இன்றைய ராசிபலன்கள்: 01.04.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட...

வடக்கில் தேர்தலை நடாத்த விடமாட்டோமென சிங்கள அமைப்புகள் மிரட்டல்

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்குப் பாதிப்பே உண்டாகும். இது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்பானது. எனவே எமது கோரிக்கையை மீறி அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த அனுமதிக்க மாட்டோம். நாடெங்கும் பெரும்...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் மீண்டும் இன்று ஆஜராகியுள்ளார். பதவியிலிருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்ததாக ஷிராணி பண்டாரநாயக்கமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்...

சிறையிலுள்ள தனது காதலியை வெளியில் கொண்டு வருவதற்காக தனது 6 வயதான மகளை விற்பதற்கு முயற்சி

அமெரிக்காவின் கிங்ஸ்போர் நகரைச் சேர்ந்த தந்தையொருவர் சிறையிலுள்ள தனது காதலியை பிணையில் விடுதலை வெளியில் கொண்டு வருவதற்காக தனது 6 வயதான மகளை விற்பதற்கு முயற்சி செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சொவ்ன்...

கண்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் – அசையும் படங்கள்- !!! (PHOTOS)

எப்படங்களுக்குமே இல்லாத சிறப்பியல்புகள் இப்படங்களுக்கு உள்ளன, என்ற வகையான படங்கள் ஒவ்வொரு காட்சியாக மாறும் தன்மையுள்ளவை, இவையும் அதே வகையைச் சேர்ந்த முப்பரிமாண உணர்வை காட்டும்படியாக அமைந்துள்ளன.

அரிது அரிது … பெரிதாய் இருத்தல் !! (கவர்ச்சி வீடியோ)

Coco Austin , பலருக்கு தெரியாத சிலருக்கு தெரிந்த பிரமாண்ட மொடல் இவர் !! பல டொலர்கள் செலவழித்து பெரிதாக்கிய ஒரு கவர்ச்சி மொடல், இவர் சமீபத்தில் கடற்கரையில் மிக கவர்ச்சியாக ஒரு படத்தை...

தேசத்தின் மகுடம் கண்காட்சிக்கு மகுடம் சேர்த்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள்.. (PHOTOS)

அம்பாறையில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சிக்கு மகுடம் சேர்ப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களான இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின்...

மருமகளுக்காக அமைச்சர் மேர்வின் எங்களைத் தாக்குகிறார் -பொதுபலசேனா

“மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா ஈரானைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்துள்ளார். எனவே தான் அண்மைக் காலமாக அமைச்சர் எம்மைத் தாக்கி எமக்கெதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்...

ஈபில் டவருக்கு அச்சுறுத்தல்

உலகின் மிகப் பெரிய கோபுரமான பிரான்ஸின் ஈபில் டவருக்கு நேற்றைய தினம் குண்டு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கோபுரத்தை...

கோப்பாயில் பாதுகாப்புத் தரப்பினர் அட்டகாசம்

யாழ். கோப்பாய் சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சாரதியான தென்பகுதியைச் சேர்ந்தவர்...

இன்றைய ராசிபலன்கள்: 31.03.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது...

யாழில் தந்தை செல்வாவின் பிறந்ததினம்

அமரர் தந்தை செல்வாவின் (செல்வநாயகத்தின்) 115 வது பிறந்த நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை 9 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

இணையத்தில் உலாவும் 3 இடியட்ஸ் நாயகியின் ஆபாசப் படங்கள்..

3இடியட்ஸ் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த பிரபல இந்தி நடிகை மோனா சிங்கின் நிர்வாண மற்றும் ஆபாச படங்கள் ஏராளமான இணையதளங்களில் உலா வருவது பாலிவுட்டை அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது. பிரபல இந்தி நடிகை...

இந்த குழந்தைகளுக்கு காலைநேர உணவு சிங்கத்துடன் தான் !!! (PHOTOS)

அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய சேர்கஸ் (Stardust circus) ஒன்றிலுள்ள சிங்கக்குட்டி பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல அதன் ஊழியர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்துவருகிறது.  ஒரு ஊழியரின் வீட்டு பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கும் இது காரணமானது! இவர்களின் நாளின் பெரும்பகுதி சிங்கக்குட்டியுடனே...

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி

பத்தளமுள்ள, தெனியவத்த வீதி பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். 18 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர். வீடமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை மண்மேடு சரிந்து இவர்களுக்கு மேல் விழுந்ததில்...

கிளிநொச்சியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின் மீது தாக்குதல்

கிளிநொச்சியல் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின்மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று கூட்டமைப்பு எம்.பிக்கள் மக்கள்...

இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சூர்யா கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதம்

இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை உண்ணாவிரதம் நடத்தவுள்ளனர்....

இன்றைய ராசிபலன்கள்: 30.03.2013

மேஷம் இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று...

மிருகக்காட்சி சாலையின் பணியாளரை தாக்கிய புலி

கனடாவிலுள்ள கியுபெக் நகரில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையில் பணியாளர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிருகச் காட்சி சாலையில் பணியாற்றி கொண்டிருக்கும் பணியாளர் ஒருவர் புலி தூங்கி கொண்டிருக்கின்றது என நினைத்து...

அட்டைப்படத்திற்கு நிர்வாண போஸ் கொடுப்பதில் இல்லத்தரசிகளுக்கும் ஆர்வம் !! (PHOTOS)

அட்டைப்படத்திற்கு நிர்வாண போஸ் கொடுப்பதில் இல்லத்தரசிகளுக்கும் ஆர்வம் !! வெறுமனே கவர்ச்சி மொடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி பக்கங்களை நிரப்பாமல் பிரபலங்களையும் அவர்களின் நெருங்கிய உறவினர், நண்பர்களையும் பற்றிய தகவல்களை தரும் ஒரு சஞ்சிகை "Closer...

இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது -சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்

இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றவியல் பிரேரணை மற்றும் அவர் நீக்கப்பட்ட விதம் என்பன, இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித...

இன்றைய ராசிபலன்கள்: 29.03.2013

மேஷம் புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய...

தலைமன்னாரில் மீன்பிடிக்க தடை, நடவடிக்கை எடுக்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை

தலைமன்னார் கடற்பரப்புக்குட்பட்ட தீடைகளில் மீன்பிடிப்பதற்கு கடற்படையினர் தடைவிதித்துள்ளனர். இதனால் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமான தமது தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது. எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரிடம் தமிழ்த்...

மூன்று சீனப் பிர­ஜைகள் கைது

முருகைக் கற்­களைக் கடத்திச் செல்ல முற்­பட்ட நிலையில் மூன்று சீனப் பிர­ஜைகள் கைது செய்­யப்­பட்­டனர். சட்­ட­வி­ரோ­த­மான முறையில் முருகைக் கற்­களை கடத்திக் கொண்டு சீனாவின் ஷங்காய் நோக்கி செல்­வ­தற்கு தயார் நிலை­யி­லேயே இவர்கள் கைதா­கினர்....

15 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ ப­டுத்­தி­ய­ மீன­வ­ர்

வெலி­கம அபி­மா­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த 15 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் மீன­வ­ரொ­ரு­வரை ஆறு வரு­டங்­களின் பின்னர் கடந்த 25 ஆம் திகதி வெலி­கம பொலிஸார் கைது செய்­தனர். சிறு­மியின்...

போர்க் குற்ற விசாரணை, கருணாவிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் -மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் கருணா அம்மான் என அழைக்கப்பட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்மீது யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்...

ஜப்பானியர்களின் வீர விளையாட்டுகளில் இந்த பிரா கழற்றுவதும் ஓன்று! – வீடியோ

பல பாரம்பரிய வீர விளையாட்டுகளைக் கொண்ட ஜப்பானில் அண்மைக்காலமாக இளைஞர்களைக் கவரும் விதமாக சில புதுமையான விளையாட்டுகளும் நடைபெற்றுவருகின்றன, இது ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படுவதும் சிறப்பானதாகும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளையாட்டு...

யாழ். பொதுநூலகத்திற்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள்..

யாழ். பொதுநூலகத்திற்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் சீனா அரசாங்கத்தினால் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. யாழ். பொது நூலகத்தில் யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இவ் உபகரணங்கள் கையளிக்கும்...

கன்றுக் குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டும் மொடல் அழகி (PHOTOS)

பிரேஸிலை சேர்ந்த மொடல் அழகியொருவர் பசுக்கன்றுகளுக்கு தான் தாய்ப்பாலூட்டுவதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். சப்பரினா அல்மேய்டா எனும் இந்த யுவதி, கன்றுக்குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டுவதை படம்பிடித்து சமூக வலைத்தளங்களிலும் தரவேற்றியுள்ளார். இன்ஸ்டகிராம் இணையத்தளத்தில் 17,000...

இலங்கை பிரேரணை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்

இலங்கையை நட்பு நாடாக கருதுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்த பிரேரணை முன்மொழிந்துள்ளார். அத்துடன் இலங்கையில் தனி ஈழம் அமைக்கப்படுவதற்கு, இலங்கையிலும்,...

இன்றைய ராசிபலன்கள்: 28.03.2013

மேஷம் இன்று கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு...

கொழும்பிலுள்ள சில வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்கள் இடமாற்றப்பட்டுள்ளன..

கொழும்பிலுள்ள சில வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்கள் இடமாற்றப்பட்டுள்ளன. பங்களாதேஷ், கொரிய மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் அலுவலகங்களே தற்காலிக மற்றும் நிரந்த அடிப்படையில் இடமாற்றப்பட்டுள்ளன. இதனால், கொழும்பு – 07 வோட் பிளேஸில் கடந்த...

மூன்று மாணவர்கள் கைது

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு வேளையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கில்கள் திருட்டில் ஈடபட்டதாக கூறப்படும் பாடசாலை மாணவர்களை கொண்ட கும்பல்...

ரெலோ இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி

ரெலோ இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி வவுனியாவில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மகாநாடு கடந்த பெப்ரவரி 8ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பட்டிருந்தது. எனினும் மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. ஜெனிவா கூட்டத் தொடர் மற்றும்...

நாகரீகமான முறையில் முறையான ஆடைகளை அணிந்து வரவும்..

நாகரீகமான முறையில் முறையான ஆடைகளை அணிந்து நீதிமன்றில் ஆஜராகுமாறு பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் மகளான ஹிருணிகாவவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று ஆலோசனை வழங்கியது. பொரளையிலுள்ள வர்த்தக நிறுவன உரிமையாளரொருவரை மிரட்டி தாக்கினார்...

சர்வதேசம் மற்றும் புலம்பெயர் புலிகளுக்கு தேவையான வகையில் செயற்படக் கூடாது -கோத்தபாய

இலங்கையின் அதிகாரங்களை பரவலாக்க வேண்டுமாயின், சர்வதேசம் மற்றும் புலம்பெயர் புலிகளுக்கு தேவையான வகையில் அல்ல எனவும் இலங்கையில் வாழும் பெருபான்மையான மக்களின் விருப்பத்திற்கு அமையவே அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...

எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாரா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனாவின் செயலாளர் பாணந்துறையில் நடைபெற்ற பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான...