தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!

Read Time:50 Second

இன்று உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளித் திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். தீமை அகன்று புத்தொளி வீசுவதையே இன்றைய தீபாவளித் திருநாள் உலகுக்கு உணர்த்துகின்றது. இன்றைய நன்னாளில் நம் நாட்டிலும் தீய சக்திகள் அனைத்தும் ஒழிந்து மக்கள் மனதில் சாந்தியும், சமாதானமும், நீடித்த ஒற்றுமையும் நிலவ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிவானாக. நிதர்சன இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் வயது கூடிய மூதாட்டி மரணம்..!
Next post வீதியோர விளக்குகளில் சி.எப்.எல் மின்குமிழ்கள் பொருத்தும் திட்டம்..!