குங் பூ பாண்டாவையும் மிஜ்சும் ஜப்பான் குழந்தையின் மங்கி ஸ்டைல் டான்ஸ்…!! வீடியோ
குழந்தை என்றாலே முரட்டு குணம் படைத்தவர்கூட நல்லவராக மாறும் நிலை உண்டாகும். அதுவும் குழந்தை சிரித்தாலும் அழுதாலும் பாடிஆடினாலும் சரி அது இவ்வுலகில் பார்க்க கிடைக்காத ஒரு பாக்கியம்தான்.
ஹாலிவுட்டில் Kung Fu Panda மிகவும் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஒரு பாடமாகும். படத்தில் வரும் சீன்களை பார்த்து அதைபோல் இருக்கவும் ஆசைபடுவார்கள் குழந்தைகள்.
ஜப்பானில் ஒரு டேலண்ட் ஷோ ஒன்றில் ஒரு குழந்தை Kung Fu Panda வை போல வந்து அரங்கில் இருக்கும் அனைவரையும் தன் நடனத்தாலும் பாடலாலும் பிரம்பிக்க வைத்த காணொளி ஃபேஸ்புக்கில் அதிகமாக பார்த்தும் பகிர்ந்தும் வருகிறது…
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating