ஜப்பானுக்கு பிரித்தானிய போர்க்கப்பல் வருகை சீனாவுக்கு ஏற்படுத்தியுள்ள சிக்கல் !! (கட்டுரை)

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிய விடயம் சீனாவுக்கு அதன் எதிர்ப்பு நாட்டை கிண்டல் செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனாலும் தற்பொழுது நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கையில் அமெரிக்கா, முழு ஆசியா மீதான கவனத்தையும் சீனாவின்...

இன்பத்தை கருவாக்கினாள் பெண்!! (அவ்வப்போது கிளாமர்)

ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து... காமத்தால் அந்தக்...

உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்! (அவ்வப்போது கிளாமர்)

ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து...

வெளித்தெரியா வேர்கள்!! (மகளிர் பக்கம்)

“உங்க பையனை இனி கடவுள் தான் காப்பாத்தணும்.!” என்று டாக்டர் கைவிரித்ததும் கண்கலங்கி நின்றனர் பத்து வயது சிறுவனின் ஏழைப் பெற்றோர். அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவன், விளையாடிக் கொண்டிருந்தபோதே...

நியூஸ் பைட்ஸ்!! (மகளிர் பக்கம்)

இத்தாலியில் ஒரு யூரோவுக்கு அதாவது இந்திய மதிப்பில் 87 ரூபாய்க்கு வீடுகளை அந்நாட்டு அரசு ஏலம் விட திட்டமிட்டுள்ளது. 1968 நிலநடுக்கத்திற்குப் பின் சலேமி என்ற நகரத்தில் ஏற்பட்ட பாதிப்பில் பல வீடுகள் அழிந்து...

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் வெந்தயம்!! (மருத்துவம்)

மேதி என்ற அழைக்கப்படும் வெந்தயம் (யீமீஸீuரீக்ஷீமீமீளீ ) ஒரு மா மருந்து. கீரைவகையில் இருந்து கிடைக்கும் விதையாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் வெந்தயம் விளைகிறது. வாரம் ஒருமுறை வெந்தயத் தண்ணீர்...

கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுப்பது எப்படி? (மருத்துவம்)

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. திட்ட மிட்ட உணவு முறையால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம். இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். நொறுக்கு தீனி...

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்)

வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_234844" align="alignleft" width="628"] Sleeping beauty. Millennial lady sleeping tight on her husband chest during an afternoon nap at home.[/caption]குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும்...

ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)

மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா ஆடைகள் உங்கள் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் என்றாலும், அதை விட மிகவும் முக்கியமானது ஆடைக்கு ஏற்ப அணியும் அணிகலன்கள். ஃபேஷன் உலகம் பொறுத்தவரை...

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!! (மருத்துவம்)

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர்...

சிறுநீரக கோளாறை போக்கும் சுரைக்காய்!! (மருத்துவம்)

சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பவராக இருந்தால் சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது....

எங்கே செல்கிறது இலங்கையின் பொருளாதாரம்? (கட்டுரை)

கொவிட்-19 தொற்றுப் பரவல் இலங்கையில் இனங்காணப்பட்டது முதல் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது படிப்படியாக ஆரம்பமாகி தற்போதும் நீண்ட வண்ணமுள்ளது. ஆரம்பத்தில் வாகனங்கள், குளியலறை மற்றும் கழிவறை சாதனங்கள், தரைஓடுகள், மஞ்சள்,...

ஆளுமைப் பெண்கள்! (மகளிர் பக்கம்)

பள்ளி பாடங்கள் சொல்லித் தாருங்கள் என்பதை பொழுது போக்குக்கான விஷயமாகவும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமாக கருதாமல் இளைய சமுதாயம் பல தலைமுறைகளுக்கும் கல்வியை சீரிய தொண்டாக கருத வேண்டும் என்ற எண்ணத்தில்...

கண்களும் கவி பாடும்! கூந்தலும் குழலூதும்! (மகளிர் பக்கம்)

வளர்ந்து வரும் சமூக வலைத்தள கலாச்சாரம்... வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமல்ல வீட்டிலும் இருக்கும் பெண்கள் உட்பட ஒவ்வொருவரும் தங்களை அழகாகவும் பார்ப்பதற்கு பளிச்சென இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாற்றியுள்ளது. ஆணோ - பெண்ணோ...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்!! (அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண்...

காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_234794" align="alignleft" width="628"] Sleeping beauty. Millennial lady sleeping tight on her husband chest during an afternoon nap at home.[/caption]திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு...

சிறுநீரக கற்களுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்!! (மருத்துவம்)

காய்கறிகள்: தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக்...

சர்க்கரை நோயை குணப்படுத்தும் ‘வில்வம்’!! (மருத்துவம்)

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில் போட்டு கட்டினால் அவை அழுகிவிடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்கிறோம். அந்த உயிர்சத்து தான் நோய்...

100 ஆவது ஆண்டில் மரியாயின் சேனை (கட்டுரை)

[caption id="attachment_234779" align="alignleft" width="628"] Mary on heaven[/caption]மிகச்சிறந்த முறையில் கடவுளை அன்பு செய்வது எப்படியென்றும், இவ்வுலகில் அந்த அன்பைப் பரப்பி ஆன்மாக்களுக்குத் தொண்டுபுரியுமாறு உழைப்பது எப்படியென்றும் யோசித்தார்கள். அந்த ஆலோசனையின் பயனாக மரியாயின்...

நீரிழிவுக்கு மருந்தாகும் ஆவாரம் பூ!! (மருத்துவம்)

இன்று நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேவருகிறது. 40 வயதைக் கடந்தவர்கள் முக்கால் வாசிப் பேர் நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளானவர்களாக உள்ளனர்.நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்தை சக்தியாக மாற்றுவதற்கு...

சிறுநீரகப் பிரச்சனைக்கு மருந்தாகும் நன்னாரி!! (மருத்துவம்)

வெட்டி வேர், நன்னாரி இந்த பெயர்கள் அதன் வேர் வாசனையை நம் நாசியில் தடவும். சூட்டைத் தணிப்பதில் நன்னாரி பெரிய டாக்டர் என்றே சொல்லலாம். பல்வேறு சிறுநீரகப் பிரச்சனைகளுக்கும் நன்னாரி சிறந்த மருந்தாக செயல்படுகிறது....

பாரம்பரியத்தின் அடுக்குகள்!! (மகளிர் பக்கம்)

இப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தாண்டி எந்த கொண்டாட்டமாக இருந்தாலுமே அதில் கண்டிப்பாக கேக் இருக்கும். குறிப்பாக அனைத்து திருமண நிகழ்ச்சிகளிலும் மணமக்கள் கேக் வெட்டித்தான் தங்கள் புதுமண வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். அந்த கேக்குகளை விதவிதமாக...

கொழு கொழு கொழுக்கட்டை!! (மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். அன்று முக்கியமாக தேங்காய் மற்றும் எள்ளு பூரணம் கொண்டு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஒரு சிலர் காரக் கொழுக்கட்டையும் செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். விநாயகர்...

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்... இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...