செய்திகள்
குமரன் பத்மநாதன் வவுனியா பிரதேசத்திற்கு விஜயம்..!
கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்துள்...
நடிகர் தனுஷ் & ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷுக்கும் காதல் மலர்ந்தது. இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் 2004 நவம்பரில் தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயதில் யாத்ரா என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐஸ்வர்யா அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 6.21 மணிக்கு, ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. Read More
கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்துள்...
கடந்தவருடம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா தளத்தை கப்பலில் சென்றடைந்த இலங்கையர்கள் 76பேரில் 25பேர் புலி உறுப்பினர்கள் என்று கனடாவ...
அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்...
ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் 20வது தியாகிகள் தின நிகழ்வுகள் நேற்றையதினம் தாய்லாந்து பாங்கோக்கின் லும்பினி நகரில் நடைபெற்றுள்ளது. ஈ.ப...
பொலிவுட் நடிகர் சல்மன்கான் நாளைமாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் நடித்து வெளிவரவுள்ள இந்திமொழித் திரப்படமொன்றுக்கான ...
EPRLF தோழர் நாபா 20வது வருட நினைவஞ்சலி நினைவு வீடியோ படல் தாய்லாந்து தோழர்கள்..! ...