அக்கிராசன உரையும் முஸ்லிம்களும்!! (கட்டுரை)

எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய அக்கிராசன உரை, அதிக கவனிப்பைப் பெற்றுள்ளது.  ஒருபுறத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சட்டத்தை...

ஜனாதிபதி பதவி விலகலுக்கு சாத்தியமுண்டா? (கட்டுரை)

ஜனாதிபதி உரையாற்றுகிறார் என்றவுடனேயே எல்லோரும் பதவிவிலகும் அறிவித்தலைத்தான் சொல்லுவார் என்று எண்ணுமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. வாழ்க்கைச் சுமை அதிகரித்துவிட்டது. யார் எதனைச் செய்யமுடியும் என்றே இருக்கிறது. ஒரு சமூகமோ நாடோ, வெறுமனே வசதி படைத்தவர்களை...

ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் பலிக்கடாக்கள்!! (கட்டுரை)

உலக வரலாற்றில் முக்கால்வாசிப் பக்கங்கள் போர்களாலேயே நிரம்பியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்கான போர், நில மீட்புக்கான போர், அதிகாரத்தை அதிகரிப்பதற்கான போர், இன, மத ரீதியான போர் என இது நீட்சி கொள்கின்றது. ஏன் மண்ணுக்கான...

பயங்கரவாத தடைச் சட்டமா? ஜீ.எஸ்.பி வரிச் சலுகையா? (கட்டுரை)

சந்தேக நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு குறுக்கு வழியாகப் பாவிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பொலிஸாரைப்...

ஜெனீவாவை எவ்வளவு காலம் நம்பியிருப்பது? (கட்டுரை)

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மற்றோர் அமர்வு வருகிறது. இம்மாதம் இறுதிப் பகுதியிலிருந்து, சுமார் ஒரு மாத காலமாக அது நடைபெறும். இந்த நிலையில், அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்குத் தயாராகி...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மாகாண சபைத் தேர்தலும்!! (கட்டுரை)

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள், இன்னாள் தலைவர்கள் சிலர் கையொப்பமிட்டு, பாரதப் பிரமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை அனைவரும் அறிந்ததே! இந்த முயற்சி, 13ஆம் திருத்தத்தை தமிழ்...

இஸ்லாம் பாடநூல்களை மீளப்பெறும் விவகாரம்!! (கட்டுரை)

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடப் புத்தகங்கள் சிலவற்றை, மீளப்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையும் இதற்கு வெளித்தரப்பின் அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகின்றமையும், இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கரிசனைக்குரிய விவகாரமாக நோக்கப்படுகின்றது. வழங்கப்பட்டுள்ள அல்லது வழங்கப்பட்டுக்...

மலக் கப்பலுக்கு முன்பாக மண்டியிட்ட அரசாங்கம்!! (கட்டுரை)

அடுத்து என்ன? நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு நாட்டின் நிலைமை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு, எங்குமே நீண்ட வரிசை, பற்றாக்குறை, விலையேற்றம், பதுக்கிவைத்து கொள்ளை விலைக்கு விற்றல், இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கிடையே,...

பாராளுமன்ற சிறப்புரிமைகள் எனும் பெயரில்: பொய்களையும் அவமானங்களையும் சமூக மயமாக்குதல் !! (கட்டுரை)

நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகியவை ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்கள். இலங்கையின் சட்டவாக்க அமைப்பான பாராளுமன்றம் ஓர் உன்னத அமைப்பாகக் கருதப்பட்டாலும், மேற்கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க எந்த அளவுக்குச் செல்கிறார்கள் என்பது...

கலிங்கமாகன் பற்றிய முக்கிய கல்வெட்டு: அண்மையில் கண்டறியப்பட்ட தமிழர் வரலாறு!! (கட்டுரை)

திருகோணமலை மாவட்டத்தில் கொமரன்கடவெல (குமரன்கடவை) என்னும் இடத்திலுள்ள காட்டில் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) தலைமையில் ஓர் ஆய்வுக் குழுவினர் முக்கிய கல்வெட்டு ஒன்றை அண்மையில் கண்டு வெளிப்படுத்தியுள்ளனர். தொடக்கத்தில் உள்ள சில...

மட்பாண்டக் கைத்தொழில் மண்ணாகி போகிறது !! (கட்டுரை)

இன்றைய நாகரிக மாற்றத்தின் பிடியில், முழு உலகமுமே சிக்கியுள்ள நிலையில், இந்த நாகரிக உலகத்துடன் போராடியேனும் மட்பாண்ட உற்பத்தி போன்ற சில பாராம்பரிய கைத்தொழில்களை, அழிவடையாமல் தக்கவைத்துக்கொள்ள பாராம்பரிய கைத்தொழிலாளர்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க...

முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரை ஏமாற்றுகின்றார்கள்? (கட்டுரை)

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தொடர்புடைய இரண்டு செய்திகள் வெளியாகியுள்ளன. முதலாவது செய்தியில், “மக்கள் எதிர்பார்த்த எதுவும் இல்லாத, வரவு செலவுத் திட்டமாகவே இது அமைந்திருக்கின்றது”...

கோட்டை வாசலில் ‘காலக்கண்ணாடி’ !! (கட்டுரை)

இலங்கையின் சிறந்த அரணாக விளங்குவது திருகோணமலை; அன்று இலங்கையைப் பிடிக்கும் நோக்கமாக வந்த போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரும், முதன் முதலாகக் கால்பதித்த இடம் திருகோணமலைதான். இலங்கையில் தமிழர்கள் முதல் முதலாகக் கால்...

பண்ணைத் தொழில்: பலபடிகள் மேல்… !! (கட்டுரை)

“படிக்காமல் மாடு மேய்க்கப் போறியே” என, பாடசாலை நாள்களில், எங்களை ஆசிரியர்களும் பெற்றோரும் உற்றாரும் அவ்வப்போது அன்பாகவும் இறுக்கமாகவும் கண்டித்த சம்பவங்கள், எங்கள் எல்லோருக்கும் நிறையவே உள்ளன. எங்கே எம் பிள்ளைகள் படிக்காது இருந்தால்,...

இன-மத தேசியவாதத்திடம் சரண் புகுதல் !! (கட்டுரை)

அயோக்கியனின் கடைசி சரணாலயம் ‘தேசப்பற்று’ என்று சாமுவேல் ஜோன்சன் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், ‘தேசப்பற்று’ என்பது, இன-மத தேசியவாதத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டு உள்ளமையால், ‘இன-மத தேசியவாதமே’ அயோக்கியர்களின் கடைசி சரணாலயமாக இருப்பதை அவதானிக்கலாம்....

தமிழ்க் கட்சிகளின் யாழ். சந்திப்பு: தமிழர்களை 13க்குள் சுருக்கும் முயற்சியா? (கட்டுரை)

அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சந்திப்பொன்று, தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (02), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச்...

தேசத்தின் இரு கண்களாக ஊழலும் இனவாதமும் !! (கட்டுரை)

இலங்கையர்களுக்கு ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற சொற்றொடர் புதிதல்ல. குறிப்பாகத் தேர்தல் காலங்களில் -உச்சரிக்கப்படும் சொற்றொடர் இது. ஆனால், ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற அந்த எதிர்காலத்தின் சாயலைக்கூட, சமானிய இலங்கையர் அனுபவிக்கவில்லை என்பது வருத்தம் தோய்ந்த...

கொரோனாவிலும் தொடரும் Great Galle Project !! (கட்டுரை)

நாடு கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்கு முகம்கடுத்து வந்தாலும் நெடுஞ்சாலைகள், கட்டுமாணப் பணிகள் என அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் மறுபுறம் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. இதற்கமைய, இலங்கையின் சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதும் பல...

சிற்பத்தில் காலநிலையும் தாக்கம் செலுத்தும்!! (கட்டுரை)

மலையகத்தில், சிற்பத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வரும் ஹட்டன் ஸ்டதன் தோட்டத்தை சேர்ந்த ஜெயமோகன் சிவலால் ரவிமோகன், சிற்பத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு அத்துறையில், மனமகிழ்ச்சி ஏற்படுவதோடு, ஒழுங்கம் நிறைந்த வாழ்க்கை முறையும் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றார். அந்தவகையில் இவ்வார...

கட்டைபறிச்சான்: இனிப்பும் கசப்பும் !! (கட்டுரை)

திருகோணமலை மாவட்டத்தில் மூதூரையும் மூதூர் கிழக்கையும் எல்லைப்படுத்தும் வகையில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் கட்டைபறிச்சான் ஆறு, பல தனித்துவங்களைக் கொண்டதாகும். மகாவலி கங்கையின் கிளை ஆறாக, அல்லைக்குளத்தில் இருந்து மேலதிக நீர் வெளியேறி, இறையாற்று வழி...

வாக்குவாதங்களை உருவாக்கியிருக்கும் வளச் சுரண்டல் விவகாரம் !! (கட்டுரை)

கிழக்கில் மாத்திரமல்ல, முழு நாட்டிலும் முக்கிய பேசு பொருளாக, அந்தந்தப் பிரதேசங்களின் வளங்கள் சுரண்டப்படுதல் மாறியிருக்கிறது. வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக கல், மணல் அகழப்பட்டுவந்தாலும் 2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மிகப் பெரும் மாபியாவினுடைய...

உக்கிரமடையும் உரப் பிரச்சினை !! (கட்டுரை)

‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் என்னவோ எமது இலங்கைக்கே எழுதியது போலுள்ளது. உண்மையில் அத்தனை வளங்கள் இருந்தும்,...

கல்வியுடன் கலைப்பணி!! (கட்டுரை)

இலங்கை நாடகப்பள்ளி தனது ஐந்தாவது ஆண்டு நிறைவை திங்கட்கிழமை (18) காண்கிறது. அதையொட்டிய சிறப்பு நிகழ்வாக, நாட்டின் தற்போதைய கொவிட்-19 பெருந்​தொற்று சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறாத போதிலும், மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுடன் 23ஆம்...

சீனா வழங்கிய நிதி: ஒரு வாளி நீரில் ஒரு துளி!! (கட்டுரை)

பல்லுயிர் பாதுகாப்புக்கு சீனா நிதி வழங்கியமை ஒரு சிறந்த ஆரம்பம்தான். ஆனால், அது ஒரு வாளியிலுள்ள முழு நீரில் ஒரு துளிபோல மிகவும் குறைந்த அளவேயாகும் என்று விமர்சிக்கப்படுகிறது. வளரும் நாடுகள் எதிர்நோக்கும் இலக்கை...

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்… !! (கட்டுரை)

இலங்கையின் பலத்தில் ஒன்றாக இருப்பது, பரந்து விரிந்து இருக்கும் வயல் நிலங்களாகும். சரியான பொறிமுறைகளுடன் விவசாயம் செய்தால், அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவடைந்த தேசமாக மாறும் என்பதெல்லாம், இப்போது யாரும் அரசியல் காரணிகளுக்காக ஏற்றுக்கொள்வதில்லை...

‘பனாமா’வாலோ ‘பண்டோரா’வாலோ எதுவும் நடக்கப்போவதில்லை!! (கட்டுரை)

உலகத்தில் இன்று, ஊழலுக்கு எதிரான மிகவும் பலமான சக்தியாக, ஊடகங்கள் மாறியிருக்கின்றன. அது, கடந்த வாரம் ‘சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் ஒன்றியம்’ வெளியிட்ட ‘பண்டோரா பேபர்ஸ்’ (பண்டோரா பத்திரங்கள்) மூலம் தெரிகிறது. உலகின் பல...

இஷாலினியின் விவகாரத்தில் எழுந்த முரண்பாடு !! (கட்டுரை)

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த, தலவாக்கலை டயகம மேற்கு பிரிவு 3யைச் சேர்ந்த ஜூட்குமார் இஷாலினி, தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஜூலை மாதம் மூன்றாம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில்,...

பனம்காமம், மூன்றுமுறிப்பு கிராமங்கள்: ஏன் இந்த நிலை? (கட்டுரை)

மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், ஓரளவு வசதி படைத்தவர்கள், தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம், வன்னியில் மிகவும் பழைமை வாய்ந்த பல விவசாயக் கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன....

புதுடெல்லியுடன் நெருக்கும் ராஜபக்‌ஷர்கள்: கூட்டமைப்பின் நிலை என்ன? (கட்டுரை)

சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்‌ஷர்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்‌ஷர்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர்,...

நஞ்சுண்ட நோயாளிகள் !! (கட்டுரை)

இலங்கையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் என்பது மிகப்பெரிய சவால் நிறைந்த ஒரு பிரச்சினையாக உருவெடுத்து வந்துள்ளது. கழிவுகளைச் சேகரிக்கும் முறையற்ற வழிமுறைகள், முறைகேடான கழிவகற்றும் முறைமைகள் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. தற்போது...

சட்டவிரோத செயற்பாடுகளின் மையம் ஆறுகள், குளங்கள்: கசக்கும் கசிப்பு!! (கட்டுரை)

உலகத்தை கொவிட்- 19 பெருந்தொற்றின் மூலமாக, இயற்கை அடக்கி வைத்திருந்தாலும், பல்வேறான குற்றச்செயல்களும் சட்டவிரோத செயற்பாடுகளும் நடந்தேறிய வண்ணமே உள்ளன. நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கம் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்களை நிறைவேற்றினாலும் இன்னமும்...

கூஜாக்களும் ராஜாக்களும் !! (கட்டுரை)

எதனை எதிர்பார்த்து ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ, அந்தப் ‘பொற்காலம்’ நடைமுறையில் சாத்தியமாகவில்லை. எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, நெருக்கடிகளே பெருமளவில் உருவெடுத்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் சார்ந்த சவால்களை, ஓரளவுக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தாலும், அரசியல், பொருளாதார...

அமரர் தர்மசீலன் நினைவுகள் !! (கட்டுரை)

சமூக, கலை இலக்கியத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த அமரர் தர்மமாவின் இழப்பு இடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் அமைப்பாளர் அ.லெட்சுமணனால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்...

அதிர்ச்சி ஆண்மைக்கு ஆபத்து !! (கட்டுரை)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, விஷேட பொது வைத்திய நிபுணர் கே.ரி.சுந்தரேசன் MBBS, MD, FRCP (Edin), அவர்களுடன், தமிழ்மிரருக்காக கடந்த வாரம் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்று கிடைத்தது. அவரு​டன் கலந்துரையாடியதை கேள்வி-பதிலாக தருகின்றோம். கேள்வி: குருதி...

தலைமைகளும் தாழ்வுச்சிக்கலும் !! (கட்டுரை)

உத்தியோகபூர்வமான நிலைமையைப் பொறுத்தவரையில் நாடானது முழு முடக்கத்தில் இருக்கிறது. இதற்கு அத்தியாவசிய சேவைகள் மட்டும் விதிவிலக்கு. ஆனால் வீதிகளில் வாகனங்கள் அதிகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. சில முக்கிய வீதிச் சந்திகளில் வாகன நெரிசலையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது....

சதொச எட்டாக்கனியா? தாழ்திறவாய் !! (கட்டுரை)

அரசாங்கத்தால் நாட்டின் நாலாபாகமும் திறக்கப்பட்டிருக்கும் சதொச விற்பனை நிலையங்கள் மூலம், மக்களுக்கு அரச உத்தரவாதம், நியாய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும் இவ்வாறான வரப்பிரசாதங்களும் சலுகைகளும், கிராமப்புற மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே அமைந்துள்ளன....

கண்ணைப் பறித்த புத்திமதி !! (கட்டுரை)

யாருக்கு வேண்டுமானாலும் புத்திமதி கூறலாமென நினைத்துவிடக்கூடாது. ஆனால், பெற்றப் பிள்ளைகளுக்கு புத்திமதி கூறியே ஆகவேண்டும். அப்போதுதான் கட்டுக்கோப்புடன் வளர்க்கமுடியும். அதேபோல, பிள்ளைகள் சேரும் நண்பர்கள் தொடர்பிலும் அவதானமாகவே இருக்கவேண்டும். இல்லையேல் சிலர், தானும் கெட்டு...

கைகொடுக்கப் போவது மனித உரிமைகள் பேரவையா, ஐரோப்பிய ஒன்றியமா? !! (கட்டுரை)

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான இறுதிப் போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விடயத்தில், அக்காலத்தில் ஆட்சி புரிந்த அரசியல் தலைவர்களையும் இராணுவ தலைவர்களையும் பொறுப்புக் கூறச் செய்வதை நோக்கமாகக்...

உண்ணும் உணவில் புரதச் சத்தின் அவசியம் !! (கட்டுரை)

போஷாக்கு நிபுணர் ஹிரோஷன் ஜயரங்க உணவு விஞ்ஞானம் மற்றும் போஷாக்கு இளமானிப்பட்டம் (பிரயோக போஷாக்கில் நிபுணத்துவம்), பேராதனை பல்கலைக்கழகத்தில் உணவு விஞ்ஞானம் மற்றும் போஷாக்கு முதுமானிப்பட்டம் அதிகரித்துச் செல்லும் தனிநபர் வருமானம், இணையப் பாவனையின்...