Breaking News

31 மலேசியத் தமிழர்கள் மீதான வழக்கு வாபஸ் – ஜாமீனில் விடுதலை

கோலாலம்பூரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகி, கொலை முயற்சி வழக்கை சந்தித்த 31 தமிழர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மலேசிய அரசு தலைமை வக்கீல் திரும்பப் பெற்றார். இதையடுத்து 31 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.மலாய்...

விஜய், அஜித், சூர்யா, மாதவன் கூட்டணி

பாலிவுட் சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்குள் போட்டி கிடையாது. சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், பிரிமியர் ஷோ என்றால் அத்தனைபேரும் ஒன்றுகூடி விடுவார்கள். கோடம்பாக்கத்தில் அப்படியில்லை. சக நடிகரை போட்டியாளராக கருதி...

யால, வில்பத்து தேசிய பூங்காவுக்கு செல்ல உல்லாசபயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிப்பு

கடந்த இரு மாதங்களாக உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள போதும் யால, வில்பத்து தேசிய பூங்காவுக்குள் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றுலாப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் யால தேசிய...

போலி நாணயத்தாள்களின் பாவனை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், பெருமளவிலான போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இது குறித்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார்...

வடக்கில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டால் கிறிஸ்மஸ் வியாபாரம் களைகட்டவில்லை

வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை வியாபார நடவடிக்கைகள் களை கட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து பொருட்களை எடுத்துவருவதில் ஏற்படும்...

மன்னார் மோதலில் படைவீரர் உயிரிழப்பு

மன்னாரில் இடம்பெற்ற மோதல்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பள்ளங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணியளிவில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்....

வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு, பாமன்கடை பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள்ளிருந்து பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் அவ்வீட்டு உரிமையாளரென்று தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அவர் சுமார் 45 வயது மதிக்கத் தக்கவர் என்று வெள்ளவத்தைப் பொலிஸார் கூறினர். குறித்த...

இந்திய விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் இ.மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல்

ஜனவரி 12-ந் தேதி இந்திய விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்று இ.மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். இதனால் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இ.மெயிலில் மிரட்டல் டெல்லியை ஒட்டியுள்ள அரியானா...

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாகிஸ்தான் இலங்கைக்கு உதவும்

பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு போதை வஸ்து கடத்திவரப்படுவதைத் தடுப்பதற்கு பாகிஸ்தான் உதவத் தயாராகவுள்ளதாக பாகிஸ்தானின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹமீட் நவாஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்து உரையாடிய...

படை வீரர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம் பாதுகாப்பு அமைச்சு, மத்திய வங்கி நிதி சேகரிப்பு

படை வீரர்களுக்கான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் திட்டமொன்றை பாதுகாப்பு அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து முன்னெடுத்துள்ளன. இந்த வீடுகள் நிர்மாணம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில்,...

வெளிநாட்டு சிறைகளில் 5,197 இந்தியர்கள்!!

வெளிநாடுகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்தியர்களில், ஐக்கிய அரபு நாடுகளில் தான் அதிகபட்சமாக 1,059 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் இந்தியர்கள் மொத்தம் 5,197 பேர். ஆசிய...

காதலியை கண்டுபிடிப்பதில் அபாரம் * ஆப்ரிக்க யானைகளின் அறிவு திறன்

காதல் பெண் யானையைக் கண்டுபிடிப்பதில் ஆப்ரிக்க ஆண்யானைகள், அபாரமாக நினைவுத்திறனை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கென்யா நாட்டில் உள்ள எம்போசேலி தேசிய பூங்காவில், ஆப்ரிக்க யானைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு விவரங்கள்...

பிரபாவுக்கு மட்டும்தான் காதல் வருமா?, சீமானிடம் ஒரு கேள்வி!! – வித்தி

புலம்பெயர்ந்த தமிழர்களை கவர்வதற்காகவே தமிழகத்தில் அவ்வப்போது சினிமாக்கள் தயாரிக்கப்படுவதுண்டு.அந்த வகையில்தான் அண்மையில் வெளிவந்த ராமேஸ்வரம் திரைப்படமும் எடுக்கப்பட்டது.ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு அகதியாக வரும் இளைஞன் ஒருவன், தமிழகத்து பண்ணையார் ஒருவரின் மகளைக் காதலிப்பதாக அந்த திரைப்படத்தின்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

என் வளர்ச்சியை பார்த்து பயந்து மாநாடு நடத்திய திமுக-விஜயகாந்த்

என் வளர்ச்சியை பார்த்து பயந்து தான் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணைந்தனர். அந்த விழாவில் விஜய்காந்த் பேசுகையில், மக்களிடம் பிரமையை...

நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு 2 பேரை, விரட்டி விரட்டி கடித்துக் குதறிய டிரைவர் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் ஒருவர் 2 பேரை விரட்டி விரட்டி கடித்துக் குதறினார். வெறிபிடித்த அவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிரைவர் செல்வராஜ் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி அதிபர்...

அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடிபுகுந்தார், அப்துல்கலாம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு 4 மாத தாமதத்துக்கு பின் டெல்லியில் அதிகாரப்பூர்வ இல்லம் வழங்கப்பட்டது. அதிகாரப்பூர்வ இல்லம் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம், கடந்த ஜுலை 25-ந் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அரசு...

பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார் முஷரப் ஒப்புக்கொண்டார்

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் உள்ள பஜாவூர் பகுதியில்தான் பதுங்கி இருக்கிறார்'' என்று அந்த நாட்டு அதிபர் முஷரப் ஒப்புக்கொண்டு இருக்கிறார். பாகிஸ்தானில் தஞ்சம் சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் ஆப்கானிஸ்தானில்தான் தஞ்சம் புகுந்து...

இந்திய ராணுவ உயர்மட்ட குழு இலங்கை பயணம் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலுக்கு ஆலோசனை வழங்குகிறது

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய உயர்மட்ட குழு, இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறது. விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இலங்கை விமானப் படையினருக்கு முக்கிய ஆலோசனை வழங்குகிறது. பத்திரிகை...

இமயமலை பனி உருகினால் இந்தியா பாக்., போர் வரும்?

இமயமலை பனி உருகினால், பெரும் இயற்கை அழிவுகள் மட்டும் ஏற்படாதாம்; இந்திய துணைக் கண்டத்தில் போர் அபாயமும் உண்டாம்! ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிபுணர்கள் தான் இந்த அபாய சங்கை...

பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து தொடர்ந்து இணைந்திருக்குமா?

பிரிட்டனுடன் ஸ்காட் லாந்து சேர்ந்திருக்குமா என்ற கேள்விக்குறி எழுந் துள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதே இதற்கு காரணம். இங்கிலாந்தும், ஸ்காட் லாந்தும் 1603ம் ஆண்டு மன்னராட்சியை பகிர்ந்து கொண்டாலும்,...

விமான குண்டு வீச்சில் பிரபாகரன் காயம்; இலங்கை பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!!

இலங்கை விமானப்படை குண்டு வீச்சில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் லேசான காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நீடித்து...

5 இந்திய வம்சாவளியினர் கைது தொடர்பாக 13 அமைப்புகள் மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை

மலேசியாவில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக மலேசியப் பிரதமருடன் 13 இந்திய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அதேவேளை கைதான இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மலேசியாவில் வசித்து...

வீடு திரும்பினாள் குழந்தை லட்சுமி

பெங்களூரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒட்டி பிறந்த குழந்தை லட்சுமியின் உடல் நிலை நன்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, அவள் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். பீகார், ஆராரியா மாவட்டத்தை சேர்ந்த சம்புபூனம்...

அமெரிக்காவில் இரட்டைக் கொலை: இந்தியர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் பி.எச்டி., படித்து வந்த இரண்டு ஆந்திர மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூன்று கறுப்பின இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டை கொலை அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு கடும் அதிர்ச்சியை...

கன்னிப்பெண்கள் தான் மெய்க்காவலர்கள் * பிரான்சில் லிபியா அதிபர் கடாபி அசத்தல்

லிபிய நாட்டின் அதிபர் கர்னல் முவாம்மர் கடாபி, பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அவரை சுற்றிலும், அழகுப் பதுமைகளாக, துப்பாக்கி ஏந்திய 30 கன்னிப் பெண்கள், மெய்க்காவலர்களாக, 24 மணி நேரமும் நிற்கின்றனர். தீவிரவாதத்தாலும், சர்வதேச...

“ஒசாமாவுடன் பணியாற்றியது கட்டுக்கடங்காத சந்தோஷம்’* சொல்கிறான் முன்னாள் கார் டிரைவர்!!

"ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்' என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

காதலித்தால் உடம்புக்கு நல்லது!!

காதலில் ஈடுபடுவோருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் வயப்பட்டவர்களுக்கு உடலும், மனமும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்குமாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம்....

செந்திலுக்கு ஜோடி நமீதா?

சமீப காலமாக சிரிப்பு நடிகர்கள் கதாநாயன்களாக நடிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஆதிவாசியும் அதிசய பேசியும்'. இந்தப் படத்துக்கு கதாநாயகியை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரபல நடிகையொருவரை...

பாதை தெரியாத அளவுக்கு மூடுபனி ஊட்டியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக பனி கொட்டுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. குளிர் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர்...

நடுக்கடலில் மூழ்கிய கார்த்திகா : படப்பிடிப்பில் பரபரப்பு

இனி மெரீனா பீச்சுக்கு காற்று வாங்கக்கூட போகாதஅளவிற்கு கடல் அலர்ச்சியில் இருக்கிறார் கார்த்திகா. விஜயன் - கார்த்திகா நடித்துவரும் படம் 'அலையோடு விளையாடு' இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள குளச்சலில் நடந்து...

மதுரையில் பஸ் கண்ணாடிகளை உடைத்த அஜித் ரசிகர்கள் 7 பேர் மீது வழக்கு

நடிகர் அஜித் நடித்த `பில்லா' திரைப்படம் மதுரையில் ரிலீஸ் செய்யப்பட்டது. `பில்லா' திரையிடப்பட்ட மதுரை அண்ணாநகரில் உள்ள தியேட்டர் முன்பு ரசிகர் கள் திரண்டனர். அப்போது டிக்கெட் கொடுப்பதில் தாமதம் ஏற் பட்டதால் ரசிகர்கள்...

கள்ளக்காதலுக்கு உதவும் காயின் போன்கள்

இடைப்பாடி பஸ் நிலைய ஒதுக்குப்புறமான இடங்களில் இயங்கிவரும் காயின் போன்களில் கள்ளக்காதல் விவகாரம் முதல் கல்லூரி மாணவர்களின் பொழுதுபோக்கு வரை பல சமூக சீர்கேடான விஷயங்களுக்கு இந்த ஒரு ரூபாய் காயின் போன்கள் துணை...

பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தை `மர்ம’ சாவு

ஜலகண்டாபுரம் அருகே குப்பம்பட்டி செல்லும் வழியில் செல்லப்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 31), தனியார் பள்ளி வேன் டிரைவர். இவரது மனைவி சந்திரா (22). இவர்களுக்கு திருமணமாகி...

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை, ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வாலிபர்

ஆத்தூரை அடுத்த பாலாண்டிïரைச் சேர்ந்த சடையன் என்பவரின் மகள் மாரிமுத்தாள் (வயது 24). இவருக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தாள். மாரிமுத்தாள் வீட்டில் தனியாக இருந்தாள்....

இலங்கையில் சண்டை * 28 புலிகள் பலி

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நடந்த கடும் சண்டையில் 28 விடுதலைப் புலிகளும், ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இலங்கையில் மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் கடும் சண்டை நடந்து வருகிறது....

கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசம்; தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி

சேலம் அருகே உள்ளது சீரகாப்பாடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (38). அதே பகுதியை சேர்ந்தவர் சரசு (32). இவருக்கு திருமணமாகி சின்னராஜ் என்ற...