கொளுத்தும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?
Read Time:1 Minute, 4 Second
கோடை காலம் என்றவுடனே எல்லாருக்குமே ஷாக் அடித்தது போலத்தான் இருக்கும். கொளுத்தும் வெயில், வியர்வை, நாவறட்சி என இப்படியே அடுக்கி கொண்டே போகலாம்.
வெளியில் செல்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள், இப்பவே வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் அப்பாடா சுட்டெரிக்குதே என புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
அதுமட்டுமில்லாமல் ஈஸியாக நோய்களும் வந்து தொற்றிக் கொள்ளும், எந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, எந்த மாதிரியான ஆடைகளை அணிவது என பலருக்கும் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. உங்களின் குழப்ப்தை காணொளியின் மூலம் தெளிவு படுத்திக் கொண்டீர்களா?
Average Rating