Breaking News

முஸ்லிம் பெண்ணாக வேடமணிந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இராணுவ அதிகாரி-

முஸ்லிம் பெண்மணி ஒருவரைப் போன்று மாறு வேடமணிந்த நிலையில் கண்டியில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வேளையில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டிருந்த இலங்கை இராணுவ பொதுச்சேவை தொண்டர் படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான...

சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: நுவரெலியா பிரதி மேயருக்கு விளக்கமறியல்..!!

நுவரெலியா பிரதி மேயர் திஸ்ஸ செனவிரத்ன, நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று சரணடைந்துள்ளார். சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் திஸ்ஸ செனவிரத்னவை கைது செய்வதற்கு நுவரெலியா நீதவான் கடந்த 19ஆம் திகதி பிடியாணை பிறப்பித்துள்ளார்....

வீட்டு அறையில் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!!

பொலநறுவை மாவட்டம் மெதிரிகிரிய - மெதகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி தூக்கிட்டமைக்கான...

வவுனியா பாரதிபுரம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்..!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்; நேற்றுபிற்பகல் வவுனியா பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்)...

இந்தியா ஒரு சொர்க்கம்: அமெரிக்க பெண் எழுத்தாளரின் இனிப்பான அனுபவங்கள்..!!

இந்தியாவுக்குத் தனியாகச் செல்வதற்குப் பெண்கள் சற்றும் பயப்படத் தேவையில்லை. ஸ்மார்ட்டாக தங்களது பயணத்தை திட்டமிட்டாலே போதும், எந்தப் பிரச்சினையும் வராது என்று கூறியுள்ளார் அமெரிக்கப் பெண் உடே ஜங்கர். சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியான...

18 பேருடன் கடலில் வீழ்ந்த ஹெலிகொப்டர்..!!

பிரிட்டனின்  எண்ணெய் அகழ்வு நிறுவனமொன்றின் ஹெலிகொப்டர் ஒன்று 18 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் ஒரு பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனின் ஷெட்லண்ட் தீவுகளுக்கு நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடும் குளிரான நீரிலிருந்து...

விமானத்தின் இறக்கைமீது பயணித்து புதிய சாதனை படைத்த சிறுமிகள்..!!

பிரித்­தா­னியாவைச் சேர்ந்த 9 வய­தான இரு சிறு­மிகள் விமா­னத்தின் இறக்கையில் நின்­ற­வாறு பய­ணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்­தி­யுள்­ளனர். பிரித்­தா­னி­யாவின் ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற 9 வய­தான சிறு­மி­களே இச்­சா­த­னைக்குச்...

விண்வெளியில் ஹெல்மட்டில் புகுந்த நீர்…விண்வெளி வீரரின் அனுபவம்..!!

விண்வெளி நடையின்போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரரின் ஹெல்மட்டுக்குள் நீர் புகுந்து மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார். அவரது பெயர் லூகா பர்மிட்டானோ. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அவர் அங்கு விண்நடை...

சவூதியிலிருந்து 7200 இலங்கையர்கள் நாடுகடத்தல்..!!

சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள் 7200 பேர் இதுவரையில் சவுதி அரேபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பணியாளர்களை திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புக்...

மின்னேரியா தனியார் ஹோட்டலில் விபசார விடுதி..!!

மின்­னே­ரி­யாவில் தனியார் ஹோட்­ட­லொன்றில் மிக இர­க­சி­ய­மான முறையில் செயற்­பட்டு வந்த விப­சார விடுதி ஒன்று பொலி­ஸாரால் சுற்றி வளைக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சுற்றி வளைப்பில் விப­சா­ரத்தில் ஈடு­பட்ட இரு பெண்கள் உட்­பட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்....

200 கோடி வசூலித்த ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’..!!

பொலிவூட் நாயகன் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 200 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) வசூல் செய்துள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த இந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் கடந்த 9ஆம் திகதி வெளியானது....

நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்..!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை 7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் இலங்கை வந்தடைந்ததை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம உறுதிப்படுத்தினார். ஐக்கிய...

இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரசாரம்..!!

யாழ். இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கை இந்தவாரம் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞரணி...

20 வருடங்களில் முதல் தடவையாக தலைமயிரை கத்தரித்த ஆணும், 55 அடி நீளமான கூந்தல் கொண்ட பெண்ணும்…!!

16 வய­தி­லி­ருந்து தனது தலை­மயிரை கத்­த­ரிக்­காமல் வளர்த்­து ­வந்த நபர் ஒருவர், 20 வரு­டங்­களின் பின் அண்­மையில் தலை­ம­யிரை கத்­த­ரித்­துக்­கொண்­டுள்ளார். பிரிட்­டனைச் சேர்ந்த காரெத் ரொபின்ஸன் எனும் இந்­நபர் 16 வய­தா­ன­போது, எந்த வகை­யான,...

”நான் ஒரு பெண்”.. விக்கிலீக்ஸ்க்கு அமெரிக்க ரகசியங்களைத் தந்த பிராட்லி..!!

வில்லிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியங்களைத் தந்த குற்றத்திற்காக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றுள்ள பிராட்லி, தான் ஒரு பெண் என அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அமெரிக்க ராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் 25...

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்..!!

வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியா...

ரம்புட்டான் மரக்கிளை வெட்டச் சென்றவர் உயிரிழப்பு..!!

காலி, மத்துகம பொலிஸ் பிரிவில் நவத்துடுவ பகுதியில் மின்சாரம் தாக்கி இன்றுகாலை 8 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள ரம்புட்டான் மரத்தில் கிளைவெட்டச் சென்ற வேளை, வெட்டப்பட்ட மரக்கிளை மின்...

சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக மேஜர்ஜெனரல் மல்லவராச்சி நியமனம்..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு என்கிற அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சான 'சட்டம் மற்றும் ஒழுங்கு' இன் செயலாளராக மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராச்சி நியமிக்கப்பட்டமை தெரிந்ததே...

பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்..!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சகோதரர் சண்முகலிங்கம் ஞானகுமார் – வயது 52 மாரடைப்பால் இறந்து உள்ளார். போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தின் அமைதிச் சூழலை அனுபவிக்கின்றமைக்காக இரு மாதங்களுக்கு...

தந்தை மற்றும் மகள்மீது கத்திவெட்டு மகள் உயிரிழப்பு..!!

கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் ஈரியவெட்டிய, களனி பகுதியில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் கத்திவெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (22) இரவு 11மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

கொள்கையில்லாமல், கோட்பாடில்லாமல், சொந்தமாக அரசியல் பேச வசதியில்லாமல்…

ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணி என்ற இந்திய இராணுவத்தின் துணை அமைப்பாகச் செயற்பட்ட ‘விடுதலை இயக்கம்’த்தின் குறுக்குவெட்டு முகத்தைக் கண்டு அஞ்சிய போது அது இரண்டாகப் பிளவுபட்டு இரு நெடுக்குவெட்டு முகத்தோடு மக்களை...

தேர்தல் பணிகளுக்கு தென்பகுதி அதிகாரிகளை நியமிக்க ஏற்பாடு: கூட்டமைப்பு குற்றச்சாட்டு..!!

வடபகுதியில் இடம்பெற்று வருகின்ற தேர்தல் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியபோதும் அவர் நழுவல் போக்குடனேயே செயற்பாட்டு வருகிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில்...

வெளிநாட்டவரிடம் 11 லட்சம் களவாடிய மூவர் கைது..!!

வெளிநாட்டு பிரஜை ஒருவரிடம் 1134000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூவர் 100000 ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்மலான பகுதியில் வைத்து குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ரம்மலான மற்றும் பாணந்துறை...

தொண்டையில் பனடோல் சிக்கி குழந்தை மரணம்..!!

பனடோல் வில்லை தொண்டையில் சிக்கியமையின் காரணமாக ஒன்றரை வயது குழந்தை ஒன்று சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளது. சிலாபம் - கரவிடாஹாரய பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

14 மாத குழந்தையை தலையில் குட்டி கொலை செய்த சித்தப்பா..!!

14 மாத குழந்தையின் தலையில் குட்டி கொலைசெய்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலையாளியான குழந்தையின் சிறிய தந்தையை எதிர்வரும் 28 திகதி...

துப்பாக்கி ரவையினால் சபையில் சர்ச்சை..!!

வெலிபேரிய ரதுபஸ்வல சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ரவையினால் நேற்று சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ரதுபஸ்வல சம்பவம் தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அஜித் மான்னப்பெரும எம்.பி., ரதுபஸ்வலயில்...

புகுஷிமா அணுஉலையில் இருந்து மீண்டும் 300 டன் கதிர்வீச்சு கழிவுநீர் கசிவு..!!

ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து மீண்டும் 300 டன் வீரியம் மிக்க கதிர்வீச்சு கழிவுநீர் வெளியேறியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது அங்குள்ள ஃபுகுஷிமா அணுஉலை கடும்...

மூழ்கிய படகில் 5 பேர் உயிரிழப்பு..!!

அவுஸ்ரேலிய கடற்பரப்பில் நேற்று மூழ்கிய படகில் பயணித்தவர்களில் 5 பேர் பலியானதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 105 அகதிகளுடன் கிறிஸ்துமஸ் தீவை நோக்கி வந்த படகு ஒன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 220 கிலோ...

ஜனாதிபதி குற்றச்சாட்டு..!!

கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, தமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை, சிலர் தமது தனிப்பட்ட...

அவப்பெயரை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அவதானம்..!!

நாட்டின் நட்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற நபர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர்பில் பாதுகாப்பு படையினர் அவதானம் செலுத்தி வருவதாக கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தேர்தல் பணிகளுக்கு இராணுவ தடைகள் இருக்காது : தேர்தல் ஆணையாளர்..!!

தேர்தல் திணைக்களத்தினுடைய பணிகளுக்கு எவ்விதத்திலும் இராணுவத்தின் தலையீடுகளோ குறுக்கீடுகளோ இருக்காது. வடமாகாண சபையில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச அதிகாரிகள், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

பன்னாலையில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்..!!

யாழ். பன்னாலைப் பகுதியில் நேற்றுமாலை தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. மகாதேவன்(ஜே.பி) அவர்;களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு.தர்மலிங்கம்...

மகாறம்பைக்குளம் முத்துமாரியம்மன் ஆலய கட்டுமானப் பணிகளுக்கு உதவி..!!

வவுனியா மகாறம்பைக்குளம் சிறீ நடன முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவி வழங்குமாறு அப்பிரதேச மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களில்...

இந்திய மீனவர்கள் 65 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 65 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 34 பேர் யாழ் பருத்திதுறை...

மூன்று வாரங்களுக்கு நுரைச்சோலை அனல் மின் நிலையம் பூட்டு..!!

புத்தளம் மாவட்டம் கற்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 21ம் திகதி தொடக்கம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் மூன்று வாரங்கள் மூடப்படும்...

யாழில் தேர்தல் ஆணையாளர்; வேட்பாளர்களுடன் சந்திப்பு..!!

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களை இதன்போது மேற்கொண்டுள்ளார். யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற...

பிரான்ஸில் நடுரோட்டில் பெண்ணை தாக்கும் பொலிசாரால் பரபரப்பு (VIDEO)

பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பெண்ணை தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனை தடுத்த சக பொலிஸ்...

எழிலனின் மனைவிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம்...

திகாம்பரத்தின் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்..!!

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நடாத்திச் செல்லப்பட்ட பாராளுமன்ற  உறுப்பிர் பி.திகாம்பரத்தின் கட்சி அலுவலகங்கள் சில தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின்...