வவுனியா நகரசபைக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மாயம்

உலக உணவூத்திட்ட நிறுவனம் தாம் பாவித்த பொருட்கள் சிலவற்றை வவுனியா நகரசபைக்கு வழங்கிய நிலையில் அந்த பொருட்கள் மாயமாகியூள்ளன. இவை எவரும் அறியாதவகையில் நகரசபை அதிகாரிகளால் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்து, வட மாகாண...

இன்றைய ராசிபலன்கள்: 19.04.2013

மேஷம் சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட...

நீர்கொழும்பில் விபச்சார மையங்கள் சுற்றிவளைப்பு, ஐவர் கைது

நீர்கொழும்பு நகர மத்தியில் இயங்கி வந்த இரு விபசார நிலையங்களை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலீசார் மூன்று பெண்கள் உட்பட ஐவரை நேற்று கைது செய்துள்ளனர். கைதானோரில் இருவர் விபசார நிலையங்களின் முகாமையாளர்களாவர். நீர்கொழும்பு ருக்மணிதேவி...

மாணவியை துஷ்பிரயோகம் செய்து கப்பம் கோரிய ஆசிரியர் கைது

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோ பதிவூசெய்ததுடன்இ அந்த வீடியோவை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்காக மாணவியிடம் கப்பம் கோரிய பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கம்பஹாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவிடயமாக கைதான பிரத்தியேக வகுப்பு ஆசிரியரை...

பெண்பிள்ளைகளை படமெடுக்க விட்டால் .. இம்மாதிரியான சிக்கல்கள் உறுதி !! (PHOTOS)

புகைப் படமெடுக்கும் போது பின்புலம் மிக முக்கியம், அதுவும் வீட்டில் எடுக்கும்போது சில, பல ரகசியங்கள் வெளிவந்து விடும் அபாயமும் உள்ளதால் ஒவ்வொரு படமும் கவனமாய் எடுக்கப்பட வேண்டும்.. அப்படி தவறுகள் ஏற்பட்டால் இதே...

இன்றைய ராசிபலன்கள்:18.04.2013

மேஷம் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில்...

அவுஸ்திரேலியா சென்றடைந்த 66 இலங்கையர்கள், அகதி அந்தஸ்துக்கு தகுதியானவர்களா?

ஒன்றரை மாத கடற்பயணத்தின் முடிவில் கடந்தவாரம் அவுஸ்திரேலியா ஜெரால்டன் துறைமுகத்தை சென்றடைந்த 66 இலங்கையர்கள், அகதி அந்தஸ்துக்கு தகுதியானவர்களா என்பதை விரைவில் அறிவிக்கப் போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது. இவர்களில் எத்தனைபேர் அகதி அந்தஸ்துக்கு...

பர்வேஸ் முஷாரபை கைது செய்யுமாறு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரபை கைதுசெய்யுமாறு இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேர்வேஸ் முஷாரப் மீதான வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

16 வயது மாணவனுடன் குடும்பம் நடத்திய 30 வயது பெண்

கணவனையும் பிள்ளைகளையும் கைவிட்டு 16 வயது பாடசாலை மாணவனுடன் குடும்பம் நடத்தியதாக் கூறப்படும் 30 வயது பெண்ணை ஏப்ரல் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி களுத்துறை நீதிமன்ற தீதிவர் ரி. பரேரா உத்தரவிட்டுள்ளார்....

இலங்கையர்களுக்கு சிறை

இங்கிலாந்தில் சிங்களவர் ஒருவர்மீது தாக்குதல் நடத்திய இரு தமிழர்களுக்கு 07 மற்றும் 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெம்லெய் நகரில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12ம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது. சம்பவத்தில் கைதான...

இலங்கைப் பணிப்பெண் மீது சவூதியில் தாக்குதல்

இலங்கைப் பணிப் பெண் ஒருவர் சவூதி அரேபியாவில் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலி கந்துகொட லுனுவேல்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணே சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்....

இரண்டே நிமிடத்தில் இலங்கையை சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை தந்த வெளிநாட்டு ஜோடி! -வீடியோ-

இலங்கைக்கு சுற்றுலாவுக்கு வந்த வெளிநாட்டு ஜோடியொன்று சுமார் இரண்டு வார காலமாக இலங்கையின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவை மேற்கொண்டு தாம் கண்டவற்றை வீடியோவாக உருவாக்கியுள்ளனர். இதன் நீளம் மிகக் குறைவு என்றாலும் அனைத்தையும் அடக்கி...

கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளருக்கு விளக்கமறியல்

யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரி குணசீலனையே எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற...

காலி கடற்கரையில் பணம் கொள்ளை இருவர் கைது

கடற்கரையை அவசர மலசலகூடமாக பயன்படுத்திய ஒருவர் 196,000 ரூபாவை பறிகொடுத்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. காலி தங்கெதர என்னும் இடத்தைச் சேர்ந்த வியாபாரியான இவர் கடந்த 14ம் திகதி புதுவருட வியாபாரத்திலிருந்து கிடைத்த பணத்தை...

உள்ளாடை தெரியும்படி காற்சட்டை அணிவது குற்றம்

அமெரிக்காவின் லூசியானா மாநில அரசு உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை அணிவதை சட்டத்திற்கு புறம்பான செயலாக மாற்றியமைத்துள்ளதுடதுடன் மீறி அணிந்தால் அபராதம் விதிக்கவும் சட்டமாக்கியுள்ளது. தற்கால இளைஞர்கள் தங்களது உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை...

தாயைக் குறை கூற அவசர பொலிஸாரை அழைத்த மகன் கைது

தாயை குறைகூற அவசர பொலிஸை அழைத்த அமெரிக்காவின் வெரோ பீச் நகரைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வின்சென்ட் வல்வொ என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் 911...

பாஸ்டன் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அமெரிக்காவில் பாஸ்டனில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் இலங்கை பிரஜைகள் எவரும் காயமடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியானதுடன், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்....

மடுப் பிரதேசத்தில் மச்சான்மார் மோதலில் இருவரும் உயிரிழப்பு

மன்னார் பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தில் மச்சான் முறையான இருவருக்கிடையில் நேற்றுமாலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையாக மாறிய நிலையில் ஒருவர் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் மற்றையவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மடு பொலிஸார்...

இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதென தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. எனவே தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என இலங்கையில் உள்ள தென்கொரிய தூதுவர் ஜொன்ங்முன் சொய்...

அரசாங்கத்தின் மூன்று இணையங்கள் முடக்கம்

இலங்கை அரசின் மூன்று இணையத்தளங்கள்மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தம்மை பங்களாதேஸ் கிறே ஹட் ஹக்கேர்ஸ் என அறிமுகம் செய்துள்ளவர்களே இத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற...

அகதிகளின் கோரிக்கை வெற்றியளிக்காது –கிலார்ட்

அவுஸ்ரேலியாவினால் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் வெற்றியளிக்காது என அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி இலங்கை அகதிகள் 27பேர் கடந்த...

லொறிக்குள் நசுங்குண்டு நான்கரை வயது சிறுமி பலி

வலஸ்முள்ள, அத்கேந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கரை வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீடொன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி பின்நோக்கி தள்ளப்பட்ட போது சிறுமி பின்புறம் இருந்த சிறுமி அதற்குள்...

சிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலத்தில் விபத்து, மோதல்களினால் 21 பேர் பலி

சிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின்போது 13 பேரும் மோதல்களின்போது 8 பேரும் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 550 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம்...

காணாமல் போன சிறுமிகளில் எழுவர் கைது

யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுமிகளில் கைது செய்யப்பட்ட ஏழு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜா இன்று...

யாழில் குடும்பஸ்தர் மாயம்

குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜெசிந்தன் (வயது 27) என்பவரே காணாமல் போயுள்ளதாக...

ரயில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வெளியில் வீசபட்டார்!

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தன் காதலருடன் கொல்கத்தா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார் சென்று கொண்டு சிறிது நேரத்தில் அவர்கள் ஏறிய அதே பெட்டியில் காதலரின் நண்பர்கள் 3...

இன்றைய ராசிபலன்கள்: 15.04.2013

மேஷம் இன்று சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படை வீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய...

கழிவு குழிக்குள் விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

நாத்தாண்டிய - மேல்கொட்டராமுல்ல பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெற்றோருடன் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்த வேளை, வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்குச் சொந்தமான கழிவு அகற்றும் குழிக்குள்...

ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட முதியவர் மரணம்

முதியோர்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட 70 வயது நபர் உயிரிழந்துள்ளார். உள்ளூராட்சி மன்றமொன்றின் ஏற்பாட்டில் புதுவருடத்தினை முன்னிட்டு ரம்புக்கன பிரதேசத்தில் ஒட்டப் போட்டி நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் முதியோர் பிரிவில் ஒடியவரே...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் புத்தாண்டுக் கொண்டாட்டம்! (PHOTOS)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் நேற்று தமிழ் - சிங்கள புத்தாண்டை பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. A collection of photos showing instances of the President...

போதையில் பேத்தியை எரித்து கொன்ற பாட்டி!

இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே கோலானி பாறக்கடவு பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த, பவானி, 62, பழைய இரும்பு பொருட்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மகன் செல்வம். மனைவி இறந்து விட்டதால் வேறொரு...

பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் காலமானார்

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் தனது 82 ஆவது வயதில் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் மிகவும் இனிமையான பாடல்களை அவர்...

ஒரு பட்டாசு வெடித்ததால் தந்தை, மகன், மகள் மீது துப்பாக்கிச்சூடு!

திஸ்ஸமகாராம - கங்கசிரிபுர பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தாண்டை வரவேற்று...

மட்டக்களப்பு இரட்டை படுகொலை: 4 பேர் கைது

மட்டக்களப்பு, செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகள் தொடர்பாக அவருடைய மகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக்கொலைகள் தொடர்பில்; விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட புலனாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்படடிருந்தனர்;. அவர்களே இந்த 4...

புதுவருட சவாரி சென்று படகு கவிழ்ந்து தந்தையும் மகனும் பலி

இப்பாகமுவ - பத்தலகொட வாவியில் படகு செலுத்திச் சென்ற தந்தை மற்றும் மகன் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர். இன்று பகல் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். படகில் சென்று...

நம்மூர் கட்டைகள்… ஹும் .. செம கட்டைகள்!!! (PHOTOS)

பீட்ஸா மாதிரி இல்லாவிட்டாலும் ... குறைந்த பட்சம் பரோட்டா மாதிரியாவது இருக்கிறதல்லவா.. அதுபோதும்!! இவர்களெல்லாம் நம் நாட்டின் வளரும் கலைஞர்கள்... மொடலிங் துறையில் கால்பதித்தபோது எடுக்கப்பட்ட படங்கள், கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி வழங்கி உலக...

இன்றைய ராசிபலன்கள்: 14.04.2013

மேஷம் அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும்....

“அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

மலருகின்ற இனிய புத்தாண்டில் அனைவரும் சாந்தியும் சமாதானத்துடன் இனிதே வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.....!

சுரேஸ் எம்.பியை 4ஆம் மாடிக்கு அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற...