உறவு சிறக்க உன்னத சிகிச்சைகள்!! (அவ்வப்போது கிளாமர்)

பிறப்பு முதல் இறப்பு வரை விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் எனச் சொல்லியே வளர்க்கப்படுகிற பெண்களுக்கு, திருமணத்துக்குப் பிறகும் அதுவே மந்திரச் சொல்லாகத் தொடர்கிறது. வயதுக்கேற்றபடி  இயற்கையின் நிகழ்வு களை சந்திக்கிற பெண் உடல்,...

உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க!! (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு...

கழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்!! (மகளிர் பக்கம்)

அலுவலகம் செல்வோர் அதிகமாக பாதிக்கப்படுவது கழுத்து வலி மற்றும் கீழ் முதுகு வலியால்(lower back pain). 40 வயதைக் கடந்த நிலையில் இது இரண்டும் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தக் காலத்தில் வீட்டு...

யோகாசனம் கத்துக்கலாமா? (மகளிர் பக்கம்)

‘உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க யோகாசனம் அவசியம்’’ என்கிறார் யோகாசன பயிற்சியாளர் வெற்றிவேல். சென்னையில் பயிற்சி மையத்தை நடத்தி வரும் இவர் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார்.யோகாசனம் செய்பவர்கள் ஒழுங்கான உணவை அளவாக...

உள்ளாடை நனைகிறதே… உறக்கம் குறைகிறதே..! (மருத்துவம்)

வயதான காலத்தில் மூப்பின் காரணமாக ஆண், பெண் இருபாலருக்கும் உடலிலும் சரி, மனதிலும் சரி சிரமம் தரும் பிரச்னைகள் வருவது இயற்கை. அதில் ஒன்று, சிறுநீர்க் கசிவு. இந்தப் பாதிப்பின் காரணமாக அடிக்கடி உள்ளாடை...

கல்லே, கல்லே கரைந்துவிடு!! (மருத்துவம்)

மஞ்சள் காமாலைக்கு அடுத்தபடியாக சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளில் குணமாகிறது என்று மக்கள் நம்புவது சிறுநீர்க் கல்லைத்தான்.“காலையில் எழுந்ததும் வாழைத்தண்டுச் சாறு சாப்பிடு”, “பார்லி தண்ணீர் குடி!”, “சிறுகுறிஞ்சான் ஜூஸ் குடி!” என்று...

புத்தாண்டு தினத்தில் 392,078 குழந்தைகள் பிறப்பு!! (உலக செய்தி)

புத்தாண்டு தினத்தன்று உலகில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற தகவலை ஆண்டுதோறும் ஐ.நா. சபை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு தினமான நேற்று எந்தெந்த நாடுகளில் எத்தனை குழந்தைகள்...

வௌிநாட்டுத் துருப்புக்கள் வௌியேற வேண்டும் என ஈரானில் தீர்மானம் நிறைவேற்றம்!! (உலக செய்தி)

அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி, ஈராக் துணை ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரானில் நிலை கொண்டுள்ள வௌிநாட்டுத் துருப்புக்கள் நாட்டை விட்டு வௌியேற வேண்டும் என்று ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

சித­றுமா தமிழ் வாக்­குகள் ? (கட்டுரை)

பொதுத்­தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­கு­களை மிகக் கவ­ன­மாகப் பயன்­ப­டுத்த வேண்டும் என்றும், அதி­க­பட்ச ஆச­னங்கள் தமிழ் பிர­தி­நி­தி­க­ளுக்கு கிடைப்­பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வலி­யு­றுத்­தப்­பட்­டாலும், அதற்குச் செயல்­வ­டிவம் கொடுக்கக் கூடி­ய­தொரு நிலை இன்று...

யூடியூப் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வருமானம்!! (மகளிர் பக்கம்)

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியில் உள்ள சிற்றூர் எடக்கு. இப்பகுதியை சேர்ந்த இளம்பெண் அன்னி யூஜின் தற்போது கொச்சியில் வசித்து வருகிறார். இவருக்கு யூடியூப் சேனல் மூலம் மாதம் ரூ.1 லட்சம்...