அலுவலகத்தில் பெண்ணை படுக்கையறைக்கு அழைத்த மேனேஜர்… கிடைத்த சரியான தண்டனை…!! வீடியோ
இன்றெல்லாம் வேலைக்கு செல்லும் பெண்கள், படிக்கும் பெண்களின் நிலை ஒரு சில ஆண்களால்மி கவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இவர்களுக்கு எல்லாம் உயர்ந்த நிலையில் இருக்கும் சில ஆண்களின் செயல் முகம் சுழிக்க வைக்கிறது.
ஆம் சூழ்நிலையை சமாளிப்பதற்கு வேலைக்கு செல்லும் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் தான் எத்தனை?… பயணத்தின் போதும், அலுவலகத்திலும் என ஏகப்பட்ட இடையூறுகளை அனுபவிக்க வேண்டியதாக உள்ளது.
இங்கு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் பெண்ணை மேனேஜர் என்ற உயர் பதவியிலிருக்கு ஆண் ஒருவர் படுக்கைக்கு அழைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் அவரை செருப்பால் அடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating