இது அமர்க்களமான டயட்!! (மருத்துவம்)

லோ க்ளைசெமிக் டயட்தான் இன்று மருத்துவ உலகின் வைரல். சர்க்கரை நோயாளிகள் முதல் எடைக் குறைப்பில் ஈடுபடுவோர் வரை அனைவருக்கும் ஏற்ற மிகச் சிறந்த டயட் இது என்கிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை கரையும் விகிதத்தை...

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டேஷ் டயட்!! (மருத்துவம்)

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உலகை அச்சுறுத்தும் ஆபத்தாக மாறி வருகிறது உயர் ரத்த அழுத்தம். உலகளவில் நான்கில் ஒரு நபர் ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவராக இருக்கிறார். இன்றைய நவீன...

நம்பிக்கை அளிக்கும் தீப ஒளி திருநாள்!! (மகளிர் பக்கம்)

‘ஹமாரி ஆஷா’ எனும் இந்தி வார்த்தைக்கு எங்கள் நம்பிக்கை என்று பொருள். ஹரியானாவில் இயங்கி வரும் இந்த திட்டம், கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி அவர்களது மேம்பாட்டிற்கு உதவும் ஒரு முயற்சியாகும்.ஹமாரி ஆஷா, ராமன்...

தீபாவளி பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)

தீபாவளி... பண்டிகையின் ராணி என்றுதான் சொல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பே என்ன டிரஸ் வாங்கலாம்... என்ன பட்சணம் வித்தியாசமாக செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவோம். இன்னும் நான்கு நாட்களே இருப்பதால், தோழி...

வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா! (மகளிர் பக்கம்)

நான் வேலைக்கு போகும் பெண். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரன்னு தான் இயங்கிக் கொண்டேதான் இருக்கேன். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டியதாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் ஏற்படும்...

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்)

வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்! (அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்....

நண்பரின் திடீர் காதல்… நல்லதா? (மகளிர் பக்கம்)

அன்புள்ள தோழிக்கு, படித்து முடித்ததும் வேலை கிடைத்து விட்டது. நான் புது ஆள் என்றாலும் வேலை செய்யும் இடத்தில் எல்லோரும் நன்றாக பழகினார்கள். எல்லோரிடமும் சிரித்து பேசுவதுதான் என் இயல்பும் கூட. எனது பெற்றோருக்கு...

ஃபேஷன் A – Z !! (மகளிர் பக்கம்)

ஆள் பாதி ஆடை பாதி என்று சொன்னாலும் இதில் ஒரு பாதியாக இருப்பது நாம் அணியும் காலணிகள். மார்டனாக உடை உடுத்தினால் மட்டும் போதாது, அதற்கு ஏற்ப காலணிகளும் அணிய வேண்டும். அப்போது தான்...

கோவிட் பாதிப்பை கட்டுப்படுத்தும் பீட்டா க்ளுக்கான்!! (மருத்துவம்)

உலகையே ஆட்டிப்படைக்கும் கோவிட் 19 தொற்றை கையாள்வது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய விஞ்ஞானிகளும் ஜப்பானிய விஞ்ஞானிகளும் கூட்டாக ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்வில்...

மழைக் கால தொல்லைகளுக்கு வீட்டு வைத்தியம்!! (மருத்துவம்)

மழை காலங்களில் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்ற பிரச்னைகள் வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எளிதாகக் கிடைக்கக்கூடிய...

பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள்!! (மகளிர் பக்கம்)

ஒரு பெண்ணிற்கு மகப்பேறு சமயத்தில் ஆரோக்கியமான பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே போல கருத்தடை வசதிகளும் அதற்கான பராமரிப்பும் மிக முக்கியம். பொதுவாகவே திருமணத்திற்குப் பின் கருத்தடை செய்யும் பொறுப்பு பெண்களின் தலையிலேயே விழுகிறது....

தோழி சாய்ஸ்: காதல் ஸ்பெஷல்!! (மகளிர் பக்கம்)

தம்பதியருக்கான உடைகள் என்றாலே டி-ஷர்ட்கள் அல்லது கேஷுவல் வெரைட்டிகள் மட்டும்தானா? என பல வருடமாக நம் ஏக்கம் தீர இம்முறை நம்மூருக்கு ஏற்ப புடவை, குர்தா உடன் இணைந்த ஆண்களுக்கான குர்தியுடன் மேட்ச் செய்து...

சுய சுத்தம் பழகுவோம்! (மருத்துவம்)

சத்துமிக்க உணவுகள், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் என்று தொடங்கி நீளும் பட்டியலில், நாம் எப்போதும் மறந்துவிடுகிற ஒரு விஷயம் தனிமனித சுகாதாரம். ஆமாம்... உலகம் உங்களிலிருந்தே தொடங்குகிறது... உங்களிடம்தான் முடிகிறது. எல்லாமே சரியாக இருந்து,...

BMI மட்டுமே போதுமானதல்ல! (மருத்துவம்)

ஒருவர் மிகை எடை உள்ளவரா அல்லது குறை எடை உள்ளவரா என்று மருத்துவ நிபுணர்கள் முடிவுசெய்வதற்கு உதவ உடல் நிறை குறியீட்டெண் அல்லது BMI பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், தனிப்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் திறனாலும்...

பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே...

ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை…!! (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_236376" align="alignleft" width="628"] Sleeping beauty. Millennial lady sleeping tight on her husband chest during an afternoon nap at home.[/caption]எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால்...

யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)

யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?! (மருத்துவம்)

பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி...

குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?! (மருத்துவம்)

நீர் என்பதே இந்த உலகுக்கு ஆதாரம்... அதுவே நம் உடலுக்கும் ஆதாரம். உணவு உண்ணாமல்கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், நீரின்றி உயிர் வாழ்வதே சிரமம். உயிர் வாழ உதவும் என்கிற காரணத்தால்தான்...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்!! (அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண்...

காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு...

கொரோனாவிலும் தொடரும் Great Galle Project !! (கட்டுரை)

நாடு கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்கு முகம்கடுத்து வந்தாலும் நெடுஞ்சாலைகள், கட்டுமாணப் பணிகள் என அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் மறுபுறம் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. இதற்கமைய, இலங்கையின் சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதும் பல...

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)

ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும் உளவியலாளர்கள்...

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்... இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்! (மருத்துவம்)

‘ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள்...

வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!! (மருத்துவம்)

‘‘கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி...

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்! (மகளிர் பக்கம்)

அகன்ற கண்கள், கூர்மையான நாசி, நெடுநெடுவென்று உயரம், நல்ல அழகியும் கூட. பொதுவாகவே உயரமான நடிகைகள் தமிழ்த் திரையில் மிகவும் குறைவு. பாரதி என்றால் கலைமகள் என்ற பொருளும் உண்டு. நடிகை பாரதியை பொறுத்தவரை...