படப்பிடிப்பின் பின்னால் மறைந்திருக்கும் ரகசியம்… என்னமா ஏமாத்துறாங்கப்பா…!!
Read Time:1 Minute, 1 Second
இன்று மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது சினிமாவே ஆகும். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என இவர்களுக்கு ரசிகர்கள் மன்றம் வைத்து பெருமிதம் கொள்கின்றனர்.
ஆனால் இவ்வாறான சினிமாக்களில் ஒவ்வொரு விதமான கதைகளுடன் வெளிவரும். சில மனிதர்கள் தங்களின் ரசனைக்கேற்ப சினிமாக்களை கண்டுகளிப்பது உண்டு. சினிமா படப்பிடிப்பு காட்சியே இதுவாகும்.
இந்த சினிமாக்களில் காட்சிகள் எவ்வாறு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது தெரியுமா?… ஆனால் நாம் மிகவும் ஆச்சரியமாக ரசித்து பார்க்கும் காட்சியின் உண்மை தெரிந்தால் நிச்சயம் நாம் ஏமாந்துதான் போய்விடுவோம்.
Average Rating