுகமான சுமை! (அவ்வப்போது கிளாமர்)

‘தேனிலவு என்பது புதுமணத் தம்பதிகளுக்குக் காலத்துக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒருவரை ஒருவர் ஒருகணம் கூட பிரியாமல் கைகளைக் கோர்த்த படியோ, ஒருவர் தோள் மீது இன்னொருவர் சாய்ந்து கொண்டோ இருப்பது சகஜம்....

நிராகரிப்புகளை கடந்து பயணிக்கிறேன்!! (மகளிர் பக்கம்)

ஒரு குழந்தை சிறப்புக் குழந்தையாக பிறந்து விட்டால் ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கிறீர்கள். அவர்களும் வாழவேண்டாமா? அவர்களை வெளியே கொண்டு வாருங்கள். எங்களைப் போன்றவர்களை பார்த்து, அவர்களும் மாற வேண்டும் என்று பேசத் தொடங்கிய...

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்றது!! (மகளிர் பக்கம்)

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா என்கிற கால்நடை பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கால்நடை மருத்துவரும் ஏறத்தாழ...

வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா? (அவ்வப்போது கிளாமர்)

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை...