ரணில் சிங்கப்பூர் பயணம்…!!
Read Time:33 Second
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
இன்று காலை 07.25 அளவில் அவர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இருநாள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக, தெரியவந்துள்ளது.
Average Rating