நட்பை காப்பாற்றிய நாய்..!! (அசத்தல் வீடியோ)

Read Time:1 Minute, 31 Second

erreddஇரண்டு இணைபிரியாத நாய்கள் தங்களுக்குள் மரக்கிளை துண்டொன்றை மாறிமாறி பிடுங்கி விளையாடிய நிலையில், நீரில் அடித்து செல்லப்பட்ட தனது நட்பு நாயை, மறுமுனையிலிருந்த நாயொன்று மிக சூட்சுமமாக காப்பாற்றிய சம்பவத்துடனான காணொளி ஆர்ஜெண்டினாவில் வெளியாகியுள்ளது.

ஆர்ஜெண்டினாவின் கோர்டோபா எனுமிடத்திலேயே மேற்கண்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள ஆற்றில், இரண்டு நாய்களும் ஒரு மரக்கிளை துண்டொன்றை பிடித்து விளையாடிய நிலையில், ஒரு நாய் ஆற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் விழவே, மறுமுனையில் நின்ற நாய், நீரில் அடித்து வந்த நாயை லாவகமாக பிடித்து காப்பாற்றியுள்ளது.

மேலும் தங்கள் விளையாடுவதற்காக பயன்படுத்திய மரக்கிளை துண்டை நீரில் சென்ற நாய், கவ்விய நிலையில் இருந்ததாலேயே மறுமுனையில் இருந்த நாயிற்கு காப்பாற்ற வழியேற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு மகன்களையும் பேரனையும் கொல்ல அனுமதி கேட்கும் வயோதிபர்..!!
Next post அழகை அதிகரிக்க முயலும் போது நாம் செய்யும் தவறுகள்..!!