மண் குளியல் குளிக்க வாரீகளா! (மகளிர் பக்கம்)

நமக்கென நாம் ஒதுக்கும் நேரங்களில் மிக முக்கியமான ஒன்று சாப்பிடும் வேளை மற்றும் குளிக்கும் வேளை மட்டுமே. ஆனால் நம்மில் எத்தனைப் பேர் உலகின் அத்தனை பிரச்னைகளையும் மறந்து அந்த ஒரு சில நிமிடங்கள்...

பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா! (மகளிர் பக்கம்)

தீபாவளி என்றால் பட்டாசு இல்லாமல் இல்லை. பண்டிகையின் ஒரு வாரத்திற்கு முன்பே பட்டாசு சத்தம் முழங்க ஆரம்பித்தவிடும். பட்டாசு வெடிக்கும் போது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்… *ஐ.எஸ்.ஐ. முத்திரை உடைய உரிமம்...

இன்னா நாற்பது! இனியவை நாற்பது! (மருத்துவம்)

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி ரொம்ப பிசியான மகப்பேறு மருத்துவர் என் தோழி. சமீபத்தில் அவரை சந்திக்கும்போது, “இவ்வளவு நாளா வாழ்க்கை ரொம்ப ஓட்டமா போயிடுச்சு. இப்பதான் நின்னு நிதானிச்சு சில வேலைகளைப் பார்க்கணும்னு...

நலம் காக்கும் சிறுதானியங்கள்!! (மருத்துவம்)

சோளம் - (ஜோவர்) ஜோவர் அல்லது சோளம் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படும் சிறுதானியம். இந்த தானியமானது இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுகிறது. ஜோவர் ஒரு பசையம் இல்லாத, நார்சத்து மிகுந்தது மற்றும் புரதம் நிறைந்த தினை ஆகும்....

ஆரோக்கியமான உறவிற்கு ‘முன்னால்’ விளையாடுங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, ஆரோக்யமான தாம்பத்ய உறவிற்கு முன் விளையாட்டு அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு கில்லாடிதான்…ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாதவர்கள் இவ்வுலகில்...

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் லவ். காரணம் என்ன? (அவ்வப்போது கிளாமர்)

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம்  ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது...