போதையின் உச்சக்கட்டம்: நான்கு மாடிக்கட்டிடத்திலிருந்து குதிக்க முனைந்தவரை காப்பாற்றும் அதிரடிக் காட்சி…!! வீடியோ
Read Time:1 Minute, 17 Second
வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிகமாக மது அருந்திவிட்டு நான்கு மாடிக் கட்டிடத்தின் கூரையில் இருந்து குதித்த முயன்றவரை தீயணைப்பு படையினர் அதிரடியாகச் செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
இச் சம்பவமானது சீனாவின் Yiwu நகரத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கூரையின் விளிம்பில் இருந்துகொண்டு கீழே குதிக்க ஆயத்தமாவதை கண்ணுற்ற அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து அவ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீர்கள் தமது புத்திசாலித்தனமான செயற்பாட்டினால் அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating