பூமிக்கு வந்த மேகத்தின் அதிர்ச்சிக் காட்சி (VIDEO)
பூமிக்கு வந்த மேகத்தின் அதிர்ச்சிக் காட்சி..
உத்ர பிரதேசத்தில் 12 வயது சிறுமி கற்பழிப்பு!!
12 வயது சிறுமியை கற்பழித்த 3 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரை தேடி வருகின்றனர். உத்ர பிரதேசத்தில் மாநிலம் ருபைடீஹா பகுதியில் 12 வயது சிறுமியை 3 இளைஞர்கள் கற்பழித்தனர். இச்சம்பவம்...
இன்னும் ஒரு கோடியையே எட்டவில்லை- சமந்தா!!
கடந்த ஆண்டு சமந்தாவுக்கு சினிமாவில் நல்ல பிரகாசமான எதிர்காலம் இருந்தது. ஆனால், அதிலும் ஒரு துரதிர்ஷ்டம் அவருக்கு தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டதால், கடல், ஐ என்ற இரண்டு படங்களில் இருந்து வெளியேறினார். ஆனபோதும்,...
மீண்டும் நடிப்பு கோதாவில் பத்மப்பிரியா!!(PHOTOS)
தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம் உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மப்பிரியா. மிருகம் படத்தில் நடித்தபோது அவரது கன்னத்தில் டைரக்டர் சாமி அறைந்ததால் அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். அதோடு, சாமி படம் இயக்கவும் ஓராண்டு...
தனுஷின் கொம்பன் சுறா வேட்டையாடும்!!
ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் தற்போது, கமலின் விஸ்வரூபம்-2, மரியான், ஐ, திருமணம் என்கிற நிக்காஹ், வல்லினம், பூலோகம் ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. இதையடுத்து கமல் நடிக்கும் தலைவன் இருக்கிறான், விஜய், அர்ஜூன் நடிக்கும்...
51 வயது அழகியின் உள்ளாடை போடாத உடம்பு!!(PHOTOS)
லண்டனில் அண்மையில் GQ ஆண்களுக்கான விருது வழங்கும் விழா நடை பெற்றது, இதன் போது பிரபலமான ஆண்கள் கவுரவிக்கப் பட்டனர். இங்கு வந்திருந்த 51 வயதான Nancy அங்கு வந்திருந்த அனைவரையுமே ஒரு கணம்...
கர்ப்பிணிகளே! இந்த மாதிரி ஸ்டைல் பண்ணாதீங்க!!
இன்றைய காலத்தில் ஃபேஷன் என்ற பெயரில் நிறைய செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களை கர்ப்பமாக இருக்கம் பெண்களுள் சிலரும் பின்பற்றுகின்றனர். இதனால் அழகாகத் தான் இருக்கும். ஆனால் உடல் நலம் பாதிப்பதோடு,...
சென்னை பங்களாவில் விபசாரம்: ரகசிய அறையில் இளம்பெண் மீட்பு – 3 பேர் கைது!!
சென்னையில் பங்களாவை வாடகைக்கு எடுத்து விபசார தொழில் செய்த புரோக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அந்த வீட்டின் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த விபசார இளம்பெண் போலீசாரால் மீட்கப்பட்டார். சென்னை நெசப்பாக்கத்தில்,...
திருடுறதுலையும் எம்புட்டு கஷ்டம்.. (VIDEO)
இவ்வளவு Risk எடுத்தும் கடைசியில் வெட்டியா போயிடுச்சே!… திருடுறதுலையும் எம்புட்டு கஷ்டம்.. அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் காணப்பட்ட McDonald’s என்ற உணவகத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மடக்கி பிடித்துள்ளனர்....
(VIDEO) இவ்வளவு பெரிய யானையிடம் சிக்கியிருந்தால்..
இவ்வளவு பெரிய யானையிடம் சிக்கியிருந்தால்..
42-ஐ எட்டிய அஜீத்…! பிறந்தநாளில் புதிய பட டீசரும் வெளியீடு!!
மே-1 ம் தேதி உழைப்பாளர் தினமான இன்று, தமிழ் சினிமாவின் ஹேண்டசம் ஹீரோ என்று சொல்லப்படும் நடிகர் அஜீத் குமாரின் பிறந்தநாளும் கூட. ஐதராபாத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, மெக்கானிக்காக வளர்ந்து, எவ்வித சினிமா...
பெண் கற்பழிப்பு : விவசாயி கைது!!
கண்டமனூர் அருகே கோவிந்தநகரத்தில் மாற்றுதிறனாளி பெண்னை கற்பழித்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கோவிந்த நகரில் வசிக்கும் 45 வயதான பெண் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர் திருமணம்...
எனக்கு பிளஸ், மைனஸ் இரண்டுமே என் அம்மா தான்: கார்த்திகா!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான ராதாவின் மகள் கார்த்திகா கோ படத்தின் மூலம் அறிமுகமாகினார். தற்போது பாரதிராஜா இயக்கும் அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்தில் நடித்துள்ளார். கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்து...
இரட்டை வேடத்தில் சந்தானம்!!
இதுவரை சந்தானத்தை இரண்டு வேடங்களில் இயக்குனர்கள் நடிக்கச்சொல்லும்போதெல்லாம் இப்போதைக்கு அவ்ளோ ரிஸ்க் வேண்டாமே என்று தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது பட்டத்து யானை படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தால் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும்...
அழகிய யுவதியுடன் குரங்குகள் காம சேஷ்டை!!(PHOTOS)
அழகான பெண்கள் என்றால் மனித ஆண்களுக்கு மட்டும் அல்ல குரங்களுக்கும் பிடிக்கும் என்பதை காட்டுகின்ற நிஜ புகைப்படங்கள் இவை.
42-ஐ எட்டிய அஜீத்…! பிறந்தநாளில் புதிய பட டீசரும் வெளியீடு!!
டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் குர்காவ்னில் வைத்து 2 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கடந்த திங்கட்கிழமை அன்று ரியல் எஸ்டேட்...
குடிச்சிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது ஆக்ஷன் எடுங்க சார்: கலெக்டரிடம் சிறுமி மனு!!
குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 7ம் வகுப்பு மாணவி சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். சேலத்தை அடுத்த குப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு....
தயாரிப்பாளர் தேடும் ஜெய்!
சில நடிகர்களை போல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்காதவர் ஜெய். ஒவ்வொரு படமாகத்தான் நடிப்பார். அப்படியிருந்தும் அவரது தோல்விகள் தவிர்க்க முடியாததாகி வந்தன. இந்த நிலையில், எங்கேயும் எப்போதும் படத்துக்குப்பிறகு ஜெய்க்கு சில...
மூக்கும் முழியுமாய் இருக்கும் இலங்கை மொடல் தாரா விஜேசிங்க !!(PHOTOS)
உள்நாட்டு அழகிகளை உலக சந்தைக்கு கொண்டுவரும் பாரிய முயற்சியில் இன்று இணைபவர் தாரா விஜேசிங்க ..! இப்போது இவருக்கு 29 வயது, அதே இளமை மாறா தோற்றத்துடன் இலங்கையின் முன்னணி புகைப்பட சஞ்சிகைக்கு சிறப்பு போட்டோ...
உலகத்தில இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்… (VIDEO)
உலகத்தில இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்...
அரக்கோணம் அருகே பரிதாபம் அம்மாவை அடித்த தந்தை கொலை மகன் கைது
மது குடித்துவிட்டு அம்மாவை அடித்து தகராறு செய்த தந்தையை அவரது மகனே கொலை செய்துள்ளார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (56). நெசவுக்கூடம் நடத்தி வந்தார். இவரது...
வயசுப் பெண்களின் வலி என்ன ? திரு-புகழ் சொல்கிறது
கொலிவுட்டில் ரியல் ஸ்கிரீன் என்ற புதிய படநிறுவனம் தயாரிக்கும் படம் திரு-புகழ். இப்படத்தில் திலீப்குமார், பிரபுராஜ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள், கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்கிறார். இவர்களுடன் சீதா, நளினி, சுபலேகா, சுதாகர், சுதா, காதல்...
ரீமா கல்லிங்கல் விவகாரம்! தயாரிப்பாளர் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த மலையாள நடிகர் சங்கம்!!
ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதற்காக நடிகை ரீமா கல்லிங்கல் மலையாள படங்களில் நடிக்க அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் அவர் நடித்து வந்த சாசரியுடு கர்ப்பிணிகள் என்ற படம் இழுபறியில் நின்றது....
மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!
ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து ஆஸ்கர் விருது பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து ஹாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்ததால், தமிழ்ப்படங்களை குறைத்து விட்டு அங்குள்ள படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார்....
வாய் தகராறு மோதலானது: மாணவன் பலி
அரியானா மாநிலம் ரோக்டக் மாவட்டத்தில், மேகம் நகரில், சக மாணவர்களுக்குள் ஏற்பட்ட வாய் சண்டையில், மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். இதனால், ஆத்திரமடைந்த அம்மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார், ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேகம்...
பிகனேரில் 10ம் வகுப்பு மாணவிக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த பள்ளி பஸ் டிரைவர் கைது
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி பேருந்தில் வைத்து 15 வயது மாணவியை கற்பழித்த பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் பிரனேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம்...
முதல்நாள் திருமணம் மறுநாள் விவாகரத்து: இணைய காதல் படும்பாடு
இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான அடுத்த நாளே பிரிந்த பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்....
தனுஷ் தயாரிக்கும் ‘எதிர்நீச்சல்’ படக் கதை + ஸ்பெஷல் ஆல்பம்(PHOTOS)
நடிகர் தனுஷ், ’எதிர் நீச்சல் என்ற பெயரில் முதன்முதலாக சொந்த படம் தயாரித்து இருக்கிறார். இதில், சிவகார்த்திக்கேயன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ப்ரியா ஆனந்த், நந்திதா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த...
உலெகெங்கும் தேடி வடித்தெடுக்கப்பட்ட சூப்பர் செக்ஸி மொடல்கள் !!(PHOTOS)
இன்றுடன் முடிவடையும் 2012 உங்களுக்கு இனியதாய் அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் 2013 இற்கு வாழ்த் துகளையும் தெரிவிக்கிறோம்... இந்த ஆண்டில் நீங்கள் பார்த்த கவர்ச்சி மொடல்களை மீள நினைவு படுத்த முடியுமா ?...
7 வயதான சிறுவன் ஒருவன் கார் ஒன்றை திருடியது (VIDEO)
7 வயதான சிறுவன் ஒருவன் கார் ஒன்றை திருடிய வேளை அதனை அவதானித்த பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர். இதேவேளை அச்சிறுவன் புத்திசாலித்தனமாக சர்ச் ஒன்றிற்கு அருகில் காரை நிறுத்தி விட்டு சர்ச்சுக்குள் ஓடி ஒழிந்துள்ளான்.
பூமிக்கு இவ்வளவு தாகமெடுத்து பார்த்ததுண்டா? (VIDEO)
பூமிக்கு இவ்வளவு தாகமெடுத்து பார்த்ததுண்டா?
நீர்வீழ்ச்சி குளியலின் போது மெய்மறந்த பிரபலம்!(PHOTOS)
22 வயதான மொடல் Helen Flanagan இரண்டு நாட்களை முழுமையாக காட்டில் களித்திருந்தார். ITV1 தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கான படப்பிடிப்பே தொடர்ச்சியாக நடைபெற்றிருந்தது. பிகினி உடையில் குளியல் காட்சி பல பகுதிகளாக நடைபெற்றது, ஒவ்வொரு...
வயது வந்தவர்களுக்கான தொலைக்காட்சியில் பிக் பிரதர் லெஸ்பியன் நாயகி!(PHOTOS)
பிக் பிரதர் நிகழ்ச்சியில் லெஸ்பியனாக தன்னை பாவித்து வந்த 24 வயதான மொடல் Danica Thrall தற்போது X-தரவரிசையில் (X-rated channels) இருக்கும் தொலைக் காட்சி நிகழ்சிகளில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுபற்றி Danica விடம்...
கரு.பழனியப்பனின் ’ஜன்னல் ஓரம்’ திரைப்பட ஸ்பெஷல் ஆல்பம்!(PHOTOS)
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம் போன்ற படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் கடைசியாக மந்திரப்புன்னகை படத்தை இயக்கியதோடு மட்டும் இல்லாமல் அப்படத்தின் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது சிறிது இடைவெளிக்கு பிறகு “ஜன்னல் ஓரம்”...
உத்தர பிரதேசத்தில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு
உத்த பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து சுரங்கத்...
பிரியாணியை செம கட்டு கட்டும் த்ரிஷா!
என்னதான் நடிகைகள் லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் அவர்களால் ஆசைப்பட்ட பொருளை சாப்பிட முடியாது. எல்லாம் இருந்தும் வாயக்கட்டி வயிற்றக்கட்டி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கொஞ்சம் அசந்தாலும் உடம்பு பெருத்து விடும் என்பதால், தினமும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு...
சமந்தாவுக்கு கேக் ஊட்டிவிட்ட சித்தார்த்!
சித்தார்த்- சமந்தா இருவரது காதல் சமாச்சாரம் வெளியில் லீக்அவுட்டாகி விட்டதால், இப்போது அவர்களே காதலை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர். இதில் சித்தார்த், தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் எனக்கும், சமந்தாவுக்கும் திருமணம் என்று...
இந்தியாவில் 15 வயது மாணவன் சக மாணவனால் சுட்டுக்கொலை!
இந்தியாவின், அரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் மேஹம் நகரில் கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 10ம் வகுப்பு மாணவன் நிதீன் (வயது 15), அவனது சக மாணவர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளான்....
இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு பட்டறை ஊழியருக்கு வெட்டு: கணவன் கைது
பெரவள்ளூர் வெற்றி நகரை சேர்ந்தவர் ராம்கணேஷ் (23). லேத் பட்டறையில் வேலை செய்கிறார். கடந்த வெள்ளியன்று வீட்டருகே பைக்கில் சென்றுகொண்டு இருந்தவரை 3 பேர் மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். தனியார் மருத்துவமனையில் அவர்...