நாய்க்கு தாலி கட்டிய நடிகர்! ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் வீடியோ..!!
Read Time:44 Second
வாரத்தில் ஒரு நாள் வரும் படத்தில் எதாவது ஒரு சீன் கிடைத்தாலே நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிடுவார்கள். ஆனால் மக்கள் தினமும் பார்க்கும் சீரியலில் அப்படி ஒரு சீன் கிடைத்தால் சொல்லவா வேண்டும்.
ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Devanshi என்ற தொடரில் மோகன் என்ற கேரக்டருக்கும் ஒரு நாய்க்கும் இடையே திருமணம் நடப்பது போல ஒரு காட்சி வந்துள்ளது.
அதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
Average Rating