ஜப்பானுக்கு பிரித்தானிய போர்க்கப்பல் வருகை சீனாவுக்கு ஏற்படுத்தியுள்ள சிக்கல் !! (கட்டுரை)

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிய விடயம் சீனாவுக்கு அதன் எதிர்ப்பு நாட்டை கிண்டல் செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனாலும் தற்பொழுது நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கையில் அமெரிக்கா, முழு ஆசியா மீதான கவனத்தையும் சீனாவின்...

இன்பத்தை கருவாக்கினாள் பெண்!! (அவ்வப்போது கிளாமர்)

ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து... காமத்தால் அந்தக்...

உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்! (அவ்வப்போது கிளாமர்)

ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து...

வெளித்தெரியா வேர்கள்!! (மகளிர் பக்கம்)

“உங்க பையனை இனி கடவுள் தான் காப்பாத்தணும்.!” என்று டாக்டர் கைவிரித்ததும் கண்கலங்கி நின்றனர் பத்து வயது சிறுவனின் ஏழைப் பெற்றோர். அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவன், விளையாடிக் கொண்டிருந்தபோதே...

நியூஸ் பைட்ஸ்!! (மகளிர் பக்கம்)

இத்தாலியில் ஒரு யூரோவுக்கு அதாவது இந்திய மதிப்பில் 87 ரூபாய்க்கு வீடுகளை அந்நாட்டு அரசு ஏலம் விட திட்டமிட்டுள்ளது. 1968 நிலநடுக்கத்திற்குப் பின் சலேமி என்ற நகரத்தில் ஏற்பட்ட பாதிப்பில் பல வீடுகள் அழிந்து...

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் வெந்தயம்!! (மருத்துவம்)

மேதி என்ற அழைக்கப்படும் வெந்தயம் (யீமீஸீuரீக்ஷீமீமீளீ ) ஒரு மா மருந்து. கீரைவகையில் இருந்து கிடைக்கும் விதையாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் வெந்தயம் விளைகிறது. வாரம் ஒருமுறை வெந்தயத் தண்ணீர்...

கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுப்பது எப்படி? (மருத்துவம்)

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. திட்ட மிட்ட உணவு முறையால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம். இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். நொறுக்கு தீனி...