Latest News

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு முரளி ஓய்வு..!

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு ஓய்வு பெற்றுள்ள சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு அரசாங்கம் சார்பாக வாழ்த்துத் தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, முத்தையா முரளிதரன் குறித்து பெருமையடைவதாகவும் உரிய காலத்தில் ஓய்வுபெற்றுள்ள அவர், அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனது இறுதிப் போட்டியுடன் 800 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை வீரராக முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

செய்திகள்

போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டுமென புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கோரிக்கை..!

போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டுமென புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கோரிக்கை..!

போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென ...

செய்திகள், தினந்தோறும் கிளாமர்

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்...

செய்திகள்

எதிர்கால எரிபொருள் சிக்கன விமானம்..!

எதிர்கால எரிபொருள் சிக்கன விமானம்..!

சூழல் மாசடைதலிலிருந்து பாதுகாப்பதோடு எரிபொருள் சிக்கனமாகவும் பாரத்தில் குறைந்ததுமான எதிர்கால விமானத்தினை காட்சிப்படுத்தியி...

செய்திகள்

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் ‐ கருணாநிதியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை..!

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் ‐ கருணாநிதியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை..!

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் என்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே...

செய்திகள்

தாய்க்கும் மகன்களுக்கும் மரணதண்டனை: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு

தாய்க்கும் மகன்களுக்கும் மரணதண்டனை: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு

சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் தாய் ஒருவருக்கும் அவரின் இரு மகன்களுக்கும் கல்முனை மே...

செய்திகள்

திருநங்கை வேடத்தில் விஷால்?

திருநங்கை வேடத்தில் விஷால்?

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் ‘அவன் இவன்’ படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்...

செய்திகள்

வானம் படத்தில் சிம்புவுடன் நடிக்கச் சம்மதித்த பரத்..!

வானம் படத்தில் சிம்புவுடன் நடிக்கச் சம்மதித்த பரத்..!

இரண்டு முன்னணி நாயகர்கள் இணைந்து நடிப்பதென்பது தமிழ் சினிமாவைப் பொறுத்த மட்டில் குதிரைக் கொம்பாகவே இருந்து வருகின்றது.  அவ்வப்...

செய்திகள்

படப்பிடிப்பில் மயங்கிவிழுந்த நயன்தாரா – கர்ப்பம் காரணமா?

படப்பிடிப்பில் மயங்கிவிழுந்த நயன்தாரா - கர்ப்பம் காரணமா?

ஆர்யா கூட நயன்தாரா நடிக்கும் `பாஸ் என்ற பாஸ்கரன்’ படப்பிடிப்பு நடித்துக் கொண்டிருந்தவேளையில் நடிகை நயன்தாரா திடீரென மயங்கி வி...