தொடர்மாடிக் கட்டிடத்திற்குள் ரயில் செல்லுமா?… இங்கே பாருங்க அதிசயத்தை…!! வீடியோ
Read Time:1 Minute, 16 Second
போக்குவரத்து சாதனங்களுள் ஒன்றான ரயிலில் பயணிப்பதற்கு விரும்பாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு வித்தியாசமான பயண அனுபவத்தை ரயில்கள் வழங்கும்.
இந்த ரயில்கள் பயணம் செய்வதற்கு பல்வேறு ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் கடலுக்கு அடியில், நிலத்திற்கு அடியில் சுரங்கப் பாதைகள் அமைத்து ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம்.
ஆனால் ரயில் பாதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்மாடிக் கட்டிடம் ஒன்ற அமைத்து அசத்தியுள்ளார்கள் பொறியியலாளர்கள். அந்த அருமையான காட்சியை இங்கே காணலாம்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating