ஐடியா நல்லாதான் இருக்கு… இப்படியே போனால் பாசத்தை கற்றுக்கொடுக்க பள்ளிக்கூடம் தான் வேணும்…!! வீடியோ
இயந்திர போன்று வாழ வேண்டியிருக்கும் இந்த உலகத்தில் பெற்ற குழந்தைகளை பராமரிப்பதற்கு கூட நேரம் இன்றி தவிக்கின்றனர் தாய்மார்கள்.
இருந்தாலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவற்றிற்கு மாற்றீடாக முறையில் எதையாவது செய்து சாதித்துவிடுவார்கள். அவ்வாறே குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டுவதற்கு உருவாக்கப்பட்ட புதிய முறையே இது.
அதாவது துளையிடுவதற்கு பயன்படுத்தப்படும் ட்ரில்லரை பயன்படுத்தி தொட்டிலை மின்சாரம் மூலம் ஆட வைக்கின்றனர். ஐடியா நல்லாதான் இருக்கு, ஆனால் இப்படியே போனால் எதிர்காலத்தில பாசத்தை சொல்லிக்கொடுக்க பள்ளிக்கூடம் தான் கட்டனும்?
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating