வீட்டுக்கு மேக்கப்! !! (மகளிர் பக்கம்)

வெளியே டிராபிக், பொல்யூஷன், அலுவலக பிரஷர் எதுவாக இருந்தாலும், வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் ஒரு நிம்மதி ஏற்படும். அதற்கு காரணம் நாம் வசிக்கும் வீடு பார்க்க ரம்மியமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். சிலர்...

அழகான கூடு 3D டைல்ஸ்!! (மகளிர் பக்கம்)

கட்டடத் துறையில் தினம் தினம் மார்க்கெட்டுக்கு வரும் புதிய பொருட்களும், அழகழகான அமைப்புகளும் நம்மை வேறு உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றன. அவற்றைக்கொண்டு அலங்கரித்துப் பார்க்கும் பொழுதுதான், இது நம் வீடா என்று நமக்கே வியப்பு...

தலைதூக்கும் நச்சுக் காளான்கள் !! (கட்டுரை)

காளான்களை எப்படிச் சமைத்துச் சாப்பிட்டாலும், நாவுக்கு மிகவும் ருசியாகத்தான் இருக்கும். அதேபோல, காளான்களை வகையறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல், கண்களுக்குப் பளிச்செனத் தெரியும் காளான்கள், வயிற்றுக்குள் சென்றுவிட்டதன் பின்னர், தன்னுடைய ஆட்டத்தைக் காண்பித்துவிடும். சில...

தெர்மல் ஸ்கேன் செய்வது என்ன?! (மருத்துவம்)

கொரோனா அச்சம் காரணமாக பல இடங்களிலும் பரிசோதிக்கப்படும் உபகரணமாக தெர்மல் ஸ்கேனரைப் பார்த்து வருகிறோம். இதன் உண்மையான பயன்பாடு என்ன? எப்படி செயல்படுகிறது என்று பொதுநல மருத்துவரும், நீரிழிவுநோய் நிபுணருமான பரணீதரனிடம் கேட்டோம்... தற்போது...

புகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை?! (மருத்துவம்)

புகையிலையில் உள்ள நிக்கோட்டின் தீவிரமான போதைப் பழக்கத்தை உண்டாக்கும் ஒரு பொருளாக உள்ளது. அது சில நாட்களுக்கு உற்சாக உணர்வைத் தரும். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இதயம், நுரையீரல், வயிறு மற்றும் நரம்பு மண்டலம்...

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது? (அவ்வப்போது கிளாமர்)

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம். கிழக்கிந்திய கம்பெனி என்ற...

‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்! (அவ்வப்போது கிளாமர்)

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல்...