குழந்தைகளின் சர்வரோக நிவாரணி! (மகளிர் பக்கம்)

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கத்தான் பள்ளிக்கூடங்கள். ஒரு குழந்தை காலை உணவை உண்டு, தெம்பாகத், தெளிவாக, சந்தோஷமாக இருந்தால்தான் கற்றல் பணி சிறக்கும். ஆசிரியர் சொல்லித் தருவது காதில் ஏறும்.பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்களாக...

என் கணவர் மூடுன கடைய துணிஞ்சு தொறந்தேன்! (மகளிர் பக்கம்)

“குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…” எனத் தேனொழுகப் பாடும் எம்எஸ் அம்மாவின் குரல் குட்டியம்மாளின் காலர் டியூனாக நம் மனதையும் கரைக்கிறது. ஆயில்… க்ரீஸ்… என அவரின் உடைகள் அழுக்கேறி இருந்தாலும்… பார்த்ததும் முகமெல்லாம்...

ஒரு பக்கெட் தண்ணீர் என் கனவினை முழுமையாக்கியது! (மகளிர் பக்கம்)

அன்று பள்ளியின் முதல் நாள். ஆசிரியை மாணவர்களிடம், ‘நீ எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்’ என்று கேட்கிறார். ஒரு மாணவி குழந்தை மருத்துவர் என்றார். மற்றொரு மாணவியோ பெண் தொழில் முனைவோர் என்று பதில் அளிக்கிறார்....

அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றணும்!! (மகளிர் பக்கம்)

‘‘சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் தொடரில் ‘சில்லு’ என்று மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்து. வில்லி கதாபாத்திரம் என்றாலும் அதில் கிடைத்த பாராட்டுதான், அதே தொலைக்காட்சியில் ‘மீனா’ ெதாடர் மூலமாக மக்கள்...

அன்பளிப்பாகும் விதைகள்! (மகளிர் பக்கம்)

நவீன வாழ்க்கை முறைகளில் இருந்து நம்மை வேறுபடுத்தி காட்டுவது நாம் கடைபிடித்து வரும் சில பழக்க வழக்கங்கள்தான். அதிலும் விருந்தோம்பல் என்பது நமது தமிழரின் அடையாளம் எனவும் சொல்லலாம். குறிப்பாக வீட்டிற்கு வரும் சொந்தங்களை...

புதிய மெத்தை வாங்குபவர்கள் கவனிக்க! (மகளிர் பக்கம்)

* மெத்தை தடிமனாக மூன்று அடுக்குக் கொண்டதாக இருக்க வேண்டும். * ரொம்ப அழுத்தமான மெத்தைகள் முதுகுவலி, அசதியை உண்டாக்கும். தவிர்ப்பது நல்லது. * தூங்கும் போது முதுகு தண்டுவடம் லேசாக வளைந்தது போல்...

ஐடியா இருந்தாலே ஜெயிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

தொப்பி வாப்பா பிரியாணி வென்ற கதைபிரியாணி என்று உச்சரித்தாலே சிலருக்கு பசிக்கத் தொடங்கிவிடும். உண்ணும் உணவில் பல்வேறுவிதமான வகைகள் இருந்தாலும் பிரியாணிக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது. பிரியாணி தயாரிப்பில் பல நிறுவனங்கள்...

என் தயாரிப்பில் நோ சீக்ரெட்! (மகளிர் பக்கம்)

‘Fit & Food’ மும்தாஜ் அம்மா ‘‘நான் அம்மா பேசுறேன்பா…’’ என ‘பா’ சேர்த்து தாய் அன்போடு மும்தாஜ் அம்மா கொடுக்கும் ஃபிட் அண்ட் ஃபுட் யு டியூப் சேனலுக்கு ரசிகர்கள் ஏராளம். “இதை...

விவசாயத்தை தலைமுறை தலைமுறையாக பேணிக் காக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)

பொதுவாக நாம் உண்ணும் பழங்களின் விதைகளையும், கொட்டைகளையும் சிலர் தூக்கி எறிவதும் உண்டு. சிலர் அதை செடி, மரமாக பராமரித்து அதன் மூலம் பலன் காண்பவர்களும் உண்டு. காய், பழம் போக அதிகபட்சமாக அந்த...

அரக்குப்பூச்சி வளர்ப்பில் பெண் விவசாயிகளுக்கு உதவும் வேளாண் விஞ்ஞானி! (மகளிர் பக்கம்)

ஈரோடு, பாலதொழுவு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இயற்கை விவசாயம், புதிய கண்டுபிடிப்பு மீது ஏற்பட்ட ஆர்வம் காரணத்தால், விலங்கியல் துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர். மேலும் ‘ஆய்வியல் நிறைஞர்’ மற்றும் முனைவர் பட்டமும்...

வாழ்க்கை+வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)

பணமில்லாத பரிவர்த்தனைகள் உலகெங்கும் பெருமளவில் நடைபெறும்போது விவசாயிகள் வங்கிக்கு ஒவ்வொரு முறையும் சென்று தங்களின் தொழிலுக்கும், சுய சேவைகளுக்கும் பணம் பெற்றுவரும் சூழ்நிலை தொடர வேண்டுமா? நிறுவனங்கள், கடைகள், அங்காடிகள், விற்பனையாளர்கள் பணமில்லாத பரிவர்த்தனைக்கு...

என் குழந்தைகள்தான் என்னை வாழ வைத்தார்கள்! (மகளிர் பக்கம்)

சிறு தானிய உணவுகள் உடலுக்கு நல்லது என்றாலும் அதை முறையாக செய்யும் விதம் பலருக்கு தெரியவில்லை. இந்தப் பிரச்னையை போக்க சிறு தானிய உணவு வகைகளை எல்லோரும் எளிமையாக சாப்பிடும் விதத்தில் ‘ஆறுவிட்டா’ என்ற...

நடுத்தர மக்களின் பெஞ்ச் மெஸ்! (மகளிர் பக்கம்)

ஈரோடு என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது ஜவுளிகள்தான். அடுத்து என்ன என்று கேட்டால் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சாய்ஸ் அங்குள்ள பிரபல அசைவ உணவகமான ஜூனியர் குப்பண்ணாவைத்தான் குறிப்பிடுவார்கள். தனது...

பளிச்… பளிச்… பற்கள்!! (மகளிர் பக்கம்)

பெண்கள் பற்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும், பளிச்சென்று இருக்கும்படியும் வைத்துக்கொள்வது அவசியம். பற்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் முக அழகு கூடும். அவற்றுக்கு சில எளிய டிப்ஸ்… *பல் தேய்க்கும் பிரஷ்ஷில் உப்பை சிறிதளவும், எலுமிச்சை...

ஒரு கப் மொரிங்கா டீ… ஆரோக்கியத்திற்கு கியாரண்டி! (மகளிர் பக்கம்)

டீ என்றாலே உயிரை கொடுப்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை டீ என்றாலும் அலுக்காமல் குடிப்பார்கள். அதிகமாக டீயை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று பலர் அறிவுரை கூறினாலும்,...

மலிவான மீன் என்றாலும் அதன் மதிப்பு அதிகம்! (மகளிர் பக்கம்)

உலகம் முழுவதுமே அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு மீன். உணவுகளில் கடல் உணவுகளுக்கு என்று தனி சுவை மற்றும் மணம் உண்டு. தினமும் மீனவர்கள் கடலுக்குள் சென்று பல வகையான மீன்களை...

30 வருட தாபா! (மகளிர் பக்கம்)

நெடுஞ்சாலைகளில் வண்ண விளக்குகள் அலங்காரத்தில் கயிற்றுக் கட்டிலில் உணவுப் பரிமாறப்படும் ரோட்டோர தாபா உணவகங்களைப் பார்த்து இருப்போம். தாபா என்றால் பஞ்சாபி மொழியில் உணவகம் என்று அர்த்தம். இது போன்ற தாபாக்கள் ஆரம்பத்தில் லாரி...

தரமே எனது தாரக மந்திரம் ! (மகளிர் பக்கம்)

கார்மென்ட் பிசினஸில் கலக்கும் மரியம் ஜமாலியா! ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அதை மெய்பிக்கும் வகையில் பெண்கள், குழந்தைகளுக்கென பிரத்யேக ஆடைகள் அளித்து அவர்களை அழகுபடுத்தி பார்ப்பதில்தான் தனக்கு முழு மனநிறைவு என்கிறார்...

சதுரங்க யுத்தம்!! (மகளிர் பக்கம்)

ஜெயிக்கறமோ தோக்குறமோ மொதல்ல சண்டை செய்யணும். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. கூடவே உலகத்தில் தாயைவிட உயர்ந்த சக்தி எதுவுமே இல்லை என்பதும் இதில் நிரூபணம் ஆகி இருக்கிறது. இரண்டாம்...

சிறுகதை-தாரா!! (மகளிர் பக்கம்)

கனவு போல் தோன்றியது.கனவாகவே இருந்துவிடக்கூடாதா கடவுளே என மனம் அரற்றியது. பெரிய சாலை விபத்து.முப்பது வயது பாலனின் மரணம்.இருபத்தைந்து வயதே ஆன அவன் மனைவி சியாமளா கண் பார்வையையும்,ஒரு காலையும் இழந்து,ஒரு வயது கூட...

உணவுகளை பாரம்பரிய முறையில் பதப்படுத்துவதே எங்களின் யு.எஸ்.பி!!! (மகளிர் பக்கம்)

ஊரில் பத்தாயத்தில் இருக்கும் அந்த பெரிய பீங்கான் ஜாடி. அதை திறந்தால் அந்த இடம் முழுதும் கடுகு பொடி எண்ணெயுடன் கலந்த ஊறுகாயின் மணம் வீசும். இது போன்ற மணம் வீசும் ஊறுகாய்களை பாட்டி...

நகைப் பெட்டிக்குள் இனிப்பு வகைகள்!! (மகளிர் பக்கம்)

கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளே மக்களை கவர்கின்றன. அதுதான் வியாபார யுக்தியும் கூட. பெரிய பெரிய கடைகள் மக்களிடம் பொருட்களை விற்க பல்வேறு விளம்பரங்களை செய்து வரும் நிலையில் சேலத்தில் உள்ள ஒரு இனிப்பு கடை...

விடியற்காலை சுடச்சுட தயாராகும் காஞ்சிபுர இட்லி! (மகளிர் பக்கம்)

தமிழ்நாடு முழுக்கவே நம் உள்ளங்கை அளவிற்கு மட்டுமே இருக்கும் இட்லியைதானே பார்த்திருப்போம். ஆனால் காஞ்சிபுரத்திலோ மந்தாரை இலைகளால் மூடி மூங்கில் குடலைகளில் இட்லி தயார் செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு...

அழகு தரும் வளையல் அலங்காரம்! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கு அழகுக்கு அழகூட்டுவது அவர்கள் அணியும் வளையல்களே… அவைகளை அந்தந்த விழாக்களுக்கு ஏற்ப அணிந்து சென்றால் அதன் அழகே தனிதான். *குட்டையான உடல் தோற்றத்தைப் பெற்ற பெண்கள் தங்க வளையல்களாக இருந்தால் நல்ல பட்டையான...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

* ஒரு நிமிடத்தில் ரய்த்தா தயாரிக்க. ஒரு கிண்ணம் கெட்டித்தயிரில் இரண்டு சிட்டிகை உப்பும், அரைத் தேக்கரண்டி சாட் மசாலா அல்லது சன்னா மசாலா பொடியும் சேர்த்துக் கலக்கினால் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற திடீர்...

ஆசிரியர்களை கவுரவித்த வெள்ளி விழா மாணவர்கள்!!! (மகளிர் பக்கம்)

“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்றெல்லாம் கூறுவதை அடிக்கடி கேள்விப்பட்டாலும், அதை கேட்கும் பொழுது நமக்குள் பெருமையுடன் கூடிய மரியாதை ஏற்படத்தான் செய்கிறது. காலங்கள் மாறிவிட்டன. பிள்ளைகளின் கல்வியில் ‘கொரோனா’ காலத்திற்கு பின் உத்வேகம்...

நியுயார்க் மிஷுலான் ஸ்டார் உணவக மெனுவில் ‘மோர் களி’!! (மகளிர் பக்கம்)

திருமணமாகி 15 வருஷத்தில் குடும்பம், கணவர், குழந்தைகள்தான் என் குடும்பம்னு இருந்தேன். எனக்காக நான் தனிப்பட்ட முறையில் எதுவுமே செய்து கொண்டதில்லை. கோவிட் தாக்கம் பலரின் வாழ்க்கையில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையிலும்...

துவையலுக்கு பருப்பு வறுக்க போகிறீர்களா? கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

*பருப்பு வேகவைக்கும் போது தீய்ந்து போனால் அதை வேறு பாத்திரத்தில் எடுத்து போட்டு அதனுடன் இரு வெற்றிலையை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கினால் தீய்ந்த வாசனை போய்விடும். *துவையலுக்கு பருப்பு வறுக்க போகிறீர்களா?...

இயற்கையோடு வாழ்ந்தால் ஆரோக்கியம் கியாரண்டி!! (மகளிர் பக்கம்)

‘‘தாத்தா… அவரின் அப்பா மற்றும் அவரின் அப்பா என்று பரம்பரையாகத்தான் நாங்க வைத்தியம் பார்த்து வருகிறோம். என் பசங்க ஏழாம் தலைமுறையாக இந்த சிகிச்சை முறையில் ஈடுபட்டு வராங்க’’ என்கிறார் சரவணாம்பிகை. இவர் சென்னை...

ஒரு பிரவுனி மூலம் தொழில்முனைவோராக மாறிய 14 வயது சிறுமி!!! (மகளிர் பக்கம்)

தெரு ஓரங்களில் ஆதரவற்று இருக்கும் மக்களையே கண்டு கொள்ளாமல் செல்லும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்தில் தெருக்களில் இருக்கும் விலங்குகளை குறிப்பாக, நாய்களை சுத்தம் செய்து, பராமரித்து அவற்றை தத்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து...

வானத்தில் பறப்பது போல் உணர்ந்தேன்!! (மகளிர் பக்கம்)

எத்தனை பேர் நமக்கு பிடித்த விஷயங்களை, வேலையை செய்கிறோம் என்று கேட்டால், அப்படிப்பட்டவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். சிலர் எனக்கு பிடித்துதான் இந்த வேலையை பார்க்கிறேன் என்பார்கள். பெண்களுக்கு வேலை என்பது அவர்களின்...

முன்னேறும் மகளிருக்கான முகவரி!! (மகளிர் பக்கம்)

தோழி விடுதிகள்… பெண்களுக்கான கல்வி சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் பெருகி வரும் நிலையில்… கிராமத்தில் இருந்து கிளம்பும் ஒரு பெண்ணுக்கு நகரத்தின் சூழல் முகத்தில் அறையும் ஒன்று. இதில் பெண்ணிற்கு இருக்கும்...

என் குழந்தைகள்தான் என்னை வாழவைத்தார்கள்!! (மகளிர் பக்கம்)

சிறு தானிய உணவுகள் உடலுக்கு நல்லது என்றாலும் அதை முறையாக செய்யும் விதம் பலருக்கு தெரியவில்லை. இந்த பிரச்சனையை போக்க சிறுதானிய உணவு வகைகளை எல்லோரும் எளிமையாக சாப்பிடும் விதத்தில் ‘ஆருவிட்டா’ என்ற பெயரில்...

அன்று டைரி எழுதினேன்… இன்று கதை புத்தகம் வெளியிடுகிறேன்!! (மகளிர் பக்கம்)

புத்தகம் படிக்கும் பழக்கம் முற்றிலும் மறந்துவிட்ட நிலையில் இன்றைய சிறுவர், சிறுமிகள் செல்போனே கதி என்று இருக்கிறார்கள். இவர்களுக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்ற பழக்கம் முற்றிலும் மறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். புத்தகம்...

வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)

உலகளாவிய கணக்கெடுப்பின்படி தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நில அமைப்புகள், தட்பவெப்பநிலை, மண்ணின் வளம், விவசாயிகளின் அனுபவம் மற்றும் ஈடுபாடு, பொருளாதார வசதி உள்ளிட்ட இதர கட்டமைப்பு வசதிகள் விவசாயம் செய்யும்...

நாடகமே எனது உலகம்!! (மகளிர் பக்கம்)

*நாடக நடிகை லாவண்யா வேணுகோபால் பரதநாட்டிய கலைஞராக தனது கலை வாழ்வினை துவக்கி, ஒரு நடன கலைஞராக மேடையில் தோன்றிய லாவண்யா வேணுகோபால், கடந்த பத்து வருடங்களாக மேடை நாடக நடிகையாக நாடக உலகில்...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பழங்குடி பெண்! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கியது இந்திய அணி. இந்தப் போட்டியில் முதல் முறையாக விளையாட வாய்ப்பு கிடைத்து அதில் அவர் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி கிரிக்கெட் உலகில் பேசு...

முடியாதுன்னு எதுவுமே இல்லை!! (மகளிர் பக்கம்)

என்னடா வாழ்க்கைன்னு சலிப்பு வருதா..? ஒரு முறை ரிஹானாவை பார்த்துவிடுங்கள். பரபரப்பான சென்னையின் சாலைகளில் வாகனத்தில் பயணித்து உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனத்தின் உணவு ஆர்டர்களை டோர் டெலிவரி செய்து வருகிறார் ரிஹானா...

சட்டங்கள் அறிவாய் பெண்ணே! (மகளிர் பக்கம்)

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ‘அஞ்சலி’,“உங்கள் இதயத்தை அழகாக ஆக்குங்கள்; அழகு என்பது உங்கள் தோற்றத்தில் மட்டும் அல்ல” என்றார். ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ‘பாயல்’ கூறுகையில், “ஆசிட் நம் முகத்தை மட்டுமே மாற்றும், ஆனால்...