(VIDEO) வேறொரு பெண்ணுடன் இருந்த காதலனை கூகுளில் கண்டுபிடித்த காதலி

இணையத்தில் பல்வேறு வசதிகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனமானது ஸ்டிரிட் வியூ(Street View) என்ற வசதியையும் வைத்துள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களின் தெருக்களையும் தெளிவாக காண முடியும்....

மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் ஐவர் பலி

கண்டி, நாவலப்பிட்டி வெலிகம்பொல பாலத்திற்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞர்கள் ஐவர் நீரில் மூழ்கி பலியாகியூள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் ஐவரே இவ்வாறு நீரில் மூழ்கி...

புதையல் தோண்டிய பட்டிப்பளை தவிசாளரை, விடுவித்தார் கருணா.. ஐயத்தில் பிள்ளையான்?

இலங்கையில் மிக அண்மைக்காலமாக நிலதினைத்தோண்டி புதையல் தோண்டும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதிலும் மிகவும் சுவாரசியமான வியக்கத்தக்க தவல்களும் அடங்கியுள்ளன என்றால் அது பற்றி கேழ்விப் பட்டுள்ளீர்களா? மிக அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை...

மனைவியின் தங்கையூடன் குடும்பஸ்தர் நஞ்சருந்தி தற்கொலை

நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவூக்கு உட்பட்ட கரோலினா தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் யூவதியொருவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் முணுசாமி மாடசாமி(30) எனவூம் அவரது மனைவியின்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் வரும் 28ம் திகதி பிரித்தானியா பயணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அனைத்துலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் இவர்கள் இருவரும்...

இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் முன்னாள் புலி போராளி! (PHOTOS)

இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துள்ளார்.. குறித்த முன்னாள் போராளி சாந்தினி ஜனாதிபதியின் பாரியார் திருமதி...

இன்றைய ராசிபலன்கள்:22.02.2013

மேஷம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர் கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம் –...

யாழ். மிதிவெடி அகற்றல் முக்கிய பகுதிகளில் துரிதம்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசெயலர் பிரிவில், கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் கட்டுவனில் ஒருபகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி முடிவடைந்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்வூக்குத் தேவையான நிலப்பரப்புக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்ணிவெடி...

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28ம் திகதி கைலாசபதி கலையரங்கில் நடைபெறவூள்ளது. குறித்த பட்டமளிப்பு விழாவில் 1236 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவூள்ளனர். எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவூள்ள இந் நிகழ்வில் 1236...

சலவை இயந்திரத்திற்குள் சிக்கித் தவித்த 3 வயது சிறுமி (VIDEO)

சீனாவின் சண்டொங் மாகாணத்தில் சலவை இயந்திரத்தினுள் சிக்கிய 3 வயது சிறுமியொருவரை தீயணைப்புப் படைவீரர்கள் மீட்டனர். குறித்த சிறுமியின் தாயார், உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயார் திரும்பி வந்த வேளையில் சிறுமி...

பிரித்தானியாவில் 50 இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இந்தியருக்கு சிறை

பிரித்தானியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கணக்காளராக வேலை பார்த்த மும்பையை சேர்ந்த ரிஷி கோசைன்(வயது 41) என்பவர், தன் வேலை நேரம் போக 50...

கொழும்பில் வாகன திருடர்கள் கைது

ஏழு சுகபோக வாகனங்களை திருடிய குற்றச்சாட்டின்பேரில் 6பேர் கொழும்புஇ மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதற்காக பயன்படுத்திய எட்டு மோட்டார் சைக்கிள்களையூம் பொலிசார் மீட்டுள்ளனர். அவர்கள் பாணந்துறைஇ காலிஇ பண்டாரகம மற்றும் கண்டி...

தமிழர்களுக்கு அமைதி, சமத்துவ வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் -இந்திய ஜனாதிபதி

தமிழ் சிறுபான்மை மக்களுக்கு இலங்கை அரசு அமைதிஇ கண்ணியம் மற்றும் சமத்துவமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க முயற்சிகள் செய்யவேண்டும். அப்போதுதான் இந்திய இலங்கையூடன் தனது நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியூம் என இந்திய ஜனாதிபதி பிரணாப்...

அரச, தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பதற்குத் தடை

அரசாங்க மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர்இ அமைச்சர்...

துணை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்..

தங்களது கொடுப்பனவூ பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து துணை வைத்திய சேவை தொழிற்சங்க ஒன்றிணைந்த அதிகாரசபை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. இன்றுகாலை 8 மணிமுதல் நாடு முழுவதும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரசபையின்...

கொழும்பு, இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்வதில் அசௌகரியம்

கொழும்பு, கோட்டை உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரம் 6ஆவது மாடியில் அமைந்துள்ள இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்ள வரும் மக்கள் பல்வேறுப்பட்ட அளெகரியங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு...

சட்டத்தரணிகள் சங்கத்தின் கடப்பாடு- தலைவர் உபுல் ஜயசுரிய

இலங்கையின் அரசியலமைப்பை பாதுகாப்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் கடப்பாடு என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசு+ரிய தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின்போதே...

இன்றைய ராசிபலன்கள்:21.02.2013

மேஷம் இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் – மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில்...

ஆசிரியை குளிப்பதைப் செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது!

பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை...

பணிப்பெண்ணாகச் செல்லும் குடும்பங்களிலேயே துஷ்பிரயோகங்கள்

பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பெரும்பாலும் மலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் குடும்பங்களிலேயே இடம்பெறுவதாக ஆய்வூகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இணைப்பாளர் கே. யோகேஸ்வரி தெரிவித்துள்ளார். கண்டி...

இத்தாலியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் பிராவுடன் கலந்து கொண்ட இலங்கை மொடல்!! -PHOTOS

இத்தாலியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் பிராவுடன் கலந்து கொண்ட இலங்கை மொடல்!!  இலங்கைக்கு பெருமை சேர்த்த மொடல் உத்திமா ஓஷாதிக்கு இத்தாலியில் நடைபெற்ற அழகிக் போட்டியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது... உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அழகிகள்...

ரஸ்யா இலங்கைக்கு ஆதரவூ

மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையூம் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஸ்யாவின் புதிய தூதுவர் எலக்சேன்டர் ஏ கர்சாவா தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் இருந்து விடுக்கப்படும் அழுத்தங்களை கட்டுப்படுத்தஇ...

இலங்கைக்கான சவூதி தூதுவர் திருப்பி அழைப்பு

கொழும்பில் உள்ள இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரேபியாவால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் சிரச்சேதம் செய்யப்பட்டு பழிக்குப்பழி வாங்கப்பட்டமையை அடுத்த இலங்கையின் நடவடிக்கைகளே...

ஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை by Nadchathra​n Chev-Inthi​yan

பொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்த போது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி...

சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்

தமிழ்நாடு சென்னையில் அமைந்துள்ள சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம்மீது இன்றுகாலை சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் வீதியில் அமைந்துள்ள சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம்மீது பைக்கில் வந்த சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியூள்ளனர்....

13 வயது மாணவியைக் கற்பழித்த மாமன்!

13 வய‌துடைய மாண‌வியை உற‌வினரான மாம‌னே தொட‌ர்‌ந்து க‌‌ற்ப‌ழி‌த்து வ‌ந்ததோடு, தனது ந‌ண்ப‌ர்க‌ளு‌க்கு ‌விரு‌ந்தா‌க்‌கியு‌ள்ளா‌ர். இ‌ந்த கொடூர ச‌ம்பவ‌ம் கோவை‌யி‌ல் நட‌ந்து‌ள்ளது பெரு‌ம் பரபர‌ப்பையு‌ம், அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இ‌ந்த வ‌ன்கொடுமை‌யி‌ல் ஈடுப‌ட்ட 5 பேரு‌ம்...

கேமரூனில் 3 குழந்தைகள் உட்பட 7 பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் கடத்தல்

பிரான்ஸைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கேமரூன் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். இவர்கள் நைஜீரியாவின் எல்லையில் உள்ள வாஷாநகரின் தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த...

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத குற்றம்: தமிழக முதல்வர்

இலங்கை அரசை கண்டித்து மார்ச் 4ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் கருத்துக் கூறியபோது தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்...

இன்றைய ராசிபலன்கள்:20.01.2013

மேஷம் உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம்...

இலங்கையின் முன்னணி ஆபாச நடிகைகளின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் !! (PHOTOS)

இலங்கையின் முன்னணி ஆபாச நடிகைகளின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் !! ஆபாச தேடலில் எமக்கு கூகிள் புண்ணியத்தில் முதலிடம் கிடைத்ததன் மூலமாக இலங்கைக்கு உலகளவில் மதிப்பு அதிகரித்துள்ளது.பல ஆபாசத் தளங்களை இலங்கை தகவல்...

புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

பொலனறுவை, சேவாகம பலுகஸ்தமன பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலனறுவை தொல்பொருள் பாதுகாப்பாளர் ஒருவருடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போதே இக்கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள்...

உருளுவது உங்கள் சில்லுகள் மட்டுமல்ல எங்கள் மனமும் தான்…!! (PHOTOS)

யாரிவள் என்று தெரிந்துகொள்ள முன்பே படங்களைப் பார்த்து பரலோகம் போயிருப்பீர்கள் .. இருக்கட்டும் ! உங்களின் ஆர்வம் எங்களுக்கு புரியாமலில்லை... இவளின் பெயர் Tila Tequila, தனது பிரமாண்ட மனத்தால் பலரின் மனதையும் கவர்ந்தவர்!...

பிகினியில் போஸ் கொடுக்கும் சிங்கள டிவி நடிகை! – படங்கள்-

பிகினியில் போஸ் கொடுக்கும் சிங்கள டிவி நடிகை! – படங்கள் நதீஷா ஹேமமாலி இலங்கையின் முன்னணி நடிகைகளில் ஒருவர், நாடகங்கள் விளம்பரங்கள், திரைப்படங்கள் என எல்லா இடங்களிலும் இவரைக் காணலாம். ஆரம்பத்தில் அழகு அதிகமாக இருந்தது.....

சுயாதீன விசாரணைக்கு ஐ.தே.கட்சி தலைவர் ரணில் கோரிக்கை

அடிப்படை வாதம் தொடர்பிலான முறைபாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியூள்ளார். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை...

மட்டக்களப்பில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது

மட்டக்களப்பில் வாகரை மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் முன்னாள் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் பயங்கரவாததடுப்பு புலனாய்வூப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இரு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை மூதூர் பிரதேசத்திலும் 6 பேர் இவ்வாறு...

கிளிநொச்சி சிறுவர் இல்லத்தில் பாலியல் துஸ்பிரயோகம்; இருவர் கைது!

கிளிநொச்சியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கிளிநொச்சி காவல்துறை கைது செய்துள்ளது. குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இவர்களைப் கிளிநொச்சி...

இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவூ

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவூள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை அமர்வூகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான...

இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

ஜெனீவாவில் இடம்பெறவூள்ள ஐ.நா சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தியூள்ளது. நாளை மறுதினம் இந்த விளக்கமளிக்கும் நடவடிக்கை இடம்பெறவூள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (19.02.2013)

மேஷம்: இன்று, உங்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம். கால விரயம் ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. புதிய யுக்தியில் தொழில், வியாபார வளர்ச்சி நிலை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். பிறர் பார்வையில்...