கள்ளு கடை திறக்க கோரி அஸ்வமேத யாகம்!

கள்ளுக் கடையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அஸ்வமேத யாகத்தை யாரும் தடுக்காததால், கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற்றுள்ளதாக, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். கள்ளுக் கடையை திறக்க...

13 வயது மாணவியின் மார்பகங்களை சிறிதாக்க கட்டாயப்படுத்தி அமெரிக்க பள்ளி! அதிர்ச்சியில் தாயார்

அமெரிக்காவில் உள்ள மிசெளரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவிக்கு மார்பகத்தை சிறிதாக்க செய்யும் அறுவை சிகிச்சை செய்ய பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக மாணவியின் தாய் புகார் கூறியுள்ளார். அமெரிக்காவின்...

அனுஷ்காவிற்கு விரைவில்.. டும் டும் டும்

அருந்ததி படம் மூலம் கொலிவுட்டில் பிரபலமான அனுஷ்கா, தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தாண்டவம், தெய்வத் திருமகள், கார்த்தியுடன் அலெக்ஸ்பாண்டியன், படங்களில் நடித்துள்ளார். தற்போது...

நோர் பயர் சோன் செனல்4 காணொளி ஐ.நாவில் காண்பிப்பு

சனல்4 தொலைக்காட்சியின் யூத்த சு+னிய வலயம் (நோ பயர் சோன்) என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் ஜெனிவாவில் ஐநா வளாகத்தில்இ மனித உரிமைகள் பேரவையின் அமர்வூகளுக்காக வந்திருந்தவர்களுக்காக நேற்று...

மணமகளை பல்லக்கில் தூக்கும் கனேடிய தமிழர்! (VIDEO)

கனடாவில் புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பங்களின் வீட்டுக் கலியாணம் ஒன்றின் வீடியோ காணொளி இது. கோடிக் கணக்கில் செலவு செய்து இத்திருமணத்தை நடத்தி இருக்கின்றனர் போல தெரிகின்றது. மணமகளை பல்லக்கில் தூக்கி வருகின்றனர். சந்தனம் மிஞ்சினால்…....

இன்றைய ராசிபலன்கள்:02.03.3013

மேஷம் குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை...

இந்த அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் -ரணில்

அரசாங்கம் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் வருந்தத்தக்கதாக இருப்பதாகவூம் அவர் சுட்டிக்காட்டியூள்ளார். இலங்கையில் தொடர்சியாக இடம்பெறுகின்ற...

சிங்கங்களை மிரள வைக்கும் சிறுவன் !

சிங்கங்களின் தாக்குதலில் இருந்து, பண்ணை மாடுகளை காப்பாற்ற, கென்ய சிறுவன், தந்திரமான வழியை கையாண்டு வருகிறான். கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் விலங்குகள் பூங்கா உள்ளது. இந்நகரில், பெரிய கட்டிடங்களை கொண்ட பகுதிகளில் கூட,...

கடற்படை வீரர்களின் மனைவிமாரின் பங்களிப்பில் உருவான நிர்வாண கலண்டர்கள்! (photos)

இங்கிலாந்தின் முன்னணி கடற்படையான ராயல் மரின்ஸ் படைவீரர்களின் மனைவிமார் 2013 ஆண்டுக்கான கலண்டர் வடிவமைப்பில் பெரும்பங்காற்றியுள்ளனர். அந்த கொடுத்து வைத்த கடற்படை வீரர்களின் மனைவிமாரின் 12 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒவ்வொரு மாதத்தையும்...

மணிவிழா கொண்டாடிய மு.க. ஸ்டாலின்: தொண்டர்கள் வாழ்த்து (PHOTOS & VIDEO)

சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாளையொட்டி மணி விழா திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்தும்  வந்த திமுக தொண்டர்கள்  ஸ்டாலினுக்கு  வாழ்த்துத் தெரிவித்தனர்....

(VIDEO) கட்டுப்பாட்டை இழந்த காரை எங்கப் போய் பார்க் பண்ணியிருக்காங்க!…

21கட்டுப்பாட்டை இழந்த காரை எங்கப் போய் பார்க் பண்ணியிருக்காங்க!… ´சாலையோரம் காரை செலுத்திக் கொண்டிருந்த சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட காரானது திடீரென்று முன்பக்கம் இருந்த இரண்டு வீடுகளின் கூரைப்பகுதியில் பாய்ந்துள்ளது. இதன்போது குறித்த இரு...

இரு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை கனடாவில் மறுப்பு

இரண்டு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கனடாவின் மத்திய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எம்.வி. சன் சீ கப்பலின் மூலமாக கனடாவிற்குள் பிரவேசித்த இருவர், புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். எம்.வி. சன் சீ கப்பலில் பயணித்த...

நூலகத்தில் ஒரு வாரம் தூங்கிய பிச்சைக்காரர் வெளியேற்றம்

லண்டன்: புத்தகம் வாசிப்பது போல் பாவனை செய்து, நூலகத்தில், ஒரு வாரம் தங்கியிருந்த பிச்சைக்காரர் வெளியேற்றப்பட்டார்.பிரிட்டனின், "கேம்பிரிட்ஜ்' பல்கலைக் கழக நூலகத்தில், மாணவர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையை பயன்படுத்தி, 24 மணி நேரமும், நூல்கள்...

இலங்கை விடயத்தில் ஐ.நாவின் செயற்பாடு குறித்த அறிக்கைக்கு நவிப்பிள்ளை வரவேற்பு

இலங்கையின் இறுதி யூத்தத்தின்போது, ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வூ செய்யப்பட்ட அறிக்கையை, மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதன்பிள்ளை வரவேற்றுள்ளார். நேற்று ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் தமது வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும்போது அவர்...

முல்லைத்தீவில் 1455 முஸ்லிம்களுக்கு தலா அரை ஏக்கர் காணி

முல்லைத்தீவூ மாவட்டத்தில் 1455 முஸ்லிம் குடும்பங்களுக்கு தண்டுவான்இ கூழாமுறிப்பு பகுதிகளில் தலா அரை ஏக்கர் வீதம் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார். யூத்தம் காரணமாக முல்லைதீவூ...

பள்ளிவாசல் வீதி புனரமைப்புக்கான நினைவூப் படிகம் உடைப்பு

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசல் வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண வைபத்தில் நடப்பட்ட அடிக்கல் நினைவூப் படிகம் மற்றும் திட்டமிடல் விவர விளம்பரப்பலகை என்பன நேற்று அதிகாலை உடைத்து வீழ்த்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மாலை தேசிய காங்கிரஸ்...

சர்ச்சையைக் கிளப்பியுள்ள தென்னாபிரிக்க பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனம்! (VIDEO)

தென்னாபிரிக்காவில் நபரொருவரை பொலிஸார் தமது வாகனத்தில் கட்டி வைத்து இழுத்துசென்ற சம்பவத்தின் காணொளியானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் பின்னர் சிறையில் உயிரிழந்தமையானது பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளது....

‘மோதலின் சூன்ய வலயம்’; திரையிடுவதை தடுக்க பேரவை மறுப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் சனல்-4 'மோதலின் சூன்ய வலயம்' இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஒளிநாடாவை திரையிடவதனை தடுக்குமாறு இலங்கையினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (01.03.2013)

மேஷம்: இன்று, உங்களின் முக்கிய செயலை, மதிநுட்பத்துடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூல காரணி பலம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்....

மும்பையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இளம்பெண்ணை கற்பழித்த ஸ்பாட் பாய்!

மும்பையில் நடிக்க வாய்ப்பு தேடிய இளம்பெண்ணை ஸ்பாட் பாய் ஒருவர் கற்பழித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார். அப்படி வாய்ப்பு...

எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா

எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா விஸ்வரூபம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் உற்சாகமாக காணப்படுகிறார் நடிகை ஆண்ட்ரியா. விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாம். இப்படம் வெளியானதும்  சினிமா  வட்டாரத்தில்  தனக்கு இன்னும் நல்ல...

சுவிஸ் நாட்டில் தொழிற்சாலை ஒன்றில் துப்பாக்கி சூடு :3பேர் பலி

சுவிட்சர்லாந்தில் ‘canton  Lucerne’  நகரில்  உள்ள மரப்பொருட்கள் தயாரிக்கும்  தொழிற்சாலையில்  நீண்ட  வருடங்களாக  வேலை பார்க்கும்  ஒருவர், அங்கிருந்த  restaurant க்குள் புகுந்து  நடத்திய    துப்பாக்கி  சூட்டில்……,   துப்பாக்கி   சூடு ...

ஹிஜாப் அணிய வேண்டாமென கூறி முஸ்லிம் மாணவிகள் மீது தாக்குதல்

மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றுமாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திக்வல்லையிலிருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர். வகுப்பு...

அமிலம் வீசியவர்கள் கைது

வட மத்திய மாகாண ஆயூர்வேத ஆணையாளர் குமார அல்விஸ்மீது அமிலம் வீசிய மூன்று சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்இ ஆயூர்வேத வைத்தியர் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது நண்பரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையேஇ...

கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல்

கேகாலை நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவூ கற்களால் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பள்ளிவாசலின் யன்னல், கண்ணாடிகள் சேதத்துக்கு உள்ளாகியூள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கேகாலை பொலிஸ்...

இரவு பார்ட்டியில் ஸ்ரேயா, ரீமாசென்னின் அட்டகாசங்கள் ! -படங்கள்-

இரவு பார்ட்டியில் ஸ்ரேயா, ரீமாசென்னின் அட்டகாசங்கள் ! – படங்கள் ! இரவு நேர பார்ட்டியில் ஸ்ரேயா, ரீமா சென் ஆகியோர் செய்த அட்டகாசங்கள் இணையத்தில் உலா வந்து கிளர்ச்சி ஏற்படுத்தியிருந்தன… அவை உங்களுக்காக...

பாணந்துறையில் தாய் தந்தை குழந்தை ஆகியோரின் சடலங்கள் மீட்பு

கொழும்பு புறநகரான பாணந்துறை சாகர மாவத்தைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தாய்இ தந்தை மற்றும் எட்டுமாத குழந்தை என மூன்று சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பாணந்துரை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றுகாலை குறித்த...

தமிழரசுக் கட்சி இணங்காவிட்டால் ஏனைய 4 கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவூ செய்யூம் -வினோ எம்.பி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனிக் கட்சியாக பதிவூசெய்யூம் விடயத்தில் தமிழரசுக் கட்சி இழுத்தடிப்பு செய்வதால் கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகள் கூடி பதிவூ செய்யலாமா என்பது தொடர்பாகவூம்இ அது சாத்தியமானால் பதிவது தொடர்பிலும் ஆராய்ந்திருக்கின்றௌம் என...

விசுவமடுவிலுள்ள பிரபாகரனின் வீட்டை பார்வையிட படையினர் அனுமதி!

முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இந்த வீட்டைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் படையெடுத்து வருகின்றனர். விசுவமடு பகுதியில்...

இன்றைய ராசிபலன்கள் :28.02.2013

மேஷம் எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு...

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் வகையிலான போஸ்டர் ஒட்டியவர்கள் கைது

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூவர் கொழும்புஇ மோதர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான குரல் என்ற அமைப்பின்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. (PHOTOS)

தினந்தோறும் கிளாமர் கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!...

இலங்கை எதிரி நாடு அல்ல, இந்தியா பெரியண்ணனும் அல்ல -சல்மான் குர்ஷித்

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தைப் பற்றி எதுவூம் சொல்லமுடியாது என மத்திய வெளியூறவூத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக இன்று நடைபெற்ற...

தஞ்சாவூரில் விஜயகாந்துக்கு செம அடி.. (வீடியோ)

தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் பொதுமக்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி பலமாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு...