நீரிற்கு அடியில் உடும்பின் வினோத வேட்டை….!!
Read Time:48 Second
உடும்பு எனும் விலங்கினை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. காரணம் பல சமயங்களில் “உடும்பு பிடி” எனும் சொல்லை அன்றாட வாழ்க்கையில் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இப்படிப்பட்ட உடும்புகள் அனேகமாக வளைகளிலேயே வாழும். அத்துடன் அவற்றின் அளவு சாதாரணமாகவே இருக்கும்.
ஆனால் Sci-Fi Monster ஹொலிவுட் படத்தில் வருவது போன்ற இராட்சத உடும்பு ஒன்று நீரிற்கு அடியில் தாவரப் பிளாந்தன்களை உணவாக உட்கொள்ளுகின்றது. இக் காட்சியானது சுழியோடிகளால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating