உயிர்களை காப்பாற்றும் வைத்தியசாலையில் இப்படி நடக்கலாமா?.. அதிர்ச்சி சம்பவம்…!! வீடியோ

Read Time:1 Minute, 28 Second

blade_001-w245வைத்தியசாலை என்பது உயிரைக் காக்கும் வைத்தியர்கள் என்னும் தெய்வங்கள் இருக்கும் கோயில்களாகவே பார்க்கப்படுகின்றது. எனினும் இவ்வாறான இடங்களிலும் அவ்வப்போது விரும்பப்படாத சம்பவங்கள் இடம் பெறுவதுண்டு.

அவ்வாறே வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று வாட்ஸ் அப்பில் தீயாக பரவி வருகின்றது.

அதாவது குறித்த சிற்றுண்டிச் சாலையில் பெறப்பட்ட உணவில் சவர அலகுகள் காணப்பட்டுள்ளன. இதனை அவதானித்தவர்கள் சிற்றுண்டிச்சாலை பணியாளர்களுடன் வாக்குவாதப்பட்டது மட்டுமின்றி சம்பவத்தை வீடியோ பதிவு செய்த வாட்ஸ் அப்பில் பரவ விட்டுள்ளனர். எனவே வெளியிடங்களில் சாப்பிடுகின்ற போது கவனத்துடன் இருப்போம்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க கூலான ஐடியாக்கள்…!!
Next post யாழில் நடந்த சோகம்..!! வீடியோ