காதல் மட்டும் போதுமா? (மகளிர் பக்கம்)

இந்திய சமூகத்தில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மலர காதல் மட்டுமே போதுமானதா? இல்லை பொருளாதாரம், சாதி, மதம் போன்றவற்றில் சரிக்கு சமமான நிலையில் இருவருமே இருக்க வேண்டுமா? உண்மையில் இங்கே என்னதான்...

கேஸ் அடுப்பு பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

அன்றாடம் சமையலுக்கு நாம் கேஸ் அடுப்புகளைதான் பயன்படுத்தி வருகிறோம். இரண்டு மற்றும் நான்கு அடுப்பு கொண்ட இந்த கேஸ் அடுப்புகள் பல மாடல்களில் வருகின்றன. எதுவாக இருந்தாலும், அதை நாம் சீராக பராமரித்து வந்தால்...

இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால ஆபத்து!! (கட்டுரை)

இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை உறுதிசெய்வதாக இந்திய அரசாங்கம் உறுதிமொழி...

சிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்…! (மருத்துவம்)

‘‘வெயில் ஓவர்ப்பா... நல்லா ஐஸ்ல வச்ச கூல்டிரிங்ஸ் ஒண்ணு கொடு’’ - என்று கடைக்காரரிடம் கேட்போம். என்னதான் கூல்டிரிங்ஸை பிரிட்ஜில் வச்சு குடிச்சாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடல் சூட்டை தணிப்பதில்லை. அந்த நேரம்...

சிறுநீரகக்கல் அபாயம் பெண்களுக்கு அதிகம்!! (மருத்துவம்)

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் குறித்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எப்போதும் நம்மிடம் உண்டு. ஆண்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் இப்பிரச்னை ஏற்படும் என்ற பொதுவான கருத்தும் உண்டு. இதேபோல், சிறுநீரகக்கல் பாதிப்புக்கு ஒருவர் ஆளாகிவிட்டால் அறுவை...

ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?! (அவ்வப்போது கிளாமர்)

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள்....

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலும் சிவில் சமூகங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை!! (கட்டுரை)

தமிழ் மக்கள் எப்பொழுதும் போராடத் தயாராக இருக்கிறார்கள்;பொருத்தமான போராட்ட வழிமுறைகள் திறக்கப்பட்டால் வீதியில் இறங்குவார்கள், போராடுவார்கள் என்பதை கடந்த வாரம் நிகழ்ந்த ஐந்துநாட் பேரணி உணர்த்தியிருக்கிறது. அதேசமயம் தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான...

பெண்ணின் பெருங்கனவு!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும்....

எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (அவ்வப்போது கிளாமர்)

அட்டென்ஷன் ப்ளீஸ் எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா? அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா... இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’...

பக்கவாதம் முதல் பாத பாதிப்பு வரை…!! (மருத்துவம்)

‘40 வயது கடந்தாலே அடிக்கடி உப்பு நோயும், சர்க்கரை நோயும் இருக்கான்னு செக் பண்ணிக்கணும்’, ‘தினமும் வாக்கிங் போகணும், அதிகமா இனிப்பு சேர்த்துக்கிட்டா சுகர் வந்துடும்’, ‘சுகர் வந்தா கண்ணுக்கூட தெரியாமப் போயிடும்னு சொல்லுவாங்க’...

சிறுநீர் கற்களை கரைக்கும் தண்டு!! (மருத்துவம்)

*வாழைத்தண்டுடன், பருப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் ருசியோடு உடலுக்கும் நல்லது. *இத்தண்டில் பின்னப்பட்டிருக்கும் நார்கள் குடலில்சிக்கியிருக்கும் வேண்டாத பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. *மலச்சிக்கலைத் தடுக்கும். சிறுநீரிலுள்ள கற்களைக் கரைத்து வெளியேற்றும்...

குளிர்கால முக வறட்சியை போக்க!! (மகளிர் பக்கம்)

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள். இத்தகையவர்களுக்காகவே...

சில் கிளைமேட்டில் கூந்தல் பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

ஒருநாள் விட்டு ஒரு நாள் தலையில் விளக்கெண்ணெய் தேய்த்து 10 நிமிடம் ஊற விட்டு குளிக்கலாம். தலையில் மேல்புறத்தோல் வரண்டு முடி உதிர்வதைத் தடுக்கும். * 5 மிலி தேங்காய்ப்பாலில் 5மிலி விளக்கெண்ணெய் கலந்து...

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்... இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)

ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும் உளவியலாளர்கள்...

மெனோபாஸ் காலக்கட்டத்தில் இருக்கும் பெண்களே… உங்களுக்காக! (மருத்துவம்)

பெண்களுக்கு மெனோபாஸ் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுதான் என்றாலும், மாதவிலக்கு காலம் முடிகின்ற நேரத்தில் உடல் எடை கூடுதல், உடலில் வலி, வேதனை, செரிமானத்தில் மாறுபாடு, வயிறு உப்புசம், பசியின்மை அல்லது அதிகமாக ஜீரணம் ஆவது,...

40+ பெண்களுக்கு ரீவைண்ட் பட்டன் இளமையை மீட்டெடுக்கும் ரீஜெனரேடிவ் சிகிச்சை!! (மருத்துவம்)

‘‘ஒரு டைம் மெஷின் இருந்தா... பத்து வருடம் பின்னோக்கி சென்று இழந்த இளமை பருவத்தை திரும்ப பெற்றால் எப்படி இருக்கும்... இதுதான் இன்றைய நடுத்தர வயது பெண்களின் மனநிலையாக உள்ளது. எப்போதும் இளமையாக இருக்க...

வேனிட்டி பாக்ஸ்: டோனர் (toner)!! (மகளிர் பக்கம்)

சருமத் துவாரங்களை சுருக்குகிறது. சருமத்தின் பி.ஹெச். பேலன்ஸை சமநிலையில் வைக்கிறது. கிளென்ஸ் செய்யப்பட்ட பிறகு சருமத்தின் செல்களுக்கு இடையில் ஏற்படுகிற இடைவெளியை மூட வைக்கிறது டோனர். அதன் மூலம் வெளிப்புற மாசுகள் எதுவும் சருமத்...

மருத்துவ மகத்துவ மருதாணி!! (மகளிர் பக்கம்)

மருதாணியை விரும்பாத மங்கையர் உண்டா? மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கின்றன என்று...

உணவே மருந்து – சுறுசுறுப்பை தரும் கோதுமை!! (மருத்துவம்)

கோதுமை உலகில் முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று. இது உலகம் முழுதும் பயிரிடப்படக்கூடிய, புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். உலகில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கோதுமை உணவாகவும், அறுவடைக்குப்பின் கழிக்கப்பட்ட...

இல்லத்தரசிகள் உடல் ஆரோக்கியம் பேணுவது எப்படி…!! (மருத்துவம்)

மாற்று மருத்துவம், ஒருங்கிணைந்த சிகிச்சை, பாரம்பரிய பண்டுவம் - இவையெல்லாம் அண்மை நாட்களில் அதிகமாக முன்வைக்கப்பட்டிருக்கிற பொருள்கள். குறிப்பாக கொரோனா வருகைக்குப் பிறகு இவை கூடுதல் கவனம் பெற்றுள்ளன. என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி...

வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! (அவ்வப்போது கிளாமர்)

‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லாததுதான் இந்த குழப்பங்களுக்குக்...

35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்!! (அவ்வப்போது கிளாமர்)

செப்டம்பர் மாதத்தை புபுரோஸ்டேட் கேன்சர் விழிப்பு உணர்வு மாதமாகக் கொண்டு அதுகுறித்த பல்வேறு மருத்துவ கேம்ப்கள், ஆலோசனைக் கூட்டங்கள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. அது என்ன புரோஸ்டேட் கேன்சர்? ‘‘ஆண்களை சமீபகாலமாக அதிகம் குறிவைக்கும்...

‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ போராட்டம்: வயிற்றெரிச்சல் கோஷ்டிகள்!! (கட்டுரை)

ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி, மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. இங்கு ‘அடக்குமுறையாளர்’கள் அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. ‘இணக்க சக்திகள்’ என்ற...

நிலையற்றுப்போன நிம்மதிப் பெருமூச்சு !! (கட்டுரை)

நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நிரலும் அரசாங்கத்துக்கு வேறொரு திட்டமும் இருப்பதுபோல், மக்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். தமது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நீண்டகாலமாகவே இருந்து...

கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (அவ்வப்போது கிளாமர்)

இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே ஒரு பெரிய...

பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)

அதிர்ச்சி முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக...

தழும்புகளை தவிர்க்க முடியுமா? (மகளிர் பக்கம்)

தாய்மையின் பெருமை உணர்த்தும் வீர அடையாளமே அவளது வயிற்றில் உண்டாகிற தழும்புகள். அதை அழகின்மையின் வெளிப்பாடாகப் பார்க்கும் பெண்களுக்கு தழும்புகள் தர்மசங்கடத்தையே தருகின்றன. கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் தழும்புகள் ஏற்படுவதன் பின்னணி,...