எகிப்தில் வன்முறைகள் வருத்தமளிக்கும் விடயம் – துருக்கி..!!
எகிப்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் அரேபிய நாடுகளுக்கு வருத்தமளிக்கும் விடயம் என துருக்கி விமர்சித்துள்ளது. எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவான வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில், துருக்கி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. இதனை...
நவநீதம்பிள்ளையின் பயணத் திட்டம் அதிகாரபூர்வமாக ஐ.நா. அறிவிப்பு..!!
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள அதிகாரபூர்வ பயணம் திட்டம் தொடர்பாக அவரது பேச்சாளர் ரூபேட் கொல்வில்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வரும் 25ம் திகதி...
மிகவும் அழகாக இருப்பதால் நகரசபை உறுப்பினர் பதவியை வகிக்க தடை..!!
ஈரானிய நகர சபையொன்றுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் ஒருவருக்கு, அவர் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதாக தெரிவித்து பதவியை வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நினா சிஹ்கலி மொராடி (27 வயது), காஸ்வின் நகர...
பத்தன பகுதியில் ஒருவர் போத்தலால் குத்திக்; கொலை..!!
நுவரெலியா, ஹட்டன் திம்புள, பத்தன பகுதியில் போத்தலால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையிலிருந்த பிரதேசவாசி ஒருவருடன் நேற்று மாலை ஏற்பட்ட தகராறை அடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
கொக்கிளாய் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆளும் கட்சி வேட்பாளர்..!!
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் இரட்ணராஜா என்பவர் வாக்கு வேட்டைக்காக கொக்கிளாய் சென்ற போது அந்தக் கிராம மக்களால் அடித்து துரத்தப்பட்ட சம்பவம்...
தமிழர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் மெட்ராஸ் கபேக்கு தடை கோரிய மனு ரத்து..!!
மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. சட்டத்தரணி எழிலரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.மணிக்குமார் விசாரித்துள்ளார். மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு...
3 சிறார்கள் துஷ்பிரயோகம்; ஐ.ம.சு.மு உறுப்பினர்மீது முறைப்பாடு..!!
வயது குறைந்த மூன்று சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல்வாதிக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அறிவித்துள்ளது. திருமணமாகாத 45 வயதான...
இந்தோனேஷிய படகு விபத்தில் பலியான இலங்கையர் விபரம்..!!
இந்தோனேஷிய படகு விபத்தில் உயிரிழந்த இலங்கை யர்களின் விபரங்களை இலங்கை வெளி விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களைக் கண்டறிவதற்கு பொது மக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச்...
கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரம்..!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வட மாகாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் - ஜனநாயக ஜக்கிய...
சீனாவில் 26வது ‘மொட்டை’ மாடியில் செயற்கை மலை..!!
சீனாவில், ஒரு கட்டிடத்தின் 26 வது மாடியில் செயற்கையாக அமைக்கப்பட்ட மலையால், அந்தக் கட்டிடத்தில் வசிக்கும் மனிதர்கள் அல்லலுக்கு ஆளாவதால் அதனை விரைவில் இடித்துத் தள்ள உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.நம்மூரில் இயற்கையாக அமைந்த மலைகளையே பாறைகளுக்காகவும்,...
நடுவானில் விமானத்தில் பிறந்த ‘குட்டிப்பையன்..!!
மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு விமானத்தில் வைத்து அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஞாயிறன்று, வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் இருந்து இத்தாலியில்...
மனிதன் பறக்கும் உடை தயாரிப்பு..!!
விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகாப்டர், கியாஸ் பலூன், ராக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி...
3300 அடி உயரத்தில் சாகசம்..!!
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் யுவதிகளான எமிலின சுகெய்னிக்கும், ஹெய்லி ஆஷ்பர்னும் பல்லாயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றில் சாகசங்களைப் புரிவதில் புகழ்பெற்று விளங்குகின்றனர். கலிபோர்னியா மாநிலத்திலுள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் சுமார் 3300 அடி...
யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் ‘துலைக்கோ போறியள்’..!!
ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள். அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான்...
நிர்வாண கோலத்தில் தலைகீழாக பால் கொடுத்த பெண்..!!
நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி தனது குழந்தைக்குப் பால் கொடுத்த பெண், பிரசுரித்த புகைப்படத்தால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. ஆடைகளின்றி வசிக்கும் சுதந்திரத்துடன் கூடிய ஹவாய் தீவில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அந்தப் பெண்...
சவுதி அரேபியாவில், மனைவியை எரித்தவருக்கு மரணதண்டனை..!
சவுதி அரேபியாவில், மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், கொலை, கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு, இஸ்லாமிய சட்டப்படி, மரண தண்டனை...
லெபனன் கார் குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு..!
லெபனன் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப்பகுதியில் உள்ள பிர் அல் ஏபெத் என்னுமிடத்தில் ஷியா பிரிவு ஹிஸ்பொல்லா தீவிரவாத இயக்கத்தித்தின் அலுவலக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே நேற்று கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது....
செவ்வாய்க் கிரகத்தில் குடியேறும் திட்டத்திற்கு 100 ஆயிரம் விண்ணப்பங்கள் : இலங்கையர் இருவர் விண்ணப்பிப்பு..!!
இலாப நோக்கமற்ற மார்ஸ் வன் எனும் டச்சு நிறுவனமொன்று செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை இலவசமாக அனுப்பி அங்கு குடியேற்றும் திட்டத்திற்கு இதுவரையில் 100 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ஸ் வன் நிறுவனம்...
எகிப்து கலவரம்: பலியானோர் எண்ணிக்கை 638ஆக உயர்வு..!!
எகிப்தில், நேற்று முன்தினம் போலீசாருக்கும், மோர்சி ஆதரவாளர்களுக்கும் இடையே உண்டான மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கலவரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட உள்ளது.சமீபத்தில், எகிப்தில் அதிபர் மோர்சி...
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற நால்வர் கைது-
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கியூ பிரிவு பொலிஸாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 7 கிலோ கஞ்சாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமேஸ்வரம் - தியாகராஜன்...
டெக்சாஸில் மிஷல் ஒபாமாவின் ‘வளர்ப்பு மகன்’ கைது..!!
டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து, பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார்.டெக்சாஸைச் சேர்ந்த ஜானி...
அமெரிக்க அரசின் உளவு ரகசியங்களை டவுன்லோட் செய்த ஸ்னோடென்..!!
எட்வர்ட் ஸ்னோடென் டெல் நிறுவனத்தில் பணிபுரிந்தபோதே அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் திட்டம் குறித்த ஆவணங்களை டவுன்லோட் செய்திருக்கிறார். அமெரிக்கா பிற நாடுகளை உளவு பார்த்த விஷயங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் எட்வர்ட்...
உலகின் மிக நீளமான பிரத்தியேக உல்லாசப் படகு ஐ.அ.எமிரேட்ஸ் ஜனாதிபதியிடம்..!!
உலகின் மிக நீளமானபிரத்தியேக உல்லாச படகை தன்வசம் வைத்திருக்கும் பெருமையை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி அரச குடும்பம் பெற்றுள்ளது. அஸாம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப் படகின் நீளம் 54 (16.5 மீற்றர்) அடி...
வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் கூட்டமைப்பு “புளொட்” வேட்பாளர் கலந்துரையாடல் (புகைப்படங்கள் இணைப்பு)..!!
வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமபுரம் நடன முத்த்து மாரியம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற வரலட்சுமி பூசையில் ஆலய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட...
மாணிக்கக்கற்களை எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் கைது..!!
சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.25 மணி அளவில் சந்தேகநபரான பெண் கட்டுநாக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக சுங்க...
பெண்ணை மிகக்கேவலமான ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஐமசுமு பி.சபை உறுப்பினர்..!!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் சம்பத் சமிந்த ஜயசிங்க தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி மரண அச்சுறுத்தல் விடுத்ததாக பெண் ஒருவர் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்....
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர் இயன் பொத்தம் 160 கி.மீ நடைபயணம்..!
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரிக்க இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் சேர் இயன் பொத்தம் இலங்கையில் 160 கி.மீ தூர நடைபயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். சேர் இயன் பொத்தம் தனது நடை...
ரயில் பயணியிடம் திருடிய இராணுவ வீரர் விளக்கமறியலில்..!!
ரயிலில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா அடங்கிய பேர்ஸொன்றை திருடிய இராணுவ வீரரொருவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி கல்கிஸை நீதவான் ரங்க விமலஹேன உத்தரவிட்டார்.காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த சமுத்திரதேவி...
மரத்தில் ஏறி தாதி உத்தியோகத்தர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு..!!
கண்டி பொது வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் ஒருவர் மரத்தின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வைத்தியசாலையின் இரு பெண் தாதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த எதிர்ப்பை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை...
வாடகை வீட்டை எழுதித் தருவதாகக் கூறி தந்தை முன்னிலையில் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது..!!
வாடகை வீட்டை சொந்தமாக எழுதித் தருகிறேன். என்னுடன் வந்துவிடு என்றழைத்த வீட்டு உரிமையாளரின் சொல்லுக்கு கட்டுப்படாத பெண்ணை அவரது தந்தை முன்னால் தாக்கி பாலியல் ரீதியில் இம்சைக்குள்ளாக்கிய வீட்டு உரிமையாளரொருவரை 25,000 ரூபா சரீரப்...
புலனாய்வு பிரிவினரால் சிறிதரன் எம்.பி. விசாரணை..!!
வட மாகாண சபை தேர்தலின் நிமித்தம் நாம் முன்னெடுக்கும் தீவிர தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயந்து எம்மை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டதே கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைகள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
வாக்காளர் விவரம் எதனையும் படைகளுக்கு வழங்க வேண்டாம்; முல்லைத்தீவு தேர்தல் ஆணையாளர்..!!
வாக்காளர் தொடர்பான எந்த வொரு விவரங்களையும் கிராம அலுவலர்கள் படையினருக்கு வழங்க வேண்டாம். விவரங்களை வழங்குமாறு படையினர் நிர்ப்பந்தித்தால் அது தொடர்பில் எனக்கு அறிவியுங்கள் அல்லது அவர்களை என்னுடன் பேசச் சொல்லுங்கள் என்று முல்லைத்தீவு...
சிறுவர்களைப் பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் திருட முயற்சித்த இரு பெண்கள் கைது..!!
சிறுவர்களைக் கொண்டு பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணொருவரின் கைப்பையிலிருந்த 1720 ரூபாவை திருட முயற்சித்ததாகக் கூறப்படும் இரண்டு பெண்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான்...
தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு..!!
தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 44 பேர் உயிரிழந்தனர். 50 சதவீதம் முஸ்லிம்களும், 50 சதவீதம் கிருஸ்தவர்களும் வாழும் நைஜீரியாவில்,...
அமெரிக்காவில் லீவு அன்றைக்கு ‘சுதந்திர தினம்..!!
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களது சுதந்திர உணர்வை வெளிக்காட்டும் வகையில் சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். வெளிநாடுகளில் வாழ்ந்த போதும் இந்தியர்கள் தங்களது தேசப்பற்றை மறந்து விடுவதில்லை. இதற்கு அமெரிக்காவில்...
கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி..!!
கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி- பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் மட்டும் 2 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கின்றனர். இங்கு வாழும் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து நேற்று கையெறிக்...
சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியவரை தேடி வலைவீச்சு..!!
10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை வெலிமட பொலிஸார் தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து நேற்றைய தினமே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
ஆப்கானிஸ்தானில் பெண் எம்.பி.யை கடத்திய தலிபான் தீவிரவாதிகள்..!!
ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி.ஆக இருப்பவர் பரிபா அகமதி ககார். நேற்று இவர் காபூல் அருகேயுள்ள ஷாஷினி மாகாணத்தில் கிராம பகுதியில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் 3 மகள்களும் உடன் இருந்தனர். அப்போது,...
வங்காளதேசத்தில் கலவரம்: வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் காயம்..!!
தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிக்கு விதித்த தடையை எதிர்த்து வங்காள தேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வங்காளதேசத்தில் எதிர்க்கட்சியான ஜமாத் கட்சியின் அங்கீகாரத்தை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு...