புயலால் உண்டான அதிசயத்தை நீங்களே பாருங்கள்…!!
Read Time:1 Minute, 1 Second
மலையருவி என்றாலே காண்பதற்கு அழகாகவும் மனதை ஆர்ப்பரிக்கும் விதமாக தண்ணீர் மலையில் இருந்து கீழ் நோக்கி விழும் என்று நமக்கு தெரியும் ஆனால் விண்ணை நோக்கி சீறிப்பாயும் மலையருவியை பார்த்திருப்போமா.
ஏதோ கிராபிக்ஸ் வேலை என்று நினைப்பவர்களிடம், இல்லை இது இயற்கையாகவே ரிவர்சில் சென்ற அருவி என்று சொன்னால், நிச்சயம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.
உண்மையும் அதுதான், அயர்லாந்து நாட்டில் உள்ள லெய்ட்ரிம் கவுண்டியில் 150 அடி உயரத்தில் உள்ள மலையிலிருந்து விழும் அருவிதான் இப்படி ரிவர்சில் சென்றுள்ளது. இதற்கு அங்கு வீசிய டெஸ்மாண்ட் என்ற பலத்த புயல்தான் காரணம்.
Average Rating